Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
அவசரகாலச் சட்டம் செப்டம்பர் முதல் நீக்கப்படும் சாத்தியம்
2 posters
Page 1 of 1
அவசரகாலச் சட்டம் செப்டம்பர் முதல் நீக்கப்படும் சாத்தியம்
எதிர்வரும் செப்டம்பர் 8 ஆம் திகதி முதல் இலங்கையில் அவசரகாலச் சட்டம் நீக்கப்படும் சாத்தியம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் அவசரகால சட்டத்தின் கீழ் உள்ள சில சரத்துக்களை பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் உள்ளடக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இந்த புதிய சரத்து சேர்ப்பு, செப்டம்பர் 8 ஆம் திகதிக்கு பின்னர் இரண்டு வாரங்களுக்குள் மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்படுகின்றது.
இதேவேளை உரிய நடை முறைகளை மேற்கொள்வதற்காக அவசரகால சட்டம் எதிர்வரும் 8 ஆம் திகதி இரண்டு வாரகாலத்துக்கு மாத்திரம் நீடிக்கப்படலாம் என்றும் தெரியவருகிறது.
தற்போது நடைமுறையில் உள்ள அவசரகாலச்சட்டம் 2005 ஆம் ஆண்டு முன்னாள் வெளியுறவு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொல்லப்பட்டமையை அடுத்து மீண்டும் அமுல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. _
Re: அவசரகாலச் சட்டம் செப்டம்பர் முதல் நீக்கப்படும் சாத்தியம்
எப்பா ஒரு வழியா முடிவுக்கு வந்திடுச்சு..
Similar topics
» அவசரகாலச் சட்டம் 80 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் _
» அவசரகாலச் சட்டம் இனி நடைமுறையில் இல்லை: ஜனாதிபதி
» இலவச இணையம் – எப்படி சாத்தியம்?-முதல் பகுதி
» அவரசகாலச் சட்டம் நீக்கம்! பயங்கரவாத தடைச்சட்ட புதிய விதிகள் நள்ளிரவு முதல் நடைமுறை!!
» யாழ்ப்பாணத்தின் சகல உயர் பாதுகாப்பு வலயங்களும் நீக்கப்படும் - அரசாங்கம்
» அவசரகாலச் சட்டம் இனி நடைமுறையில் இல்லை: ஜனாதிபதி
» இலவச இணையம் – எப்படி சாத்தியம்?-முதல் பகுதி
» அவரசகாலச் சட்டம் நீக்கம்! பயங்கரவாத தடைச்சட்ட புதிய விதிகள் நள்ளிரவு முதல் நடைமுறை!!
» யாழ்ப்பாணத்தின் சகல உயர் பாதுகாப்பு வலயங்களும் நீக்கப்படும் - அரசாங்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|