சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம்
by rammalar Today at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  Khan11

சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்

+10
செய்தாலி
jasmin
நேசமுடன் ஹாசிம்
ஜிப்ரியா
ramees
kalainilaa
யாதுமானவள்
mufees
மீனு
*சம்ஸ்
14 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  Empty சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by *சம்ஸ் Mon 22 Aug 2011 - 23:06

சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  93

5000 பதிவுகள் தாண்டிய மீனுகுட்டிக்கு வாழ்த்துகள்
மீனுகுட்டி அட்டையுடன் வருகிறேன் காத்திரும்மா
சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  528804 சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  528804 சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  528804 சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  528804


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by மீனு Mon 22 Aug 2011 - 23:12

கண்டிப்பா அண்ணா அதான் முக்கியம் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள் வடிவம் எம்பட்டு கஸ்டப்பட்டு தாண்யுள்ளேன் அண்ணா நீங்க மட்டும் இல்லை எல்லாருட்டயும் சொல்லி வைங்க சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  459498
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by mufees Mon 22 Aug 2011 - 23:46

வாழ்த்துக்கள் குட்டிம்மா நலமா?
நல்ல வேகம் அசத்துங்கள் மீனுகுட்டி
அன்புடன் முபீஸ்

சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  1648056xsn2hwvu8iசேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  E4259918
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by மீனு Mon 22 Aug 2011 - 23:50



நன்றி முபீஸ் உங்கள் இதயம் திறந்து வாழ்த்தி விட்டீர்கள் நன்றி நன்றி நன்றி
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by யாதுமானவள் Mon 22 Aug 2011 - 23:53

vaazhththukkal meenu.

naalaikku oru kuttik kavithai tharen....

(Net bayangara slow .)
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by மீனு Tue 23 Aug 2011 - 0:20

யாதுமானவள் wrote:vaazhththukkal meenu.

naalaikku oru kuttik kavithai tharen....

(Net bayangara slow .)
கிடைத்ததற்கு மனசி நிறம்பி உள்ளது இன்னும் கிடைக்கும் போது யார் வேண்டாம் என்பது கரும்பாச்சே காத்திருக்கிறேன் அக்கா :];: :];:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by kalainilaa Tue 23 Aug 2011 - 0:27

மீனுக்கு மீண்டும் வாழ்த்து .
இந்த சோலைக்குள் மலராய் மனவீசும்,
சேனைக்குள் ஐந்தாயிரம் பூக்கள் தந்த இந்த பூவுக்கு
வாழ்த்துக்கள் .தொடரட்டும் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by மீனு Tue 23 Aug 2011 - 0:30

kalainilaa wrote:மீனுக்கு மீண்டும் வாழ்த்து .
இந்த சோலைக்குள் மலராய் மனவீசும்,
சேனைக்குள் ஐந்தாயிரம் பூக்கள் தந்த இந்த பூவுக்கு
வாழ்த்துக்கள் .தொடரட்டும் .
அன்பு நன்றி கலை நிலா சார்
உங்கள் அன்பு வரிகளுக்கு :];: :flower:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by ramees Tue 23 Aug 2011 - 1:08

சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  Meenuuuuuuu
ramees
ramees
புதுமுகம்

பதிவுகள்:- : 1175
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by ஜிப்ரியா Tue 23 Aug 2011 - 5:58

ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 23 Aug 2011 - 8:53

சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  93
வாழ்த்துகள் மீனு உன்சேவை சேனைக்காய்
உலகம் போற்ற உயிர்பெறட்டும்
உறவுகளை இன்புறச்செய்யும்
உன் சாகசங்களால் உனையறியாது நீயடைந்த
ஐயாயிரம் பதிவில் ஆனந்தம் எனக்கும்
பாராட்டுகள் வாழ்த்துகள் நன்றிகள்

:!@!: #heart :!@!:
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by jasmin Tue 23 Aug 2011 - 12:57

5000 பதிப்புகளை தாண்டிய தளத்தின் அழகி ,அறிவின் ஆழ்கடல் அன்பின் உறைவிடம் ...செல்லம் மீனுவுக்கு வாழ்த்துக்கள்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by செய்தாலி Tue 23 Aug 2011 - 13:12

சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  Dlx-129

எங்கள் சேனை சாம்ராஜ்யத்தின்
மகுடம் சூடிய ராணி
எங்கள் குட்டித் தங்கையாம்
மீனு குட்டிக்கு வாழ்த்துக்கள்
:!@!:
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by lafeer Tue 23 Aug 2011 - 19:36

நண்பன் wrote:சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  735177142_629961
சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  111433 சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  111433
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by மீனு Tue 23 Aug 2011 - 20:52

*சம்ஸ் wrote:சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  93

5000 பதிவுகள் தாண்டிய மீனுகுட்டிக்கு வாழ்த்துகள்
மீனுகுட்டி அட்டையுடன் வருகிறேன் காத்திரும்மா
சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  528804 சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  528804 சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  528804 சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  528804
இன்னும் அட்டை வரல சம்ஸ் அண்ணாசேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  459498
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by பாயிஸ் Tue 23 Aug 2011 - 21:09

சால்ஸ்கோ ஒரு இளவரசி
இவளோ எங்களின் இளைய இளவரசி

தன் கிழுகிழுப்பால்
எம் உள்ளங்களைக் கிள்ளிக்
கொள்ளை கொண்டவளே

அரட்டைப் பகுதிக்கு
அரசியும் நீயே! எங்களை
ஆரவாரப்படுத்தும்
அமைதியான அழகியும் நீயே!

சேட்டையென்றால்
முதல் சீட்டும் உனக்கே! அதனால்
சோர்வதுமில்லை நாங்கள்

உன் குறும்புகளால்
எங்களை குதூகலப்படுத்தி
அதனால் 5000 பதிவுகள் ஏற்படுத்தி
முன்னேறிக்கொண்டிருக்கும்
சேனையின் செல்லம் மீனுவுக்கு என்மனமார்ந்த வாழ்துக்கள்

சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  741156 சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  2737039178 சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  741156 சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  2737039178 சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  741156 சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  2737039178

சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  2737039178 சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  741156 சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  2737039178 சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  741156 சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  2737039178 சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  741156
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by மீனு Tue 23 Aug 2011 - 21:29

பாயிஸ் wrote:சால்ஸ்கோ ஒரு இளவரசி
இவளோ எங்களின் இளைய இளவரசி

தன் கிழுகிழுப்பால்
எம் உள்ளங்களைக் கிள்ளிக்
கொள்ளை கொண்டவளே

அரட்டைப் பகுதிக்கு
அரசியும் நீயே! எங்களை
ஆரவாரப்படுத்தும்
அமைதியான அழகியும் நீயே!

சேட்டையென்றால்
முதல் சீட்டும் உனக்கே! அதனால்
சோர்வதுமில்லை நாங்கள்

உன் குறும்புகளால்
எங்களை குதூகலப்படுத்தி
அதனால் 5000 பதிவுகள் ஏற்படுத்தி
முன்னேறிக்கொண்டிருக்கும்
சேனையின் செல்லம் மீனுவுக்கு என்மனமார்ந்த வாழ்துக்கள்

சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  741156 சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  2737039178 சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  741156 சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  2737039178 சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  741156 சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  2737039178

சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  2737039178 சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  741156 சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  2737039178 சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  741156 சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  2737039178 சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  741156



ஸ்வீட் பாயிஸ் ❤ ❤ ❤ ❤ ❤ ❤

எனக்கு பிடித்த வரிகள்

என்னைப் பற்றிய வரிகள்

சில உண்மைகள்

அன்பு நன்றிகள் பாயிஸ்

❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by மீனு Tue 23 Aug 2011 - 23:46

ramees wrote:சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  Meenuuuuuuu
அழகான வாழ்த்து றமீஸ் அன்பு நன்றிகள் உங்களுக்கு மீண்டும் நன்றி நன்றி :”@: :”@:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by மீனு Tue 23 Aug 2011 - 23:47

lafeer2020 wrote:
நண்பன் wrote:சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  735177142_629961
சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  111433 சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  111433
:”@: :”@: :”@:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by மீனு Tue 23 Aug 2011 - 23:50

செய்தாலி wrote:சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  Dlx-129

எங்கள் சேனை சாம்ராஜ்யத்தின்
மகுடம் சூடிய ராணி
எங்கள் குட்டித் தங்கையாம்
மீனு குட்டிக்கு வாழ்த்துக்கள்
:!@!:
எனக்கு இப்பதான் உங்கள் முதல் வாழ்த்து கிடைத்துள்ளது நன்றி கவிஞரே நன்றி அழகாக உள்ளது பிடித்திருக்கிறது நன்றி சகோதரா :];: :];:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by மீனு Tue 23 Aug 2011 - 23:52

jasmin wrote:5000 பதிப்புகளை தாண்டிய தளத்தின் அழகி ,அறிவின் ஆழ்கடல் அன்பின் உறைவிடம் ...செல்லம் மீனுவுக்கு வாழ்த்துக்கள்
என் மேல் எல்லாருக்கும் எவ்வளவு பாசம் சோ ஸ்வீட் அனைவருக்கும் நான் கடமை பட்டுள்ளளேன் நன்றி ஜாஸ்மின் :+=+:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by மீனு Wed 24 Aug 2011 - 1:23

ஜிப்ரியா wrote:சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  735098866_41114
meenu pictures

நன்றி ஜிப்ரியா உங்கள் வாழ்த்தும் மின்னுகிறது நன்றி நன்றி என்னிடம் இப்படி செய்து கேக்கப்படாது எனக்கு தெரியாது சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  517195 சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  517195
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by மீனு Wed 24 Aug 2011 - 1:24

சாதிக் wrote:
சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  93
வாழ்த்துகள் மீனு உன்சேவை சேனைக்காய்
உலகம் போற்ற உயிர்பெறட்டும்
உறவுகளை இன்புறச்செய்யும்
உன் சாகசங்களால் உனையறியாது நீயடைந்த
ஐயாயிரம் பதிவில் ஆனந்தம் எனக்கும்
பாராட்டுகள் வாழ்த்துகள் நன்றிகள்

சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  741156 சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  2737039178 சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  741156
நான் உங்கள் ரசிகைதான் ஆனால் எனக்கு படம் போட்டு வாழ்த்தணும் அப்பதான் எனக்கு இன்னும் பிடிக்கும் வாழ்த்துக்கு நன்றி இன்னும் காத்திருக்கிறேன் புரிந்து கொண்டிருப்பீர்கள் ❤ ❤
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: சேனையின் இளவரசியை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum