Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவுby rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
புத்தளம் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் நோக்கில் விசாரணைகள் ஆரம்பம்.
2 posters
Page 1 of 1
புத்தளம் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் நோக்கில் விசாரணைகள் ஆரம்பம்.
த்தளம் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் நோக்கில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.
புத்தளம் மனகுண்டு பிரதேசத்தில் ஏற்பட்ட பதற்ற நிலைமையினால் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் கொல்லப்பட்டதுடன், ஐந்து பொதுமக்கள் காயமடைந்திருந்தனர்.
புத்தளம் மோட்டார் போக்குவரத்து பிரிவைச் சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, சம்பவத்தில் காயமடைந்து புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஐந்து பொதுமக்களில் மூவர், மேலதிக சிசிக்சைக்காக குருணாகல் வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பிரதேசத்தில் இனந்தேரியாத மூன்று நபர்கள் நடமாடியதனைத் தொடர்ந்து பதற்ற நிலைமை ஏற்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

Re: புத்தளம் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் நோக்கில் விசாரணைகள் ஆரம்பம்.
மக்களை பீதி அடைய வைக்கும் முயற்சி
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» பொரளை பள்ளிவாசல் கல்வீச்சு”: விரிவான விசாரணைகள் ஆரம்பம்
» பொக்கிஷங்களை மதிப்பீடு செய்யும் பணி ஆரம்பம்
» புத்தளம் நகரப்பகுதியில் இராணுவம் குவிப்பு! இயல்பு நிலை வழமைக்கு திரும்பியது.
» விசாரணைகள் 4ம், 5ம் திகதிகளுக்கு ஒத்திவைப்பு
» புத்தளம் கடலேரியில் விளையாட்டு விழா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|