சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

வாருங்கள் வாழ்த்தலாம்  Khan11

வாருங்கள் வாழ்த்தலாம்

+5
kalainilaa
*சம்ஸ்
முனாஸ் சுலைமான்
கலைவேந்தன்
Atchaya
9 posters

Go down

வாருங்கள் வாழ்த்தலாம்  Empty வாருங்கள் வாழ்த்தலாம்

Post by Atchaya Thu 1 Sep 2011 - 12:03

வாருங்கள் வாழ்த்தலாம் சேனைக்கான புதிய உறவுகளை
வாருங்கள் வாழ்த்தலாம்  Images?q=tbn:ANd9GcQCdbR9AJQOwCAzOtRPPdgHwJ3cP5H06zFbCR1SS5DgOcOF8bXu

Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

வாருங்கள் வாழ்த்தலாம்  Empty Re: வாருங்கள் வாழ்த்தலாம்

Post by கலைவேந்தன் Thu 1 Sep 2011 - 12:24

இது எனக்காக வா ...? எனக்கே எனக்காகவா..? மிக்க மகிழ்ச்சி அட்சயா..! அன்பான நன்றியும் கூட..! #+
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

வாருங்கள் வாழ்த்தலாம்  Empty Re: வாருங்கள் வாழ்த்தலாம்

Post by முனாஸ் சுலைமான் Thu 1 Sep 2011 - 12:26

#heart அன்புடன் வரவேற்கிறோம் #heart
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

வாருங்கள் வாழ்த்தலாம்  Empty Re: வாருங்கள் வாழ்த்தலாம்

Post by *சம்ஸ் Thu 1 Sep 2011 - 12:29

கலைவேந்தன் wrote:இது எனக்காக வா ...? எனக்கே எனக்காகவா..? மிக்க மகிழ்ச்சி அட்சயா..! அன்பான நன்றியும் கூட..! #+

இங்கு உள்ள உறவுகள் அனைவரும் பாசத்தை போட்டி போட்டு காட்டுவார்கள் அன்பானவர்கள் :flower: :flower:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வாருங்கள் வாழ்த்தலாம்  Empty Re: வாருங்கள் வாழ்த்தலாம்

Post by கலைவேந்தன் Thu 1 Sep 2011 - 12:32

மன நெகிழ்வுடன் அன்பான நன்றிகள் சுலைமான், சம்ஸ்..! :!@!:
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

வாருங்கள் வாழ்த்தலாம்  Empty Re: வாருங்கள் வாழ்த்தலாம்

Post by kalainilaa Thu 1 Sep 2011 - 12:52

கலைவேந்தன் wrote:இது எனக்காக வா ...? எனக்கே எனக்காகவா..? மிக்க மகிழ்ச்சி அட்சயா..! அன்பான நன்றியும் கூட..! #+

உனக்காகே எல்லாம் உனக்காக !

உங்கள் மகிழ்வு கண்டு பூரித்தோம் ஐயா !
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

வாருங்கள் வாழ்த்தலாம்  Empty Re: வாருங்கள் வாழ்த்தலாம்

Post by ஹம்னா Thu 1 Sep 2011 - 12:58

kalainilaa wrote:
கலைவேந்தன் wrote:இது எனக்காக வா ...? எனக்கே எனக்காகவா..? மிக்க மகிழ்ச்சி அட்சயா..! அன்பான நன்றியும் கூட..! #+

உனக்காகே எல்லாம் உனக்காக !

உங்கள் மகிழ்வு கண்டு பூரித்தோம் ஐயா !
@. @.


வாருங்கள் வாழ்த்தலாம்  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

வாருங்கள் வாழ்த்தலாம்  Empty Re: வாருங்கள் வாழ்த்தலாம்

Post by எந்திரன் Thu 1 Sep 2011 - 12:59

வாழ்த்துவதில் முதன்மையானவர் அட்சயா
வாருங்கள் கலை வேந்தன் இணைந்திருங்கள்
எந்திரன் என்ற பெயரில் உலா வருகிறேன்.
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

வாருங்கள் வாழ்த்தலாம்  Empty Re: வாருங்கள் வாழ்த்தலாம்

Post by கலைவேந்தன் Thu 1 Sep 2011 - 13:15

நன்றி கலை ஹம்னா எந்திரன்..! :dance:
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

வாருங்கள் வாழ்த்தலாம்  Empty Re: வாருங்கள் வாழ்த்தலாம்

Post by முனாஸ் சுலைமான் Thu 1 Sep 2011 - 13:17

எந்திரன் wrote:வாழ்த்துவதில் முதன்மையானவர் அட்சயா
வாருங்கள் கலை வேந்தன் இணைந்திருங்கள்
எந்திரன் என்ற பெயரில் உலா வருகிறேன்.
ஓ அவரா இவரு :!+: :!+:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

வாருங்கள் வாழ்த்தலாம்  Empty Re: வாருங்கள் வாழ்த்தலாம்

Post by kalainilaa Thu 1 Sep 2011 - 13:23

ஆயிரம் பதிவுகள் பதிப்பது,
நண்பனியின் வேலை!

தனது சாதனயை,தானே முறியடிப்பது,
இவரது லீலை!


பதிக்க பிறந்தவரே பதிக்கவா,
நல்ல்ப்திவுகளை தினம் பதிக்கவா!
இணையத்தின் இமயத்தை தொட பதிக்கவா
இதயங்கள் பாராட்ட பதிக்கவா
பதிக்கவா! பதிக்கவா !

இவருக்கு இவரே அழகானவர்
சேனைக்கு இவர் ஒரு துடுப்பானவர்.
தமிழ் கூட்டம் சேனைக்கு அணிசேர்க்கும்,
அந்த அணிக்கு இவர்தான் விதையாகும்!

பதிக்க பிறந்தவரே பதிக்கவா,
நல்ல்ப்திவுகளை தினம் பதிக்கவா!
இணையத்தின் இமயத்தை தொட பதிக்கவா
இதயங்கள் பாராட்ட பதிக்கவா
பதிக்கவா! பதிக்கவா !

அழகூட்டும் படங்களை தந்திடுவார்,
அமைதிக்கு இவர்தான் அர்த்தமாவார்,
சேனைக்கு இவர்தான் சோலை யானவர்
ஊக்கத்தின் மொழியோடு பாராட்டுவார் !

பதிக்க பிறந்தவரே பதிக்கவா,
நல்ல்ப்திவுகளை தினம் பதிக்கவா!
இணையத்தின் இமயத்தை தொட பதிக்கவா
இதயங்கள் பாராட்ட பதிக்கவா
பதிக்கவா! பதிக்கவா !

kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

வாருங்கள் வாழ்த்தலாம்  Empty Re: வாருங்கள் வாழ்த்தலாம்

Post by kutty Thu 1 Sep 2011 - 13:54

என் அன்பார்ந்த வாழ்த்துகள் அண்ணா வாருங்கள் வாழ்த்தலாம்  1232338647
kutty
kutty
புதுமுகம்

பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

வாருங்கள் வாழ்த்தலாம்  Empty Re: வாருங்கள் வாழ்த்தலாம்

Post by Atchaya Thu 1 Sep 2011 - 14:13

குறிப்பு
சேனையின் புதிய வரவான கலை வேந்தன் அவர்களை வாழ்த்தி இந்த பதிவு...புதியதாக சேனையில் இணைந்த உறவுகளுக்கான பதிவு.....
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

வாருங்கள் வாழ்த்தலாம்  Empty Re: வாருங்கள் வாழ்த்தலாம்

Post by முனாஸ் சுலைமான் Thu 1 Sep 2011 - 14:15

Atchaya wrote:குறிப்பு
சேனையின் புதிய வரவான கலை வேந்தன் அவர்களை வாழ்த்தி இந்த பதிவு...புதியதாக சேனையில் இணைந்த உறவுகளுக்கான பதிவு.....
@.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

வாருங்கள் வாழ்த்தலாம்  Empty Re: வாருங்கள் வாழ்த்தலாம்

Post by நண்பன் Thu 1 Sep 2011 - 14:20

kalainilaa wrote:
ஆயிரம் பதிவுகள் பதிப்பது,
நண்பனியின் வேலை!

தனது சாதனயை,தானே முறியடிப்பது,
இவரது லீலை!


பதிக்க பிறந்தவரே பதிக்கவா,
நல்ல்ப்திவுகளை தினம் பதிக்கவா!
இணையத்தின் இமயத்தை தொட பதிக்கவா
இதயங்கள் பாராட்ட பதிக்கவா
பதிக்கவா! பதிக்கவா !

இவருக்கு இவரே அழகானவர்
சேனைக்கு இவர் ஒரு துடுப்பானவர்.
தமிழ் கூட்டம் சேனைக்கு அணிசேர்க்கும்,
அந்த அணிக்கு இவர்தான் விதையாகும்!

பதிக்க பிறந்தவரே பதிக்கவா,
நல்ல்ப்திவுகளை தினம் பதிக்கவா!
இணையத்தின் இமயத்தை தொட பதிக்கவா
இதயங்கள் பாராட்ட பதிக்கவா
பதிக்கவா! பதிக்கவா !

அழகூட்டும் படங்களை தந்திடுவார்,
அமைதிக்கு இவர்தான் அர்த்தமாவார்,
சேனைக்கு இவர்தான் சோலை யானவர்
ஊக்கத்தின் மொழியோடு பாராட்டுவார் !

பதிக்க பிறந்தவரே பதிக்கவா,
நல்ல்ப்திவுகளை தினம் பதிக்கவா!
இணையத்தின் இமயத்தை தொட பதிக்கவா
இதயங்கள் பாராட்ட பதிக்கவா
பதிக்கவா! பதிக்கவா !

அன்பான வாழ்த்துக் கவிதை மாஸ்டர்
உங்கள் அன்பிற்கு என்றும் நண்பன் கடமைப் பட்டுள்ளேன்
நன்றியுடன் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாருங்கள் வாழ்த்தலாம்  Empty Re: வாருங்கள் வாழ்த்தலாம்

Post by நண்பன் Thu 1 Sep 2011 - 14:21

Atchaya wrote:குறிப்பு
சேனையின் புதிய வரவான கலை வேந்தன் அவர்களை வாழ்த்தி இந்த பதிவு...புதியதாக சேனையில் இணைந்த உறவுகளுக்கான பதிவு.....
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாருங்கள் வாழ்த்தலாம்  Empty Re: வாருங்கள் வாழ்த்தலாம்

Post by Atchaya Thu 1 Sep 2011 - 14:27

அருமையான கவிதை படைத்து, நண்பனை பாராட்டிய கலைநிலாவிர்க்கு :”@: :”@: சாதனை படைத்த நண்பனுக்கு :!+: :!+:
:!+: :!+: #+
வாழ்த்தி பாராட்டு தெரிவிக்கும் என் இனிய சேனை உறவுகளுக்கு :!@!: #heart #heart
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

வாருங்கள் வாழ்த்தலாம்  Empty Re: வாருங்கள் வாழ்த்தலாம்

Post by *சம்ஸ் Thu 1 Sep 2011 - 14:29

kalainilaa wrote:
ஆயிரம் பதிவுகள் பதிப்பது,
நண்பனியின் வேலை!

தனது சாதனயை,தானே முறியடிப்பது,
இவரது லீலை!


பதிக்க பிறந்தவரே பதிக்கவா,
நல்ல்ப்திவுகளை தினம் பதிக்கவா!
இணையத்தின் இமயத்தை தொட பதிக்கவா
இதயங்கள் பாராட்ட பதிக்கவா
பதிக்கவா! பதிக்கவா !

இவருக்கு இவரே அழகானவர்
சேனைக்கு இவர் ஒரு துடுப்பானவர்.
தமிழ் கூட்டம் சேனைக்கு அணிசேர்க்கும்,
அந்த அணிக்கு இவர்தான் விதையாகும்!

பதிக்க பிறந்தவரே பதிக்கவா,
நல்ல்ப்திவுகளை தினம் பதிக்கவா!
இணையத்தின் இமயத்தை தொட பதிக்கவா
இதயங்கள் பாராட்ட பதிக்கவா
பதிக்கவா! பதிக்கவா !

அழகூட்டும் படங்களை தந்திடுவார்,
அமைதிக்கு இவர்தான் அர்த்தமாவார்,
சேனைக்கு இவர்தான் சோலை யானவர்
ஊக்கத்தின் மொழியோடு பாராட்டுவார் !

பதிக்க பிறந்தவரே பதிக்கவா,
நல்ல்ப்திவுகளை தினம் பதிக்கவா!
இணையத்தின் இமயத்தை தொட பதிக்கவா
இதயங்கள் பாராட்ட பதிக்கவா
பதிக்கவா! பதிக்கவா !


அருமையான வரிகள் தோழரே வாழ்த்துகள் இருபேருக்கும்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வாருங்கள் வாழ்த்தலாம்  Empty Re: வாருங்கள் வாழ்த்தலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum