சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Today at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Today at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Today at 13:53

» வரகு வடை
by rammalar Today at 13:40

» கை வைத்தியம்
by rammalar Today at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Today at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Today at 10:49

» விடுகதைகள்
by rammalar Today at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17

பரிசு கொடு Khan11

பரிசு கொடு

4 posters

Go down

பரிசு கொடு Empty பரிசு கொடு

Post by யாதுமானவள் Mon 22 Aug 2011 - 23:03

மனோதத்துவரீதியாக நடக்கும் ஆராய்ச்சிகளில் அதிகம் இடம்பிடிக்கும் ஒரு விஷயம்… பரிசு கொடுப்பது!

பரிசு பெறுபவரைவிட கொடுப்பவருக்குத்தான் அதிக மனநல நன்மைகள் உண்டு என்கிறது 2005-ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு சர்வே. ”பரிசை வாங்க மறுப்பது உறவுகளுக்கு இடையே மிக மோசமான விஷயம். ‘எனக்கு நீ பரிசு கொடுக்கத் தேவை இல்லை’ என்று ஒருவர் சொன்னால், ‘நீ என்னைப்பற்றி நினைக்கத் தேவை இல்லை’ என்று சொல் வதற்குச் சமம்” என்கிறார் ஹார்வர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் எலன் லாங்கர்.

மனித வரலாற்றின் ஆரம்பத் தில் இருந்தே பரிசு கொடுக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. மனிதர் களுக்கு மட்டுமின்றி; விலங்குகளுக்கும் பரிசு வாங்குவதில் சந்தோஷம்தான். ஏதோ ஒரு விஷயத்தைச் செய்யச் சொல்லி மிரட்டுவதைவிட பரிசு கொடுப்பது சர்க்கஸ் விலங்கு களைப் பழக்க எளிதான முறை என்கின்றன ஆய்வுகள்.வீட்டு விலங்குகளுக்குக் கூட உணவு தவிர அவற் றுக்குப் பிடித்த விஷயங் களை கொடுத்தால் அவை குஷியாகிவிடு மாம்.

அதேபோல் பால் வேறுபாடும் பரிசு விஷயத் தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பெண்களுக்குப் பரிசு பெறுவதில் ஆர்வம் அதிகம். அதிகம் பரிசு தரும் ஆணின் திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக இருக்கும்என்ப தும் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், நடை முறையில் பெண்கள்தான் அதிக அளவில் பரிசு தருகிறார்கள். அதுவும் வித்தியாசமான பரிசுகளைத் தர மெனக்கெடுவது பெண்கள்தான்.

சிகாகோ பல்கலைக்கழகம் ஒன்றில் ஓர் ஆய்வு நடந்தது. ஒரு எல்.கே.ஜி. மாணவனின் பிறந்த நாள் விழா. அவனுக்குப் பரிசு வாங்க அந்த வகுப்பின் மற்ற குழந்தைகளின் அம்மாக்கள் கடைகளுக்குச்சென் றனர். பெண் குழந்தைகள் அம்மாவுடன் சென்று பரிசைத் தேர்ந்தெடுக்கவும், பரிசைச் சுற்றித் தரும் கலர் பேப்பரைத் தேர்தெடுப்பதிலும் உதவியுள்ளனர். ஆனால், வாங்கிய பரிசு என்ன என்பதைத் தெரிந்து கொள்வதில்கூட ஆண் குழந்தைகளுக்கு… ஆர்வம் இல்லை.

பரிசுபற்றி ஆய்வு செய்யும் பேராசிரியர் ரக்கர் தன்னிடம் ஆய்வுக்கு வந்தவர்களிடம் ஒரு கதை சொல்வாராம். தன் காதலியின் கண்களின் நிறத் துக்குப் பொருந்தும் பறவை முட்டைகளை எடுத்து வந்த காதலனின் கதை அது. பெண்கள் இதைக் கேட்கும்போது ‘ஹவ் ரொமான்ட்டிக்’ என்ற வார்த்தை தவறாமல் இடம்பெற்றதாம். ஆண்கள் எல்லோருமே சொன்னது, ‘அவனுக்கு வேற வேலை இல்லையா
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

பரிசு கொடு Empty Re: பரிசு கொடு

Post by மீனு Mon 22 Aug 2011 - 23:07

நடை முறையில் பெண்கள்தான் அதிக அளவில் பரிசு தருகிறார்கள். அதுவும் வித்தியாசமான பரிசுகளைத் தர மெனக்கெடுவது பெண்கள்தான்.
உண்மையான கருத்து நன்றி அக்கா
எனக்கு வாங்கவும் பிடிக்கும் யாரும் தருவதாக இருந்தால் சொல்லுங்கள் :#:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

பரிசு கொடு Empty Re: பரிசு கொடு

Post by யாதுமானவள் Mon 22 Aug 2011 - 23:11

மீனு wrote:நடை முறையில் பெண்கள்தான் அதிக அளவில் பரிசு தருகிறார்கள். அதுவும் வித்தியாசமான பரிசுகளைத் தர மெனக்கெடுவது பெண்கள்தான்.
உண்மையான கருத்து நன்றி அக்கா
எனக்கு வாங்கவும் பிடிக்கும் யாரும் தருவதாக இருந்தால் சொல்லுங்கள் :#:

நாங்க உனக்கு தினம் பரிசு கொடுத்துகிட்டு தானே இருக்கோம் மீனு
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

பரிசு கொடு Empty Re: பரிசு கொடு

Post by மீனு Mon 22 Aug 2011 - 23:12

யாதுமானவள் wrote:
மீனு wrote:நடை முறையில் பெண்கள்தான் அதிக அளவில் பரிசு தருகிறார்கள். அதுவும் வித்தியாசமான பரிசுகளைத் தர மெனக்கெடுவது பெண்கள்தான்.
உண்மையான கருத்து நன்றி அக்கா
எனக்கு வாங்கவும் பிடிக்கும் யாரும் தருவதாக இருந்தால் சொல்லுங்கள் :#:

நாங்க உனக்கு தினம் பரிசு கொடுத்துகிட்டு தானே இருக்கோம் மீனு
பரிசு கொடு 162318 பரிசு கொடு 162318 பரிசு கொடு 755559 பரிசு கொடு 755559
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

பரிசு கொடு Empty Re: பரிசு கொடு

Post by நண்பன் Tue 23 Aug 2011 - 0:40

உண்மைதான் நல்ல பதிவு நன்றி மேடம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பரிசு கொடு Empty Re: பரிசு கொடு

Post by kalainilaa Tue 23 Aug 2011 - 0:41

அதேபோல் பால் வேறுபாடும் பரிசு விஷயத் தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பெண்களுக்குப் பரிசு பெறுவதில் ஆர்வம் அதிகம். அதிகம் பரிசு தரும் ஆணின் திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக இருக்கும்என்ப தும் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது :!+: :!+:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பரிசு கொடு Empty Re: பரிசு கொடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum