சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Today at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Today at 17:35

» nisc
by rammalar Today at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

உள்ளே வரலாமா..? Khan11

உள்ளே வரலாமா..?

+10
Inudeen
நண்பன்
rinos
kalainilaa
எந்திரன்
முனாஸ் சுலைமான்
ஹம்னா
*சம்ஸ்
Atchaya
கலைவேந்தன்
14 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உள்ளே வரலாமா..? Empty உள்ளே வரலாமா..?

Post by கலைவேந்தன் Thu 1 Sep 2011 - 12:05

சேனை உலா நண்பர்களே,

நான் கலைவேந்தன். கவிதைகளும் கதைகளும் எழுதுவேன் சுமாராக.

ஆங்கில ஆசிரியன். தமிழ்ப்பற்று மிக உண்டு.

உள்ளே வரலாமா..? :!@!:

கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

உள்ளே வரலாமா..? Empty Re: உள்ளே வரலாமா..?

Post by Atchaya Thu 1 Sep 2011 - 12:08

வாருங்கள் வாழ்த்தலாம் பதிவே இன்று உங்களுக்காகத் தான் அன்பு தோழரே....உங்களின் அழகு பதிவுகளை பதிவிட்டு நெஞ்சை கொள்ளை கொள்ளுங்கள்...என்றும் நட்புடன் இணைந்திருங்கள்... #heart #heart
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

உள்ளே வரலாமா..? Empty Re: உள்ளே வரலாமா..?

Post by கலைவேந்தன் Thu 1 Sep 2011 - 12:11

என்னை யாரென அறியாமலேயே அன்புடன் என்னை முதலில் வரவேற்ற அட்சயாவுக்கு என் அன்பு நன்றிகள்..! #heart
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

உள்ளே வரலாமா..? Empty Re: உள்ளே வரலாமா..?

Post by *சம்ஸ் Thu 1 Sep 2011 - 12:17

வருக வருக உங்களின் வரவில் மகிழ்ச்சி என்றும் நட்புடன் பயணிக்கும் ஒரு பாசப்படகு இந்த சேனைத் தமிழ் உலா அதில் நீங்கள் ஒருவராய் இணைந்து கொண்டதில் மகிழ்ச்சி எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உள்ளே வரலாமா..? Empty Re: உள்ளே வரலாமா..?

Post by ஹம்னா Thu 1 Sep 2011 - 12:20

வாருங்கள் சார் உங்கள் வரவில் மகிழ்ச்சி. :flower:

உள்ளே வரலாமா..? X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

உள்ளே வரலாமா..? Empty Re: உள்ளே வரலாமா..?

Post by கலைவேந்தன் Thu 1 Sep 2011 - 12:21

*சம்ஸ் wrote:வருக வருக உங்களின் வரவில் மகிழ்ச்சி. என்றும் நட்புடன் பயணிக்கும் ஒரு பாசப்படகு இந்த சேனைத் தமிழ் உலா. அதில் நீங்கள் ஒருவராய் இணைந்து கொண்டதில் மகிழ்ச்சி. எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

வரவேற்புக்கு மிக்க நன்றி சம்ஸ்.. நீங்களும் தங்கையும் குழந்தையும் நலம் தானே..? தங்கையைக் கேட்டதாகச் சொல்லுங்கள். இனிய ரமலான் வாழ்த்துகள்.!
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

உள்ளே வரலாமா..? Empty Re: உள்ளே வரலாமா..?

Post by முனாஸ் சுலைமான் Thu 1 Sep 2011 - 12:24

வாருங்கள் ஆசிரியர் கலைவேந்தன் அவர்களே
உங்களை சேனைத்தமிழ் உலா அன்புடன் வரவேற்ப்பதில் மகிழ்வுறுகிறது......... :flower: :flower:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

உள்ளே வரலாமா..? Empty Re: உள்ளே வரலாமா..?

Post by *சம்ஸ் Thu 1 Sep 2011 - 12:26

கலைவேந்தன் wrote:
*சம்ஸ் wrote:வருக வருக உங்களின் வரவில் மகிழ்ச்சி. என்றும் நட்புடன் பயணிக்கும் ஒரு பாசப்படகு இந்த சேனைத் தமிழ் உலா. அதில் நீங்கள் ஒருவராய் இணைந்து கொண்டதில் மகிழ்ச்சி. எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

வரவேற்புக்கு மிக்க நன்றி சம்ஸ்.. நீங்களும் தங்கை ஹனியும் குழந்தையும் நலம் தானே..? தங்கையைக் கேட்டதாகச் சொல்லுங்கள். இனிய ரமலான் வாழ்த்துகள்.!

அண்ணா உங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி கண்டிப்பாக சொல்கிறேன்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உள்ளே வரலாமா..? Empty Re: உள்ளே வரலாமா..?

Post by கலைவேந்தன் Thu 1 Sep 2011 - 12:27

ஹம்னா wrote:வாருங்கள் சார் உங்கள் வரவில் மகிழ்ச்சி. :flower:

உங்களின் வரவேற்புக்கு மிக்க நன்றி ஹம்னா..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

உள்ளே வரலாமா..? Empty Re: உள்ளே வரலாமா..?

Post by கலைவேந்தன் Thu 1 Sep 2011 - 12:30

முனாஸ் சுலைமான் wrote:வாருங்கள் ஆசிரியர் கலைவேந்தன் அவர்களே
உங்களை சேனைத்தமிழ் உலா அன்புடன் வரவேற்ப்பதில் மகிழ்வுறுகிறது......... :flower: :flower:

அன்பான வரவேற்புக்கு என் அன்பு நன்றிகள் சுலைமான்..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

உள்ளே வரலாமா..? Empty Re: உள்ளே வரலாமா..?

Post by எந்திரன் Thu 1 Sep 2011 - 12:46

கலைவேந்தன் wrote:சேனை உலா நண்பர்களே,

நான் கலைவேந்தன். கவிதைகளும் கதைகளும் எழுதுவேன் சுமாராக.

ஆங்கில ஆசிரியன். தமிழ்ப்பற்று மிக உண்டு.

உள்ளே வரலாமா..? உள்ளே வரலாமா..? 741156

வாருங்கள் கலைவேந்தன் அவர்களே உங்களை சேனைத் தமிழ் உலாவில் சந்திப்பதில் பெரும் மகிழ்சி இது நிஜம்தானே முத்தமிழ் மன்றத்தின் விடிவேள்ளியாச்சே நீங்கள் நலம்தானே வரவில் ஆனந்தம் இணைந்திருங்கள் உள்ளே வரலாமா..? 1232338647
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

உள்ளே வரலாமா..? Empty Re: உள்ளே வரலாமா..?

Post by kalainilaa Thu 1 Sep 2011 - 12:50

கலைவேந்தன் wrote:சேனை உலா நண்பர்களே,

நான் கலைவேந்தன். கவிதைகளும் கதைகளும் எழுதுவேன் சுமாராக.

ஆங்கில ஆசிரியன். தமிழ்ப்பற்று மிக உண்டு.

உள்ளே வரலாமா..? :!@!:

வந்துவிட்டு என்ன கேள்வி ! :*&#: :*&#: :*&#:

அக்கறையோடு உங்களை வரவேற்கிறேன் வாருங்கள் தோழரே !
உங்கள் வரவு நல வரவாய்,இருக்க முன்மொழிகிறேன்!
சூப்பர் சூப்பர் #heart
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

உள்ளே வரலாமா..? Empty Re: உள்ளே வரலாமா..?

Post by முனாஸ் சுலைமான் Thu 1 Sep 2011 - 12:51

kalainilaa wrote:
கலைவேந்தன் wrote:சேனை உலா நண்பர்களே,

நான் கலைவேந்தன். கவிதைகளும் கதைகளும் எழுதுவேன் சுமாராக.

ஆங்கில ஆசிரியன். தமிழ்ப்பற்று மிக உண்டு.

உள்ளே வரலாமா..? :!@!:

வந்துவிட்டு என்ன கேள்வி ! :*&#: :*&#: :*&#:

அக்கறையோடு உங்களை வரவேற்கிறேன் வாருங்கள் தோழரே !
உங்கள் வரவு நல வரவாய்,இருக்க முன்மொழிகிறேன்!
சூப்பர் சூப்பர் #heart
@. @. :.”:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

உள்ளே வரலாமா..? Empty Re: உள்ளே வரலாமா..?

Post by கலைவேந்தன் Thu 1 Sep 2011 - 12:55

எந்திரன் wrote:
கலைவேந்தன் wrote:சேனை உலா நண்பர்களே,

நான் கலைவேந்தன். கவிதைகளும் கதைகளும் எழுதுவேன் சுமாராக.

ஆங்கில ஆசிரியன். தமிழ்ப்பற்று மிக உண்டு.

உள்ளே வரலாமா..? உள்ளே வரலாமா..? 741156

வாருங்கள் கலைவேந்தன் அவர்களே உங்களை சேனைத் தமிழ் உலாவில் சந்திப்பதில் பெரும் மகிழ்சி இது நிஜம்தானே முத்தமிழ் மன்றத்தின் விடிவேள்ளியாச்சே நீங்கள் நலம்தானே வரவில் ஆனந்தம் இணைந்திருங்கள் உள்ளே வரலாமா..? 1232338647

அட என்னைப் பற்றி அறிந்துள்ளீர்களே.. நலம் தான் எந்திரன்.. உங்கள் பெயரை அறியலாமா நான்..? நீங்களும் நலந்தானே ..? வரவேற்புக்கு மிக்க நன்றி நண்பரே..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

உள்ளே வரலாமா..? Empty Re: உள்ளே வரலாமா..?

Post by எந்திரன் Thu 1 Sep 2011 - 13:00

சில தவிர்க்க முடியாத காரணங்களால் எந்திரன் என்ற பெயரில் உலா வருகிறேன் வேந்தே இணைந்திருங்கள் நட்புடன்
எந்திரன்
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

உள்ளே வரலாமா..? Empty Re: உள்ளே வரலாமா..?

Post by *சம்ஸ் Thu 1 Sep 2011 - 13:01

கலைவேந்தன் wrote:
எந்திரன் wrote:
கலைவேந்தன் wrote:சேனை உலா நண்பர்களே,

நான் கலைவேந்தன். கவிதைகளும் கதைகளும் எழுதுவேன் சுமாராக.

ஆங்கில ஆசிரியன். தமிழ்ப்பற்று மிக உண்டு.

உள்ளே வரலாமா..? உள்ளே வரலாமா..? 741156

வாருங்கள் கலைவேந்தன் அவர்களே உங்களை சேனைத் தமிழ் உலாவில் சந்திப்பதில் பெரும் மகிழ்சி இது நிஜம்தானே முத்தமிழ் மன்றத்தின் விடிவேள்ளியாச்சே நீங்கள் நலம்தானே வரவில் ஆனந்தம் இணைந்திருங்கள் உள்ளே வரலாமா..? 1232338647

அட என்னைப் பற்றி அறிந்துள்ளீர்களே.. நலம் தான் எந்திரன்.. உங்கள் பெயரை அறியலாமா நான்..? நீங்களும் நலந்தானே ..? வரவேற்புக்கு மிக்க நன்றி நண்பரே..!

ஆஹா பாஸ் உங்களைப் பற்றி சொல்லுங்கள் :.”:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உள்ளே வரலாமா..? Empty Re: உள்ளே வரலாமா..?

Post by எந்திரன் Thu 1 Sep 2011 - 13:04

*சம்ஸ் wrote:
கலைவேந்தன் wrote:
எந்திரன் wrote:
கலைவேந்தன் wrote:சேனை உலா நண்பர்களே,

நான் கலைவேந்தன். கவிதைகளும் கதைகளும் எழுதுவேன் சுமாராக.

ஆங்கில ஆசிரியன். தமிழ்ப்பற்று மிக உண்டு.

உள்ளே வரலாமா..? உள்ளே வரலாமா..? 741156

வாருங்கள் கலைவேந்தன் அவர்களே உங்களை சேனைத் தமிழ் உலாவில் சந்திப்பதில் பெரும் மகிழ்சி இது நிஜம்தானே முத்தமிழ் மன்றத்தின் விடிவேள்ளியாச்சே நீங்கள் நலம்தானே வரவில் ஆனந்தம் இணைந்திருங்கள் உள்ளே வரலாமா..? 1232338647

அட என்னைப் பற்றி அறிந்துள்ளீர்களே.. நலம் தான் எந்திரன்.. உங்கள் பெயரை அறியலாமா நான்..? நீங்களும் நலந்தானே ..? வரவேற்புக்கு மிக்க நன்றி நண்பரே..!

ஆஹா பாஸ் உங்களைப் பற்றி சொல்லுங்கள் உள்ளே வரலாமா..? 162318
கண்ணா யார் என்று தெரியாமல் எனக்குக் கிடைக்கும் வரவேற்பில் மகிழ்கிறேன் அப்படியே செல்லட்டும் உங்கள் அன்பு மட்டும் போதும் இப்போது ரணா பட பிசியாக உள்ளேன் முடிந்த பிறகு அதிக நேரம் உங்களுடன் இருப்பேன் யா யா பாஸ் மொட்ட பாஸ்
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

உள்ளே வரலாமா..? Empty Re: உள்ளே வரலாமா..?

Post by கலைவேந்தன் Thu 1 Sep 2011 - 13:07

அன்பான வரவேற்புக்கு மிக்க நன்றி கலைநிலா.. நலம்தானே..?
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

உள்ளே வரலாமா..? Empty Re: உள்ளே வரலாமா..?

Post by கலைவேந்தன் Thu 1 Sep 2011 - 13:09

உங்கள் விருப்பப்படி ஆகட்டும் எந்திரன் நண்பரே...!.
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

உள்ளே வரலாமா..? Empty Re: உள்ளே வரலாமா..?

Post by rinos Thu 1 Sep 2011 - 13:10

கலைவேந்தன் wrote:சேனை உலா நண்பர்களே,

நான் கலைவேந்தன். கவிதைகளும் கதைகளும் எழுதுவேன் சுமாராக.

ஆங்கில ஆசிரியன். தமிழ்ப்பற்று மிக உண்டு.

உள்ளே வரலாமா..? :!@!:

வாருங்கள் ஐயா உங்கள் வரவு நல் வரவாகட்டும் ஐயா :];:
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

உள்ளே வரலாமா..? Empty Re: உள்ளே வரலாமா..?

Post by கலைவேந்தன் Thu 1 Sep 2011 - 13:13

உங்கள் வரவேற்புக்கு மிக்க நன்றி றினோஸ்..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

உள்ளே வரலாமா..? Empty Re: உள்ளே வரலாமா..?

Post by முனாஸ் சுலைமான் Thu 1 Sep 2011 - 13:15

கலைவேந்தன் wrote:உங்கள் வரவேற்புக்கு மிக்க நன்றி ரைனோஸ்..!
அவரு றினோஸ் கோபிக்க மாட்டார் ஆனாலும் ரைனோஸ் டைனோசரா வராமலிரிக்கட்டும் :”: :”:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

உள்ளே வரலாமா..? Empty Re: உள்ளே வரலாமா..?

Post by நண்பன் Thu 1 Sep 2011 - 13:21

கலைவேந்தன் wrote:சேனை உலா நண்பர்களே,

நான் கலைவேந்தன். கவிதைகளும் கதைகளும் எழுதுவேன் சுமாராக.

ஆங்கில ஆசிரியன். தமிழ்ப்பற்று மிக உண்டு.

உள்ளே வரலாமா..? :!@!:

வாருங்கள் சார் உங்களை சேனைத் தமிழ் உலாவில் வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி என்றும் நட்போடு பயணிப்போம்
நன்றியுடன்
நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உள்ளே வரலாமா..? Empty Re: உள்ளே வரலாமா..?

Post by kalainilaa Thu 1 Sep 2011 - 13:21

கலைவேந்தன் wrote:அன்பான வரவேற்புக்கு மிக்க நன்றி கலைநிலா.. நலம்தானே..?

நலமே .தோழரே .உங்கள் நலம் சிறக்க வாழ்த்துக்கள் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

உள்ளே வரலாமா..? Empty Re: உள்ளே வரலாமா..?

Post by கலைவேந்தன் Thu 1 Sep 2011 - 13:25

அப்படியா .. மன்னிக்க வேண்டும் றினோஸ்... உச்சரிப்பு அறியாமல் பதிந்துவிட்டேன்..! றினோஸ் ... றினோஸ்.. றினோஸ்..! சரியா..?
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

உள்ளே வரலாமா..? Empty Re: உள்ளே வரலாமா..?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum