சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அட...ஆமால்ல?
by rammalar Today at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

ஜன் லோக்பால் மசோதா தொடர்பாக பிரதமர் அல்லது ராகுலுடன் மட்டுமே பேசுவேன்-அன்னா Khan11

ஜன் லோக்பால் மசோதா தொடர்பாக பிரதமர் அல்லது ராகுலுடன் மட்டுமே பேசுவேன்-அன்னா

4 posters

Go down

ஜன் லோக்பால் மசோதா தொடர்பாக பிரதமர் அல்லது ராகுலுடன் மட்டுமே பேசுவேன்-அன்னா Empty ஜன் லோக்பால் மசோதா தொடர்பாக பிரதமர் அல்லது ராகுலுடன் மட்டுமே பேசுவேன்-அன்னா

Post by யாதுமானவள் Mon 22 Aug 2011 - 14:30

டெல்லி: ஜன் லோக்பால் மசோதா தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயார். பிரதமர் அல்லது ராகுல் காந்தியுடன் மட்டுமே பேசுவேன் என்று அன்னா ஹஸாரே கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் பிரதமர் மன்மோகன் சிங் அல்லது காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியுடன் மட்டுமே இதுகுறித்துப் பேச முடியும். நாங்கள் பேச்சுவார்த்தையை மறுக்கவில்லை.

அதேசமயம், கபில் சிபல் அல்லது ப.சிதம்பரம் அல்லது வேறு யாருடனும் பேச நாங்கள் விரும்பவில்லை. மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவானுடன் பேசவும் நாங்கள் தயார் என்றார்.

பிரதிநிதிகளை அனுப்ப பிரதமருக்கு பேடி கோரிக்கை

இதற்கிடையே, கிரண் பேடி தனது ட்விட்டர் தளத்தில் கூறியுள்ளதாவது...

நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயார். ஜன் லோக்பால் மசோதா தொடர்பாக ஆக்கப்பூர்வமாக பேச நாங்கள் தயார். பிரதமர் தனது பிரதிநிதிகளை எங்களிடம் அனுப்பலாம்.

மத்திய அரசுடன் நாங்கள் மறைமுகமாக பேசி வருவதாக கூறப்படுவது தவறு. அப்படி எதுவும் நடக்கவில்லை என்று கூறியுள்ளார் பேடி.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

ஜன் லோக்பால் மசோதா தொடர்பாக பிரதமர் அல்லது ராகுலுடன் மட்டுமே பேசுவேன்-அன்னா Empty Re: ஜன் லோக்பால் மசோதா தொடர்பாக பிரதமர் அல்லது ராகுலுடன் மட்டுமே பேசுவேன்-அன்னா

Post by நண்பன் Mon 22 Aug 2011 - 14:36

கசாரே சரியான பிடி பிடித்துள்ளான் மத்தியரசுக்கு பயங்கர நெருக்கடி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஜன் லோக்பால் மசோதா தொடர்பாக பிரதமர் அல்லது ராகுலுடன் மட்டுமே பேசுவேன்-அன்னா Empty Re: ஜன் லோக்பால் மசோதா தொடர்பாக பிரதமர் அல்லது ராகுலுடன் மட்டுமே பேசுவேன்-அன்னா

Post by jasmin Mon 22 Aug 2011 - 18:00

நண்பரே இந்த ஹசாராவைப் பற்றி உங்களுக்கு தெரியாது இவன் ஒரு டுபாக்கூர் பேர்வழி சங்பரிவார் இயக்கத்தை சேர்ந்தவன் அயோக்கியன் மக்களின் பணத்தில் சமூக சேவை என்ற பெயரில் இவன் பண்ணாத அயோக்கியதனம் இல்லை ..இப்போது பி ஜெ பி யின் கைகூலி
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ஜன் லோக்பால் மசோதா தொடர்பாக பிரதமர் அல்லது ராகுலுடன் மட்டுமே பேசுவேன்-அன்னா Empty Re: ஜன் லோக்பால் மசோதா தொடர்பாக பிரதமர் அல்லது ராகுலுடன் மட்டுமே பேசுவேன்-அன்னா

Post by lafeer Mon 22 Aug 2011 - 18:48

நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றிப்பா
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

ஜன் லோக்பால் மசோதா தொடர்பாக பிரதமர் அல்லது ராகுலுடன் மட்டுமே பேசுவேன்-அன்னா Empty Re: ஜன் லோக்பால் மசோதா தொடர்பாக பிரதமர் அல்லது ராகுலுடன் மட்டுமே பேசுவேன்-அன்னா

Post by யாதுமானவள் Mon 22 Aug 2011 - 18:57

jasmin wrote:நண்பரே இந்த ஹசாராவைப் பற்றி உங்களுக்கு தெரியாது இவன் ஒரு டுபாக்கூர் பேர்வழி சங்பரிவார் இயக்கத்தை சேர்ந்தவன் அயோக்கியன் மக்களின் பணத்தில் சமூக சேவை என்ற பெயரில் இவன் பண்ணாத அயோக்கியதனம் இல்லை ..இப்போது பி ஜெ பி யின் கைகூலி

:!+:
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

ஜன் லோக்பால் மசோதா தொடர்பாக பிரதமர் அல்லது ராகுலுடன் மட்டுமே பேசுவேன்-அன்னா Empty Re: ஜன் லோக்பால் மசோதா தொடர்பாக பிரதமர் அல்லது ராகுலுடன் மட்டுமே பேசுவேன்-அன்னா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» லோக்பால் மசோதா: அன்னா ஹசாரே-க்கு சோனியா பதில்
» வலுவான லோக்பால் மசோதா உறுதி: ஹசாரேவுக்கு பிரதமர் கடிதம்
» அன்னா ஹசாரே உண்ணாவிரத மேடையில் எதிர்க்கட்சிகள் பங்கேற்பு: லோக்பால் மசோதா பற்றி பகிரங்க விவாதம்
» ஜன் லோக்பால் மசோதாவை ஏற்பதாக பிரதமர் அறிவிப்பு-அன்னா தரப்புடன் பேச மத்தியஸ்தராக பிரணாப் நியமனம்
» உணவுப் பாதுகாப்பு மசோதா தொடர்பாக காங்கிரஸ், பா.ஜ.க இடையே மோதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum