சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

அன்னா ஹஸாரேவை சந்தித்த விஜய்-மக்கள் இயக்கத்தின் ஆதரவை தெரிவித்தார்  Khan11

அன்னா ஹஸாரேவை சந்தித்த விஜய்-மக்கள் இயக்கத்தின் ஆதரவை தெரிவித்தார்

2 posters

Go down

அன்னா ஹஸாரேவை சந்தித்த விஜய்-மக்கள் இயக்கத்தின் ஆதரவை தெரிவித்தார்  Empty அன்னா ஹஸாரேவை சந்தித்த விஜய்-மக்கள் இயக்கத்தின் ஆதரவை தெரிவித்தார்

Post by யாதுமானவள் Thu 25 Aug 2011 - 15:38

டெல்லி: ஊழலை ஒழிக்க வலுவான லோக்பாலர் மசோதா கோரி போராடும் அன்னா ஹஸாரேக்கு எனது மக்கள் இயக்கம் உறுதுணையாக இருக்கும் என்று நடிகர் விஜய் கூறினார்.

அன்னா ஹஸாரேயின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு நேரில் ஆதரவு தர இன்று காலை டெல்லி சென்றார் நடிகர் விஜய்.

உண்ணாவிரதப் பந்தலில் அவர் அன்னா ஹஸாரேவைச் சந்தித்து தனது உறுதியான ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். தமிழகத்தின் ஒட்டுமொத்த வாழ்த்தாகவும் இதனை எடுத்துக் கொள்ளலாம் என அவர் ஹஸாரேயிடம் தெரிவித்தபோது, மிக்க நன்றி என பதிலுக்கு சொன்னார் அன்னா.

பின்னர் அங்கு கூடியிருந்தவர்களிடையே விஜய் பேசினார்.

அவர் கூறுகையில், "அன்னா ஹஸாரே நடத்தி வரும் இந்தப் போராட்டம் நம் தேச வரலாற்றில் முக்கியமான ஒன்று. எழுபத்தைந்து வயதிலும் பத்து நாட்களாக அவர் உண்ணாவிரதமிருப்பது அவரது உறுதியைக் காட்டுகிறது. இந்த நாட்டுக்காக, மக்கள் நலனுக்காக அவர் உண்ணாவிரதமிருக்கிறார். அது அவரது தேசப்பற்றை உலகுக்கே உணர்த்துவதாக உள்ளது.

ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை இந்த தேசம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் விதைத்துவிட்டார் ஹஸாரே.

ஒரு தமிழன் என்ற முறையில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்த வேண்டும் என்று இங்கு வந்தேன். அந்த உணர்வுடன் இன்று எனது அடையாள உண்ணாவிரதத்தை இங்கே மேற்கொண்டதை பெருமையாகக் கருதுகிறேன்.

அன்னாவின் உடல்நிலை நன்றாக இருக்க கடவுளிடம் வேண்டிக்கொளகிறேன். தமிழ்நாட்டில் உள்ள எனது மக்கள் இயக்கம் அன்னாவின் போராட்டத்தை ஆதரிக்கும். இந்த போராட்டத்துக்கு உறுதுணையாக இருக்கும்," என்றார்.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

அன்னா ஹஸாரேவை சந்தித்த விஜய்-மக்கள் இயக்கத்தின் ஆதரவை தெரிவித்தார்  Empty Re: அன்னா ஹஸாரேவை சந்தித்த விஜய்-மக்கள் இயக்கத்தின் ஆதரவை தெரிவித்தார்

Post by Atchaya Thu 25 Aug 2011 - 17:33

இதுவும் நடிபாகத் தான் பார்க்க, நினைக்க தோன்றுகிறது....
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

அன்னா ஹஸாரேவை சந்தித்த விஜய்-மக்கள் இயக்கத்தின் ஆதரவை தெரிவித்தார்  Empty Re: அன்னா ஹஸாரேவை சந்தித்த விஜய்-மக்கள் இயக்கத்தின் ஆதரவை தெரிவித்தார்

Post by யாதுமானவள் Thu 25 Aug 2011 - 18:05

Atchaya wrote:இதுவும் நடிபாகத் தான் பார்க்க, நினைக்க தோன்றுகிறது....

பாவம் விஜய் என்ன செய்வதென்று தெரியாமல் ஏதாவது ஒன்றைச் செய்துகொண்டிருக்கிறார்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

அன்னா ஹஸாரேவை சந்தித்த விஜய்-மக்கள் இயக்கத்தின் ஆதரவை தெரிவித்தார்  Empty Re: அன்னா ஹஸாரேவை சந்தித்த விஜய்-மக்கள் இயக்கத்தின் ஆதரவை தெரிவித்தார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum