சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

சென்னையில் நாளை நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம்; அன்னா ஹசாரேக்கு ஆதரவு Khan11

சென்னையில் நாளை நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம்; அன்னா ஹசாரேக்கு ஆதரவு

3 posters

Go down

சென்னையில் நாளை நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம்; அன்னா ஹசாரேக்கு ஆதரவு Empty சென்னையில் நாளை நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம்; அன்னா ஹசாரேக்கு ஆதரவு

Post by நண்பன் Mon 22 Aug 2011 - 10:51

சென்னை, ஆக 22-


அன்னா
ஹசாரேக்கு ஆதரவாக நடிகர், நடிகைகள் சென்னையில் நாளை உண்ணாவிரதம்
இருக்கின்றனர். காந்தியவாதி அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிராக நடத்தும்
போராட்டத்துக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. திரையுலகினரும்
அவர் பக்கம் சேர்ந்துள்ளனர். இந்தி நடிகர், நடிகைகள் பலரும் அன்னா
ஹசாரேவுக்கு ஆதரவாக பேட்டி அளித்துள்ளனர்.

தமிழில்
நடிகர்கள் கமல்ஹாசன், மாதவன் போன்றோரும் ஊழலுக்கு கடுமையாக எதிர்ப்பு
தெரிவித்துள்ளனர். தெலுங்கு திரையுலகம் சார்பில் அன்னா ஹசாரேக்கு ஆதரவாக
நேற்று முன்தினம் ஊர்வலம் மற்றும் உண்ணாவிரதம் நடைபெற்றது.

தெலுங்கு
நடிகர், நடிகைகள் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இது போல் தமிழ் திரை யுலகினரும் அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்புக்கு
ஆதரவாக போராட்டத்தில் குதிக்கின்றனர். சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில் நாளை அவர்கள் ஒரு நாள் உண்ணா
விரதத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த
உண்ணாவிரதம் நடைபெறும்.

நடிகர், நடிகைகள்,
இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், திரைப்பட விநி யோகஸ்தர்கள், திரையரங்கு
உரிமையாளர்கள், திரைப்பட தொழில் நுட்ப கலைஞர்கள் என அனைவரும் உண்ணா
விரதத்தில் பங்கேற்கின்றனர். இது குறித்து போராட்ட அமைப்பாளர்களில்
ஒருவரான தயாரிப்பாளர் சித்ராலட்சுமணன் கூறும் போது அன்னா ஹசாரேயின்
ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் திரையுலகினர் நாளை
நடத்தும் உண்ணாவிரதம் உணர்வு பூர்வமானது. இதில் திரையுலகினரின் அனைத்து
தரப்பினரும் பங்கேற்பார்கள்.

தயாரிப்பாளர் சங்க
தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகரன், நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி,
திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராம நாதன் இயக்குனர் சேரன்,
திரைப்பட தொழிலாளர் சங்க செயலாளர் சிவா, விநியோகஸ்தர் சங்க தலைவர்
கலைப்புலி சேகரன் போன்றோர் தலைமையில் பெரும் திரளான திரையுலகினர்
பங்கேற்கின்றனர் என்றார்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்க தலைவர் கலைப்புலி சேகரன் கூறும்போது:-

ஊழலுக்கு
எதிராக அமைதி வழியில் போராடும் அன்னா ஹசாரே நிகழ்கால காந்தியாக காட்சி
அளிக்கிறார். மக்கள் சக்தி துணையோடு ஊழல் அரக்கனை வீழ்த்த களம் இறங்கியுள்ள
அவரது முயற்சி அரசியல் வாதிகள், அதிகாரிகளுக்கு எச்சரிக்கை மணியாக
அமையும். போராட்டத்தில் அவர் வெல்வார். அன்னா ஹசாரேக்கு ஆதரவாக தமிழ்
திரையுலகினர் நடத்தும் உண்ணா விரதத்தில் விநியோகஸ்தர் சங்கத்தினர்
பங்கேற்பார்கள் என்றார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சென்னையில் நாளை நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம்; அன்னா ஹசாரேக்கு ஆதரவு Empty Re: சென்னையில் நாளை நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம்; அன்னா ஹசாரேக்கு ஆதரவு

Post by jasmin Mon 22 Aug 2011 - 12:48

முதலில் இவனை காந்தியவாதி என்று சொல்வதை நிறுத்த வேண்டும் ...இவன் ஒரு கொலைகாரன்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

சென்னையில் நாளை நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம்; அன்னா ஹசாரேக்கு ஆதரவு Empty Re: சென்னையில் நாளை நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம்; அன்னா ஹசாரேக்கு ஆதரவு

Post by பர்ஹாத் பாறூக் Mon 22 Aug 2011 - 12:50

அன்னா
ஹசாரேக்கு ஆதரவாக நடிகர், நடிகைகள் சென்னையில் நாளை உண்ணாவிரதம்
இருக்கின்றனர். காந்தியவாதி அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிராக நடத்தும்
போராட்டத்துக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. திரையுலகினரும்
அவர் பக்கம் சேர்ந்துள்ளனர். இந்தி நடிகர், நடிகைகள் பலரும் அன்னா
ஹசாரேவுக்கு ஆதரவாக பேட்டி அளித்துள்ளனர்.

புது விளம்பர யுக்தி
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

சென்னையில் நாளை நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம்; அன்னா ஹசாரேக்கு ஆதரவு Empty Re: சென்னையில் நாளை நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம்; அன்னா ஹசாரேக்கு ஆதரவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum