Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Today at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Today at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
அமெரிக்க சி்ஐ.ஏ. அமைப்பின் இரகசிய விமானம் இலங்கையில் தரையிறங்கியது!- ஏ.எவ்.பி. தகவல்
2 posters
Page 1 of 1
அமெரிக்க சி்ஐ.ஏ. அமைப்பின் இரகசிய விமானம் இலங்கையில் தரையிறங்கியது!- ஏ.எவ்.பி. தகவல்
அமெரிக்காவின்
சி.ஐ.ஏ. அமைப்பினால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட தனியார் விமானமொன்று இரகசிய
பயணமொன்றின்போது பயங்கரவாத சந்தேக நபர்களை கொண்டு செல்வதற்காக 2003 ம்
ஆண்டு இலங்கையில் தரையிறங்கியதாக வாஷிங்டனிலிருந்து வெளிவரும் ஏ.எவ்.பி.
செய்திஸ்தாபனம் தகவல் தெரிவித்துள்ளது.
சி.ஐ.ஏ.யினால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட விமான
சேவை நிறுவனங்கள் இரண்டிற்கிடையிலான வழக்கொன்றின் போதே செப்டெம்பர் 11
தாக்குதலைத் தொடர்ந்து, உலகெங்கும் அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட
பயங்கரவாத சந்தேக நபர்களை கொண்டு செல்வதற்காக வாடகைக்கு அமர்;த்தப்பட்ட
தனியார் விமானங்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன.
12.08.2003 ஆம் ஆண்டு வாஷிங்டனுக்கு அருகிலுள்ள டல்லாஸ் சர்வதேச விhமன
நிலையத்தலிருந்து இத்தகைய விமானமொன்று 6 பயணிகளை ஏற்றிக்கொண்டு பாங்கொக்
நோக்கி புறப்பட்டதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளதாக
ஏ.எவ்.பி. செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்விமானம் நான்கு நாட்களின் பின் அமெரிக்காவுக்குத் திரும்புவதற்கு
முன்னர் ஆப்கானிஸ்தான், இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில்
தரையிறங்கியதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவின் ரிதுவான் இஸாமுதீனின் கைது இடம்பெற்ற வேளையில் இப்பயணம்
மேற்கொள்ளப்ட்டுள்ளதாக தென்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98
Re: அமெரிக்க சி்ஐ.ஏ. அமைப்பின் இரகசிய விமானம் இலங்கையில் தரையிறங்கியது!- ஏ.எவ்.பி. தகவல்
தகவல் அருமை...நன்றி தோழரே...
உங்களின் நலம் சிறக்க இறைவனை வேண்டுகிறேன்....
உங்களின் நலம் சிறக்க இறைவனை வேண்டுகிறேன்....
Similar topics
» மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.
» பாகிஸ்தான் ஜனாதிபதியின் இரகசிய திருமணம்: அமெரிக்க வைத்தியர் மறுப்பு
» இலங்கையில் மர்ம விமானம் அச்சத்தில் விமானப்படை!
» அமெரிக்க விமானம்
» இரகசிய அறைகளிலிருந்து ஊழியர்கள் நகைகளை கடத்தியதாக தகவல்
» பாகிஸ்தான் ஜனாதிபதியின் இரகசிய திருமணம்: அமெரிக்க வைத்தியர் மறுப்பு
» இலங்கையில் மர்ம விமானம் அச்சத்தில் விமானப்படை!
» அமெரிக்க விமானம்
» இரகசிய அறைகளிலிருந்து ஊழியர்கள் நகைகளை கடத்தியதாக தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|