சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

சோதனை (எங்களின் சகோதரிகளுக்கு) Khan11

சோதனை (எங்களின் சகோதரிகளுக்கு)

4 posters

Go down

சோதனை (எங்களின் சகோதரிகளுக்கு) Empty சோதனை (எங்களின் சகோதரிகளுக்கு)

Post by Atchaya Sun 21 Aug 2011 - 18:15


சோதனையின் போது பர்தாவை அகற்ற மறுத்தால் சிறைத்தண்டனை: புதிய சட்டம் அறிமுகம்
[ சனிக்கிழமை, 20 ஓகஸ்ட் 2011, 07:38.23 மு.ப GMT ]
அவுஸ்திரேலியாவில் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் சமீபத்தில் புதிய சட்டம் ஒன்று இயற்றப்பட உள்ளது.
அதன்படி பொலிசாரின் சோதனையின் போது வாகனம் ஓட்டுபவர்கள் பர்தா, ஹெல்மட்கள், முகமூடிகள், முகத்தை மூடி இருக்கும் திரை சீலைகள் போன்றவற்றை அகற்ற வேண்டும்.

இவை தவிர பொலிசாரின் சோதனையின் போது தேவைப்பட்டால் உடலில் அணிந்திருக்கும் ஆபரணங்களையும் கூட கழற்ற வேண்டும்.

சோதனையின் போது அவற்றை அகற்ற மறுத்தால் ஒரு ஆண்டு வரை ஜெயில் தண்டனை விதிக்கப்படும். மேலும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்க அந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சோதனையின் போது மட்டுமின்றி கோர்ட்டு விசாரணை மற்றும் சிறைக்கு சென்று கைதிகளை பார்க்க செல்பவர்களும் பர்தா மற்றும் முகத்தில் மறைத்து இருப்பவைகளை அகற்ற வேண்டும். அகற்ற மறுத்தால் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

இந்த தகவலை நியூசவுத் வேல்ஸ் மாகாண தலைவர் பார்ரி ஓ பாரெல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"மதங்களையும் அவற்றை பின்பற்றுபவர்களின் நம்பிக்கையையும் மதிக்கிறேன். அதேவேளையில் ஒருவரை அடையாளம் கண்டு கொள்வதற்கு பொலிசாருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது" என்று கூறி உள்ளார்.

இச்சட்டம் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.

நன்றி...lankasri
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

சோதனை (எங்களின் சகோதரிகளுக்கு) Empty Re: சோதனை (எங்களின் சகோதரிகளுக்கு)

Post by ஹம்னா Sun 21 Aug 2011 - 18:50

நன்றி அண்ணா பகிர்விற்க்கு.
இவர்களின் ஆட்டம் எது வரை.


சோதனை (எங்களின் சகோதரிகளுக்கு) X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

சோதனை (எங்களின் சகோதரிகளுக்கு) Empty Re: சோதனை (எங்களின் சகோதரிகளுக்கு)

Post by kalainilaa Sun 21 Aug 2011 - 19:21

இஸ்லாத்தில் வாழ்பவர்களுக்கு .எப்படியாவது தொல்லைகள் தரனும் ,என்ற முடிவு தான் .இறைவனிடம் முறைடுவோம் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சோதனை (எங்களின் சகோதரிகளுக்கு) Empty Re: சோதனை (எங்களின் சகோதரிகளுக்கு)

Post by நேசமுடன் ஹாசிம் Sun 21 Aug 2011 - 19:22

kalainilaa wrote:இஸ்லாத்தில் வாழ்பவர்களுக்கு .எப்படியாவது தொல்லைகள் தரனும் ,என்ற முடிவு தான் .இறைவனிடம் முறைடுவோம் .

@. @. :];:
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சோதனை (எங்களின் சகோதரிகளுக்கு) Empty Re: சோதனை (எங்களின் சகோதரிகளுக்கு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum