சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42

» கதம்பம்- மே 24
by rammalar Today at 13:41

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

கணினியின் வேகத்தை அதிகரிக்க.! Khan11

கணினியின் வேகத்தை அதிகரிக்க.!

2 posters

Go down

கணினியின் வேகத்தை அதிகரிக்க.! Empty கணினியின் வேகத்தை அதிகரிக்க.!

Post by *சம்ஸ் Wed 17 Nov 2010 - 13:34

கணினியின் வேகத்தை அதிகரிக்க.! Rr
கணினியின் வேகத்தை அதிகரிக்க புதிதாக RAM வாங்கி இணைக்காமல் நமது Hard Disk இல் உள்ள space கொண்டு அதிகரிக்கலாம்


RAM என்பது கணிணியின் முதன்மை நினைவகம் அதாவது Virtual memory நமது கணிணியின் வேகத்தை நிர்ணயிக்கும் முதன்மை சக்தி , பொதுவாக 512 mb ,1GB என இப்போதுள்ள கணினிகளில் பெரும்பாலும் உள்ளன அரிதாக 2GB மற்றும் அதற்கு மேல் .
RAM என்பது ஒவ்வொரு முறையும் தகவலை பெற கணிணி HardDisk சென்றால் நேரம் ஆகும் RAM மூலம் குறிப்பிட்ட அளவு தகவல்களை Hard disk செல்லாமல் RAM இல் இருந்து எடுத்துக்கொள்கிறது எனவேதான் நம் நண்பர்கள் RAM கூடுதலாக ஒன்று வாங்கி கணிணியில் இணைத்திருப்பார்கள் ..வேகத்தை அதிகரிக்க .விண்டோஸ் xp ,vista,7 இல் எப்படி என்று பார்ப்போம்

XP இல் முதலில் mycomputer சென்று ==>properties==> system properties தேர்வு செய்யுங்கள் விஸ்டா இல் Control panel ==> Propertiesபின் Performance Option கிளிக் செய்து.
கணினியின் வேகத்தை அதிகரிக்க.! 2430-152140-Performance
Advance system setting சென்று setting தேர்வுசெய்து Performance Option சென்று Advanced தேர்வுசெய்யுங்கள் .
Virtual memory Settings Windo Virtual memory சென்று change கிளிக் செய்யுங்கள் பிறகு Automatically manage paging file size for all drives எனும் checkbox தேர்வுசெய்து பிறகு படத்தில் உள்ளவாறு உங்களுக்கு தேவையான space எந்த disk இல் உள்ளதோ உதாரணமாக c அல்லது D என தேர்வுசெய்யுங்கள் .
கணினியின் வேகத்தை அதிகரிக்க.! 2430-152141-Virtual-Memory
கணினியின் வேகத்தை அதிகரிக்க.! 2430-152141-Virtual-Memory1
படத்தில் உள்ளதுபோல் c drive தேர்வு செய்திருந்தால் System managed Size தேர்வு செய்யுங்கள் recommended size , currently allocated size போன்றவற்றை காட்டும் .
Virtual Memory change :custom managed size என்பதை தேர்வு செய்து Initial Size" மற்றும் "Maximum Size" ஆகியவற்றை MB அளவுகளில் கொடுத்து click on "Set" அவ்வளவுதான் .. உங்கள் virtual memory அதிகரித்துவிட்டது இனி உங்கள் கணிணி வேகம் பயன்படுத்தி பாருங்கள் புரியும்.கணினியின் வேகத்தை அதிகரிக்க.! 2430-152142-Virtual-MemoryCustom
கணிணியின் virtual memory எனப்படும் RAM வேகத்தை புதிதாக RAM வாங்கி இணைக்காமல் நமது Hard Disk இல் உள்ள space கொண்டு அதிகரிக்கலாம் ...தெளிவாக படத்தில் வட்டமிட்டு அடுத்தடுத்த நிலைகள் கட்டப்பட்டுள்ளன .
படங்களை கிளிக் செய்து பெரிதாக்கி பார்க்கவும் .
இது மிக எளிமையான வழிமுறைதான் .உங்கள் கணினிக்கு தேவையான ஒன்று நண்பர்களின் கணினியிலும் நிறுவி அவர்களுக்கும் பயன்படுத்த உதவுங்கள் .....நண்பர்களே...

நன்றி இடி முழக்கம் :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கணினியின் வேகத்தை அதிகரிக்க.! Empty Re: கணினியின் வேகத்தை அதிகரிக்க.!

Post by kalainilaa Wed 17 Nov 2010 - 23:52

கணினியின் வேகத்தை அதிகரிக்க.! 930799
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum