Latest topics
» மழை - சிறுவர் பாடல்by rammalar Today at 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Today at 8:01
» பல்சுவை - 7
by rammalar Today at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Today at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Today at 4:09
» பல்சுவை - 6
by rammalar Yesterday at 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Yesterday at 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Yesterday at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Yesterday at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Yesterday at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Yesterday at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
இந்திய வீரர்கள் கழுதைகளா? அசாருதீன் ஆவேசம்
Page 1 of 1
இந்திய வீரர்கள் கழுதைகளா? அசாருதீன் ஆவேசம்
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ரி20 போட்டடி கடந்த புதன்கிழமை இரவு நடைபெற்றது. அப்போது பீட்டர்சன் அடித்த பந்தை பார்தீவ் படேல் கேட்ச் பிடிக்கத் தவறினார்.அந்த நேரத்தில் வர்ணனை செய்து கொண்டிருந்த நாசர் உசேன், இந்தியா, இங்கிலாந்து அணிகளின் பீல்டிங்கை ஒப்பிட்டால், இங்கிலாந்தின் பீல்டிங் சிறப்பாக உள்ளது. இந்திய அணியிலும் 3 அல்லது 4 சிறந்த பீல்டர்கள் உள்ளனர். அதேசமயம் 2 கழுதைகளும் பீல்டிங் செய்கிறது என்று குறிப்பிட்டார். அவரின் இந்தக் கருத்து இப்போது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. இதுகுறித்து முன்னாள் அணித் தலைவரும், தற்போதைய எம்.பி.யுமான முகமது அசாருதீன் கூறுகையில், நாசர் உசேனை மன்னிப்பு கோருமாறு வலியுறுத்த வேண்டும். இங்கிலாந்து அணியின் தலைவராக இருந்த அவர், இதுபோன்ற கருத்துகளைத் தெரிவித்திருக்கக்கூடாது. வர்ணனை செய்ய பல வழிகள் உள்ளன. அப்படி இருக்கையில் முன்னாள் வீரரான நாசர் உசேன் இதுபோன்று சொல்வது சரியானதல்ல என்றார். வர்ணனையாளர் குழுவில் இருந்து நாசர் உசேன் நீக்கப்படுவாரா என்று கேட்டபோது, அது குறித்து தனக்குத் தெரியாது. ஆனால் மன்னிப்புக் கோருமாறு அவரை வலியுறுத்த வேண்டும் என்று அசாருதீன் கூறினார். |
நிலாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98
Similar topics
» இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர்கள் முன்னேற்றம்
» காங்கோவில் குண்டுவெடிப்பு: 32 இந்திய அமைதிப்படை வீரர்கள் காயம்
» பாகிஸ்தான் வீரர்கள் அறைக்குச் சென்ற இந்திய அணி வீரர்...
» மாற்றப்பட்ட டிஆர்எஸ் முறைக்கு இந்திய வீரர்கள் வரவேற்பு
» இங்கிலாந்துடனான பயிற்சி ஆட்டத்தில் வெற்றி: இந்திய வீரர்கள் மகிழ்ச்சி
» காங்கோவில் குண்டுவெடிப்பு: 32 இந்திய அமைதிப்படை வீரர்கள் காயம்
» பாகிஸ்தான் வீரர்கள் அறைக்குச் சென்ற இந்திய அணி வீரர்...
» மாற்றப்பட்ட டிஆர்எஸ் முறைக்கு இந்திய வீரர்கள் வரவேற்பு
» இங்கிலாந்துடனான பயிற்சி ஆட்டத்தில் வெற்றி: இந்திய வீரர்கள் மகிழ்ச்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|