சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வசிக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல் Khan11

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வசிக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்

Go down

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வசிக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல் Empty செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வசிக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்

Post by நண்பன் Fri 26 Aug 2011 - 10:08

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வசிக்கலாம் என்று விஞ்ஞானிகள்
தெரிவித்து உள்ளனர். செவ்வாய் கிரகத்தில் அமெரிக்காவின் “நாசா” விஞ்ஞானிகள்
பல ஆண்டு களாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். செவ்வாய் கிரகத்துக்கு
அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆளில்லா விண்கலம், புகைப்படங்களை எடுத்து
பூமிக்கு அனுப்புகிறது.

சமீபத்தில் விண்வெளி ஓடம்
எடுத்து அனுப்பிய போட்டோவை ஆராய்ந்த விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில்
தண்ணீர் இருப்ப தற்கான அறிகுறிகள் காணப் படுவதாக தெரிவித்தனர்.
நீரோட்டத்துக்கான தடம் செவ்வாய் கிரகத்தின் மேற்பகுதியில் காணப்படு கின்றன.
எனினும் புகைப் படம் தெளிவாக இல்லாத தால் அதை உறுதிப்படுத்த முடியவில்லை
என்றும் விஞ்ஞானிகள் கூறினர். இப்போது அங்கு மனிதர்களும் வாழ முடியும்.
அதற்கு ஏற்ற சூழ்நிலைகள் நிலவுகின்றன என்று விஞ் ஞானிகள் தகவல் வெளி
யிட்டுள்ளனர். இது மனிதர்கள் செவ் வாய் கிரகத்தில் வாழ முடியாது என்ற
முந்தைய கருத்தை பொய்யாக்கி இருக் கிறது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு
பிராணவாயு வின் (ஆக்சிஜன்) கலவையை கொண்டதாக உள்ளது. இங்குள்ள ரசாயன ஆய்வு
கூடத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் இது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
ஆக்சிஜன் உள்ளதால் செவ்வாய் கிரகத்தில் மனி தர்கள் வாழ முடியும். ஆக்சிஜன்
காணப்படுவதால் அங்கு தண்ணீரும் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. மனி
தர்களுக்கு தீங்கு விளைவிக்க கூடிய எந்த பொருளும் காணப்படவில்லை. இந்த
ஆராய்ச்சி விஞ்ஞானிகளுக்கு புதிய நம்பிக் கையை ஏற்படுத்தி உள்ளது. செவ்வாய்
கிரகத்தில் காணப் படும் தண்ணீர் பருவ நிலையால் உருவாகிறதா? அல்லது
நிரந்தரமாக உள்ளதா? என்ற ஆராய்ச்சி நடந்து வருகிறது. நிலையாக தண்ணீர்
இருக்குமானால், செவ்வாய் கிரகத்தில் மனி தர்கள் குடியேற முடியும் என்று
நாசா விஞ்ஞானி கள் நம்பிக்கை தெரிவித்துள் ளனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» செவ்வாய் கிரகத்தில் எதிர்பார்த்ததை விட அதிகளவு தண்ணீர்: விஞ்ஞானிகள் தகவல்
» சனி கிரகத்தில் தண்ணீர் உள்ளது : விஞ்ஞானிகள் தகவல்.
» செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் : நாசா விஞ்ஞானிகள்
» 00 மடங்கு அதிகம் செவ்வாய் கிரகத்தில் எங்கும் தண்ணீர்; விஞ்ஞானிகள் ஆச்சரியம்
» 100 மடங்கு அதிகம் செவ்வாய் கிரகத்தில் எங்கும் தண்ணீர்; விஞ்ஞானிகள் ஆச்சரியம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum