Latest topics
» பல்சுவை கதம்பம்- பகுதி 9by rammalar Yesterday at 20:27
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Yesterday at 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Yesterday at 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Yesterday at 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Yesterday at 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Yesterday at 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Yesterday at 6:34
» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59
» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56
» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu 13 Jun 2024 - 14:03
» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13
» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08
» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43
» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36
» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31
» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:30
» பாசம் - ஒரு பக்க கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:27
» தீவிரமாக ஆன்மீகத்தில் இறங்கிய சமந்தா.. வைரலாகும் ஸ்டில்கள்
by rammalar Wed 12 Jun 2024 - 6:56
» காதலனுடன் கங்கனாவின் நெருக்கமான படங்கள் லீக்
by rammalar Wed 12 Jun 2024 - 6:53
» 12 வயது சிறுவனுக்கு அம்மாவான ரோஷிணி
by rammalar Wed 12 Jun 2024 - 6:50
» ஹரா விமர்சனம்
by rammalar Wed 12 Jun 2024 - 6:48
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by rammalar Wed 12 Jun 2024 - 4:17
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by rammalar Wed 12 Jun 2024 - 4:09
» நொடிக்கதைகள்
by rammalar Tue 11 Jun 2024 - 17:20
தரையில் வாழ்ந்த திமிங்கலம்?
3 posters
Page 1 of 1
தரையில் வாழ்ந்த திமிங்கலம்?
கடலின் மிகப் பெரிய உயிரினமான திமிங்கலம், தரையில் வாழ்ந்திருக்குமா?’ இதென்ன அபத்தக் கேள்வி என்கிறீர்களா?
ஆச்சரியப்படாதீர்கள். சுமார் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன் தரையில் வாழ்ந்த திமிங்கலங்களின் எலும்புக்கூடுகள் அமெரிக்கத் தொல்லுயிர் ஆய்வாளர்களால் பாகிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பழங்காலத் திமிங்கலப் புதைபடிவங்கள் (பாசில்ஸ்), `பாகிசெடஸ்’ என்று பெயரிடப்பட்டிருக்கின்றன. அவை சிந்து நதிப் பள்ளத்தாக்கில் உள்ள குன்றுப் பாறைகளில் புதைந்திருந்தன. ஒரு மண்டையோட்டின் பின்பகுதியும், பல பற்களும், முழுமையான ஒரு நடுக் காதுப் பகுதியும் கிடைத்திருக்கின்றன.
அந்த மண்டையோட்டின் அமைப்பைப் பார்க்கும்போது அது ஒரு திமிங்கலத்தினுடையது என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் அதன் காதைப் பார்த்தால் தரையில் வாழும் ஒரு விலங்குடையதாகத் தோன்றுகிறது என்று அமெரிக்காவில் உள்ள மிக்சிகன் பல்கலைக்கழகப் பேராசிரியர் பிலிப் ஜிஞ்சரிச் கூறுகிறார்.
பாகிசெடஸின் புதைபடிவங்கள் காணப்பட்ட படிவுப் பாறைகள் தரையில் உருவானவையே தவிர, கடலில் உருவானவை அல்ல. அதே படலங்களில், குளம்புள்ள பாலூட்டிகள், மற்ற தரை வாழ் விலங்குகளின் புதைபடிவங்களும் காணப்பட்டிருக்கின்றன.
இந்தியக் கண்டப் பகுதி, ஆசியப் பகுதியில் இருந்து பிரிந்திருந்தபோது, இரண்டுக்கும் நடுவில் `டெதிஸ் கடல்’ என்ற ஒரு நíர்ப்பரப்பு இருந்தது. பாகிசெடஸ் அதன் கரைகளில் வாழ்ந்திருக்கலாம் என ஜிஞ்சரிச் சொல்கிறார். ஆரம்பத்தில் திமிங்கலங்கள் கடலில் அல்லாமல் கடற்கரைகளில் வசித்தபடி பிற விலங்குகளின் இறைச்சியையும், மீனையும் சாப்பிட்டுக் கொண்டிருந்திருக்க வேண்டும் என்று ஜிஞ்சரிச் ஊகிக்கிறார்.
கடலில் இருந்த ஏராளமான மீன்களால் கவரப்பட்டு அவை மெல்ல மெல்ல கடலுக்குள் புகுந்து அங்கேயே குடியேறிவிட்டதாகக் கருதப்படுகிறது. இது சுமார் 4 முதல் 5 கோடி ஆண்டுகளுக்கு முன் நடந்திருக்கலாம்.
பாகிசெடஸின் தலை, ஒன்றரை அடி நீளமும், அரையடி அகலமும் உள்ளதாகவும், மூக்கு ஓநாயைப் போலவும் இருந்திருக்க வேண்டும் என்று அதன் மண்டையோட்டின் அமைப்பில் இருந்து தெரிகிறது.
அதன் உடல் பகுதி எலும்புகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே அதன் உடலமைப்பைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. ஆனால் அது குறைந்தபட்சம் 6 அடி நீளமும், 300 பவுண்டு எடையும் கொண்டதாக இருக்க வேண்டும் என்கிறார்கள், ஆய்வாளர்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தரையில் வாழ்ந்த திமிங்கலம்?
வியக்கத்தக்க செய்திப் பகிர்வு.. இன்று கடலாக இருக்கும் பகுதிகள் முன்பு மலைகளாக இருந்தமைக்கு ஆழ் கடலில் மலைகளும் குன்றுகளும் சான்று என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
அதே போல் முன் கடலாக இருந்தபகுதிகள் இன்று மலைகளாக உயர்ந்துள்ள நிலையில் கடல்வாழ் விலங்குகளின் ஃபாசில்கள் கிடைக்கப்பெற்று இவ்வாராய்ச்சியை உறுதி செய்துள்ளன.
பகிர்வுக்கு நன்றி நண்பரே..!
அதே போல் முன் கடலாக இருந்தபகுதிகள் இன்று மலைகளாக உயர்ந்துள்ள நிலையில் கடல்வாழ் விலங்குகளின் ஃபாசில்கள் கிடைக்கப்பெற்று இவ்வாராய்ச்சியை உறுதி செய்துள்ளன.
பகிர்வுக்கு நன்றி நண்பரே..!
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Similar topics
» தரையில் வாழ்ந்த திமிங்கலம்?
» வெண் மேகங்கள் தரையில் ஓடின..!
» தென்னிலங்கையில் தரையில் உலாவும் மீன்
» அமெரிக்க விமானம் தரையில் விழுந்தது: 32 பேர் பலி
» நீங்கள் விமானத்தில் பறக்கும் போது தரையில் நடக்கும் சுவாரஸ்யங்கள்
» வெண் மேகங்கள் தரையில் ஓடின..!
» தென்னிலங்கையில் தரையில் உலாவும் மீன்
» அமெரிக்க விமானம் தரையில் விழுந்தது: 32 பேர் பலி
» நீங்கள் விமானத்தில் பறக்கும் போது தரையில் நடக்கும் சுவாரஸ்யங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|