Latest topics
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்! by rammalar Yesterday at 11:55 pm
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Yesterday at 11:54 pm
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Yesterday at 6:04 pm
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Yesterday at 5:57 pm
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Yesterday at 5:26 pm
» கபிலன் கவிதைகள்
by rammalar Yesterday at 5:13 pm
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Yesterday at 10:34 am
» பல்சுவை -
by rammalar Thu Jun 13, 2024 8:24 pm
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu Jun 13, 2024 8:07 pm
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu Jun 13, 2024 8:05 pm
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu Jun 13, 2024 8:04 pm
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu Jun 13, 2024 8:03 pm
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu Jun 13, 2024 8:00 pm
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu Jun 13, 2024 7:59 pm
» இனி - துளிப்பா
by rammalar Thu Jun 13, 2024 7:57 pm
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu Jun 13, 2024 7:56 pm
» மகா பெரியவா.
by rammalar Thu Jun 13, 2024 7:47 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu Jun 13, 2024 7:09 pm
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu Jun 13, 2024 7:05 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu Jun 13, 2024 6:03 pm
» பல்சுவை 11
by rammalar Wed Jun 12, 2024 9:13 pm
» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed Jun 12, 2024 9:08 pm
» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed Jun 12, 2024 3:43 pm
» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed Jun 12, 2024 1:36 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed Jun 12, 2024 1:33 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed Jun 12, 2024 1:31 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Wed Jun 12, 2024 1:30 pm
» பாசம் - ஒரு பக்க கதை
by rammalar Wed Jun 12, 2024 1:27 pm
» தீவிரமாக ஆன்மீகத்தில் இறங்கிய சமந்தா.. வைரலாகும் ஸ்டில்கள்
by rammalar Wed Jun 12, 2024 10:56 am
» காதலனுடன் கங்கனாவின் நெருக்கமான படங்கள் லீக்
by rammalar Wed Jun 12, 2024 10:53 am
» 12 வயது சிறுவனுக்கு அம்மாவான ரோஷிணி
by rammalar Wed Jun 12, 2024 10:50 am
» ஹரா விமர்சனம்
by rammalar Wed Jun 12, 2024 10:48 am
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by rammalar Wed Jun 12, 2024 8:17 am
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by rammalar Wed Jun 12, 2024 8:09 am
» நொடிக்கதைகள்
by rammalar Tue Jun 11, 2024 9:20 pm
காய்கறிகள் வாங்கும்போது கவனியுங்கள்...!
2 posters
Page 1 of 1
காய்கறிகள் வாங்கும்போது கவனியுங்கள்...!
![காய்கறிகள் வாங்கும்போது கவனியுங்கள்...! Vegetables_Buying-jpg-1091](https://2img.net/h/www.koodal.com/contents_koodal/women/images/2011/Vegetables_Buying-jpg-1091.jpg)
சில விஷயங்கள் நமக்கு நன்கு தெரிந்திருந்தாலும், அவைகளை அறிந்துகொள்ள தவறிவிடுவோம். அதுபோன்று அஜாக்கிரதையாக விடப்படும் சிலவற்றுள் காய்கறிகள் வாங்குவதும் ஒன்று. கடையில் வாங்கும் போது கடைக்காரன் கொடுப்பதை கண்மூடித்தனமாக வாங்கி விட்டு வீண் அவஸ்தைப்படுவதை தவிர்த்து சில நிமிடங்கள் செலவழித்து நல்ல காய்களை தேர்ந்தெடுங்கள்.
* முருங்கைக்காய் மேலிருந்து கீழ்வரை ஒரே சீராக இருக்க வேண்டும்.
* அவரையில் விதைகள் புடைத்து வெளியே தெரிந்தால், அது முற்றல்.
* வெண்டைக்காய் நுனிப்பகுதி ஒடித்தால் பட்டென்று ஒடிய வேண்டும்.
* கீரை மஞ்சள் பூத்திருந்தால் அருகில்கூட செல்லாதீர்கள். அரைக்கீரை, முளைக்கீரை போன்றவற்றில் தண்டுகள் பெருத்திருந்தால் சுவையாக இருக்காது.
* வெண்மையாகவும், அழுத்தமாகவும் இருந்தால் மட்டுமே காலிஃப்ளவரை வாங்குங்கள். பூத்து விரிந்திருந்தால் சுவை இருக்காது.
* வெங்காயம், வாழைக்காய், மாங்காய் போன்றவற்றை வாங்கும்போது விரல்களால் அழுத்திப் பார்க்கவும். அழுந்தினால் வாங்கக் கூடாது. நூல்கோல், முள்ளங்கி, சுரைக்காய், சௌசௌ, பீர்க்கங்காய் போன்றவை அழுந்தினால் நல்லது என்று பொருள்.
* சிவப்பு நிறத்தில் இருந்தால் மட்டும் அது நல்ல கருணைக்கிழங்கு என்று அர்த்தம். சீக்கிரமாக வெந்து சூப்பர் சுவையாகவும் இருக்கும்.
* நன்றாகப் பழுத்த தக்காளிகளைவிட, பாதி பழுத்த கெட்டியான தக்காளிகளே சுவையானவை.
* வாழைத்தண்டை கிள்ளிப் பாருங்கள். நார் தெரிந்தால் அது முற்றல், நூல் தெரிந்தால் ஓ.கே!
* சாதம் அல்லது டிபனுக்கு தொட்டுக் கொள்ளத்தான் காய்கறி என்று நினைக்காதீர்கள். அதுவும் சாப்பாட்டில் மூன்றில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். இன்னொரு பகுதி தண்ணீர். மூன்றில் ஒன்றுதான் சாதம் / டிபன்.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» கணினித்திரைகள் வாங்கும்போது கவனிக்கப்படவேண்டியவை
» மருந்து, மாத்திரைகளை வாங்கும்போது...
» கவனிக்க ....... உடைகள் வாங்கும்போது ......
» டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்
» காய்கறி வாங்கும்போது நல்ல காய்கறிகளை தேர்ந்தெடுப்பது எப்படி?
» மருந்து, மாத்திரைகளை வாங்கும்போது...
» கவனிக்க ....... உடைகள் வாங்கும்போது ......
» டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்
» காய்கறி வாங்கும்போது நல்ல காய்கறிகளை தேர்ந்தெடுப்பது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|