சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Yesterday at 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Yesterday at 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Yesterday at 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Yesterday at 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Yesterday at 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Yesterday at 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Yesterday at 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Yesterday at 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Yesterday at 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Yesterday at 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Yesterday at 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Yesterday at 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Yesterday at 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Yesterday at 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48

» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42

» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37

» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31

» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54

» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56

» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49

» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37

» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32

» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Thu 23 May 2024 - 11:25

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Thu 23 May 2024 - 9:24

நடால், பெடரர் அதிர்ச்சித் தோல்வி Khan11

நடால், பெடரர் அதிர்ச்சித் தோல்வி

3 posters

Go down

நடால், பெடரர் அதிர்ச்சித் தோல்வி Empty நடால், பெடரர் அதிர்ச்சித் தோல்வி

Post by நண்பன் Mon 22 Aug 2011 - 4:36

நடால், பெடரர் அதிர்ச்சித் தோல்வி
சின்சினாட்டி டென்னிஸ் போட்டியில் நடால், பெடரர் அதிர்ச்சி தோல்வியடைந்தனர்.

அமெரிக்காவில் உள்ள சின்சினாட்டியில் வெஸ்டர்ன் அண்ட் சதர்ன் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால் இறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் 2ம் நிலை வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்), 7ம் நிலை வீரர் மார்டி பிஷ்சை (அமெரிக்கா) சந்தித்தார். இந்த ஆட்டத்தில் ரபெல் நடால் 3-6, 4- 6 என்ற நேர் செட்டில் உள்ளூர் வீரரான மார்டி பிஷ்சிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். நடாலை 7வது முறையாக நேருக்கு நேர் சந்தித்த மார்டி பிஷ் அவருக்கு எதிராக கண்ட முதல் வெற்றி இதுவாகும்.

மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் உலகின் 3ம் நிலை வீரரான ரொஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 2-6, 6-7 (3-7) என்ற நேர்செட்டில் 9ம் நிலை வீரர் தோமஸ் பெர்டிச்சிடம் (செக்குடியரசு) அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

நடால், பெடரர் அதிர்ச்சித் தோல்வி Nadalநடால், பெடரர் அதிர்ச்சித் தோல்வி Federal


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நடால், பெடரர் அதிர்ச்சித் தோல்வி Empty Re: நடால், பெடரர் அதிர்ச்சித் தோல்வி

Post by kalainilaa Mon 22 Aug 2011 - 5:15

:’|:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

நடால், பெடரர் அதிர்ச்சித் தோல்வி Empty Re: நடால், பெடரர் அதிர்ச்சித் தோல்வி

Post by நண்பன் Mon 22 Aug 2011 - 10:18

kalainilaa wrote: நடால், பெடரர் அதிர்ச்சித் தோல்வி 76244
நடால், பெடரர் அதிர்ச்சித் தோல்வி 76244 நடால், பெடரர் அதிர்ச்சித் தோல்வி 76244


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நடால், பெடரர் அதிர்ச்சித் தோல்வி Empty Re: நடால், பெடரர் அதிர்ச்சித் தோல்வி

Post by நேசமுடன் ஹாசிம் Mon 22 Aug 2011 - 10:19

எல்லாரும் எப்போதும் ஜெயிக்க மாட்டாங்கல்ல தோற்றும் ஆகணும் அதுதான் இது


நடால், பெடரர் அதிர்ச்சித் தோல்வி Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நடால், பெடரர் அதிர்ச்சித் தோல்வி Empty Re: நடால், பெடரர் அதிர்ச்சித் தோல்வி

Post by நண்பன் Mon 22 Aug 2011 - 10:34

சாதிக் wrote:எல்லாரும் எப்போதும் ஜெயிக்க மாட்டாங்கல்ல தோற்றும் ஆகணும் அதுதான் இது
நடால், பெடரர் அதிர்ச்சித் தோல்வி 111433 நடால், பெடரர் அதிர்ச்சித் தோல்வி 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நடால், பெடரர் அதிர்ச்சித் தோல்வி Empty Re: நடால், பெடரர் அதிர்ச்சித் தோல்வி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum