Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
லேப்டாப் கம்யூட்டரில் மின்சக்தி
3 posters
Page 1 of 1
லேப்டாப் கம்யூட்டரில் மின்சக்தி
பேட்டரி சக்தியில் இயங்கும் லேப்டாப்பில், நாம் எந்த அளவிற்கு அதனைச் சரியாக, செட் செய்து இயக்குகிறோமோ, அந்த அளவிற்கு அதன் திறன் நமக்கு நீண்ட நேரம் கிடைக்கும். லேப்டாப் கம்ப்யூட்டரில் இயங்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இதற்கான செட்டிங்ஸ் அமைத்திடும் விண்டோக்கள் தரப்பட்டுள்ளன. அவற்றை இங்கு பார்க்கலாம்.
மின்சக்தி நிர்வாக அமைப்பினை மேற்கொள்ள நமக்குத் தரப்படும் விண்டோ Power Options என்பதாகும். இதனைப் பெற ஒன்றுக்கு மேற்பட்ட வழிகள் உள்ளன. எக்ஸ்பி, விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டங்களில், Run கட்டளை மூலம் இயக்கிப் பெறலாம். Win+R கீகளை அழுத்திக் கிடைக்கும் கட்டத்தில் powercfg.cpl என டைப் செய்திடவும். அல்லது விஸ்டாவிலும், விண்டோஸ் 7 சிஸ்டத்திலும் ரன் கட்டளை கொடுக்காமல், power options என ஸ்டார்ட் சர்ச் கட்டத்தில் டைப் செய்து என்டர் தட்டினால், இந்த விண்டோ கிடைக்கும். கிடைக்கும் பவர் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸில், மின்சக்தி யை நிர்வாகம் செய்திட பல ஆப்ஷன்ஸ் தரப்பட்டுள்ளதைக் காணலாம்.
விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டத்தில், Balanced, Power saver, and High performance. Power saver எனப் பல வழிமுறைகள் காட்டப்படுகின்றன. இவை வழக்கமான மின் சக்தி மிச்சப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு வழி காட்டுகின்றன. இவற்றுடன் தரப்படும் Balanced என்ற திட்டம், மின்சக்தி சேமிப்பு மற்றும் கூடுதல் திறன் இயக்கத்தினை இணைத்துத் தருகிறது. மூன்றாவதாக, High performance என்ற திட்டம், எப்படி அதிக திறன் கொண்டதாக லேப்டாப் கம்ப்யூட்டரை இயக்கலாம் என்று வழி காட்டுகிறது.
இந்த விண்டோவின் இடது பக்கத்தில் மேலும் சில ஆப்ஷன்கள் காட்டப் படுகின்றன. இவற்றில் ஒன்று நாம் லேப்டாப் கம்ப்யூட்டரின் மேல் பகுதியைக் கொண்டு அதனை மூடுகையில் (Choose what closing the lid does) என்ன நடக்கிறது என்று சொல்கிறது.
இதில் Change plan settings என்ற லிங்க்கில் கிளிக் செய்கையில், Edit Plan Settings என்ற டயலாக் பாக்ஸ் காட்டப்படுகிறது. இங்கு எப்படி மின்சக்தியை மிச்சப்படுத்துவதுடன், கம்ப்யூட்டரையும் கூடுதல் திறனுடன் இயக்கலாம் என்பதற்கான வழிகள் காட்டப்படுகின்றன.
நாம் அமைத்த மாற்றங்களை, சில காரணங்களுக்காக நீக்க வேண்டும் என்றால், Restore default settings for this plan என்பதில் கிளிக் செய்திட மீண்டும் தொடக்க நிலைக்கு நாம் அழைத்துச் செல்லப்படுவோம்.
Power Options டயலாக் பாக்ஸில் Change advanced power settings என்பதில் கிளிக் செய்தால், மேலும் சில கூடுதல் வழிகள் காட்டப்பட்டிருப்பதனைக் காணலாம். இதனைக் கிளிக் செய்தவுடன் அAdvanced settings என்ற விண்டோ கிடைக்கும். இதன் மூலம் மின்சக்தியினை நிர்வாகம் செய்திட, கூடுதலாக அது குறித்து நன்கு அறிந்திருப் பது நல்லது. அல்லது இதனைப் பயன்படுத்தாமல் இருக்கலாம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: லேப்டாப் கம்யூட்டரில் மின்சக்தி
பர்ஹாத் பாறூக் wrote:கூடுதல் தகவல்களுக்கு நன்றி
நன்றி மறுமொழிக்கு :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: லேப்டாப் கம்யூட்டரில் மின்சக்தி
இனி தகவல் துறைக்குள்ளும் எங்க சம்ஸ் சார் போய் விட்டார் இனிமேல் உங்க சந்தேகம் எல்லாம் கேட்கலாம் வாழ்த்துக்கள் சார் நல்ல பதிவு...
Re: லேப்டாப் கம்யூட்டரில் மின்சக்தி
முனாஸ் சுலைமான் wrote:இனி தகவல் துறைக்குள்ளும் எங்க சம்ஸ் சார் போய் விட்டார் இனிமேல் உங்க சந்தேகம் எல்லாம் கேட்கலாம் வாழ்த்துக்கள் சார் நல்ல பதிவு...
முடிந்தவரை தெரிந்ததை பகிர்வேன் சார் :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: லேப்டாப் கம்யூட்டரில் மின்சக்தி
*சம்ஸ் wrote:முனாஸ் சுலைமான் wrote:இனி தகவல் துறைக்குள்ளும் எங்க சம்ஸ் சார் போய் விட்டார் இனிமேல் உங்க சந்தேகம் எல்லாம் கேட்கலாம் வாழ்த்துக்கள் சார் நல்ல பதிவு...
முடிந்தவரை தெரிந்ததை பகிர்வேன் சார்
Re: லேப்டாப் கம்யூட்டரில் மின்சக்தி
@. @. :+=+:முனாஸ் சுலைமான் wrote:*சம்ஸ் wrote:முனாஸ் சுலைமான் wrote:இனி தகவல் துறைக்குள்ளும் எங்க சம்ஸ் சார் போய் விட்டார் இனிமேல் உங்க சந்தேகம் எல்லாம் கேட்கலாம் வாழ்த்துக்கள் சார் நல்ல பதிவு...
முடிந்தவரை தெரிந்ததை பகிர்வேன் சார்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» யு.எஸ்.பி.க்கான மின்சக்தி .
» யு.எஸ்.பி.க்கான மின்சக்தி
» லேப்டாப் டிப்ஸ் - புதியவர்களுக்கு.
» லேப்டாப் கம்ப்யூட்டருக்கான துணை சாதனங்கள்!
» உங்கள் கணணி எவ்வளவு மின்சக்தி பயன்படுத்துகிறது என்பதை தெரிந்து கொள்ள
» யு.எஸ்.பி.க்கான மின்சக்தி
» லேப்டாப் டிப்ஸ் - புதியவர்களுக்கு.
» லேப்டாப் கம்ப்யூட்டருக்கான துணை சாதனங்கள்!
» உங்கள் கணணி எவ்வளவு மின்சக்தி பயன்படுத்துகிறது என்பதை தெரிந்து கொள்ள
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|