Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Today at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
குண்டுப் பெண்களுக்கு எந்த ஆடை பொருத்தமாக இருக்கும்?
4 posters
Page 1 of 1
குண்டுப் பெண்களுக்கு எந்த ஆடை பொருத்தமாக இருக்கும்?
குண்டுப் பெண்களுக்கு எந்த ஆடை பொருத்தமாக இருக்கும்?
ஜவுளிக் கடையில் குண்டான பெண்கள் தங்களுக்கான உடைகள் கேட்க சற்று கூச்சப்படுவார்கள். இனி கூச்சமே வேண்டாம். குண்டான பெண்களுக்கான உடைகளைத் தயாரிப்பதில் பேஷன் துறை தீவிரம் காட்டி வருகிறது. குண்டான பெண்களும் ஸ்டைலாக உடை அணியலாம். சரியான ஆடைகளைத் தேர்ந்தெடுத்து அணிந்தால் குண்டான பெண்கள் அழகாகத் தெரிவார்கள்.
குண்டு பெண்களுக்கான அம்சமான உடைகள்:
1. நீளமான உடைகள்
இறுக்கமான உடைகளை அணியக்கூடாது. சிறிது இறுக்கமில்லாத கோடு போட்ட ஆடைகளை அணிய வேண்டும். தாய்மை அடைந்த பெண்கள் அணியக்கூடிய ப்ராக்குகள் இப்போது பேஷனாக வருகின்றன.
2. டியுனிக்
இது ஒரு சிறந்த மேலாடையாகும். மற்ற இறுக்கமான மற்றும் குட்டையான மேலாடைகள் பருமனான உடலை மேலும் பெரியதாகக் காட்டும். ஆனால் டியுனிக் ஆடைகள் கழுத்துப் பகுதியில் சற்று இறுக்கமாக இருந்த பின் கீழே இறுக்கமில்லாமல் இருக்கும். எனவே அது பார்ப்பதற்கும் அழகாக இருக்கும்.
3. பப் ஸ்லீவ்ஸ்
பருமனான கைகள் இருந்தால் கையில்லாத அல்லது இறுக்கமான கையுள்ள மேலாடைகளை அணியக்கூடாது. ஆனால் பப் ஸ்லீவ்ஸ் உள்ள மேலாடைகள் பருமனான கைகளை மறைத்துவிடும். எனவே பப் ஸ்லீவ்ஸ் உள்ள குர்தாஸ், டியுனிக் மற்றும் ரவிக்கைகள் அணியும் போது மிக ஸ்டைலாகத் தெரியும்.
4. சல்வார்
பருமனான பெண்களுக்கு சுரிதார்களை விட சற்று இறுக்கமில்லாத சல்வார்கள் மிக அருமையாக இருக்கும். உங்களது கால்கள் சற்று தடிமனாக இருந்தால் பாட்டியாலா சல்வார்களை அணியலாம். இப்பொழுதெல்லாம் கரினா கபூர் முதல் நமது அனுஷ்கா ஷர்மா வரை அவற்றைத்தான் அணிகிறார்கள். எனவே நீங்களும் அணிந்து பார்க்கலாம். நன்றாக இருக்கும்.
5. பூட் கட் ஜீன்ஸ்
இப்பொழுது இறுக்கமான ஜீன்ஸ் மற்றும் ஜெக்கிங்கள்தான் பேஷனாக இருக்கின்றன. தடிமனான பெண்கள் அவற்றை அணிந்தால் அவ்வளவு நன்றாக இருக்காது. அதனால் அவர்கள் லேட்டஸ்ட் பேஷன் ஆடைகள் அணிய முடியாது. ஆனால் அதற்காக கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் பூட் கட் ஜீன்ஸ்களை அணியலாம்.
6. புடவைகள்
புடவைகள் எல்லா வகையான பெண்களுக்கும் அம்சமாக இருக்கும். அதற்காக பருமனான பெண்கள் ஷிபான் அல்லது ஜார்ஜெட் புடவைகளை அணியக் கூடாது. மாறாக காட்டன் மற்றும் பாரம்பரிய பட்டுப் புடவைகளை அணிந்தால் மிக எடுப்பாக இருக்கும்.
http://thatstamil.oneindia.in/art-culture/essays/2011/05-what-clothes-suit-fat-women-aid0190.html

gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: குண்டுப் பெண்களுக்கு எந்த ஆடை பொருத்தமாக இருக்கும்?
மகளிருக்கு பயனுள்ள கட்டுரை மீனு ஹம்னா ராசாத்தி ஹனி ராணி அக்கா அனைவருக்கும் இது அவசியம் படிங்க
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குண்டுப் பெண்களுக்கு எந்த ஆடை பொருத்தமாக இருக்கும்?
ஒல்லியானவர்களுக்கும் சொல்லுங்களேன்.
உமா- புதுமுகம்
- பதிவுகள்:- : 78
மதிப்பீடுகள் : 10
Re: குண்டுப் பெண்களுக்கு எந்த ஆடை பொருத்தமாக இருக்கும்?
ஒல்லியானவங்க எதப்போட்டாலும் அழகுதான் பி ஹெப்பி உமாஉமா wrote:ஒல்லியானவர்களுக்கும் சொல்லுங்களேன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குண்டுப் பெண்களுக்கு எந்த ஆடை பொருத்தமாக இருக்கும்?
நண்பன் wrote:ஒல்லியானவங்க எதப்போட்டாலும் அழகுதான் பி ஹெப்பி உமாஉமா wrote:ஒல்லியானவர்களுக்கும் சொல்லுங்களேன்.
:cheers: உண்மைதான்... :dance: :dance:
உமா- புதுமுகம்
- பதிவுகள்:- : 78
மதிப்பீடுகள் : 10
Re: குண்டுப் பெண்களுக்கு எந்த ஆடை பொருத்தமாக இருக்கும்?
நீங்க ஒல்லின்னு நிரூபிக்க நடனமாடும் உருவமும் ஒல்லியாக்கிட்டீர்கள் உமா #+ @.உமா wrote:நண்பன் wrote:ஒல்லியானவங்க எதப்போட்டாலும் அழகுதான் பி ஹெப்பி உமாஉமா wrote:ஒல்லியானவர்களுக்கும் சொல்லுங்களேன்.
:cheers: உண்மைதான்... :dance: :dance:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குண்டுப் பெண்களுக்கு எந்த ஆடை பொருத்தமாக இருக்கும்?
நண்பன் wrote:நீங்க ஒல்லின்னு நிரூபிக்க நடனமாடும் உருவமும் ஒல்லியாக்கிட்டீர்கள் உமா #+ @.உமா wrote:நண்பன் wrote:ஒல்லியானவங்க எதப்போட்டாலும் அழகுதான் பி ஹெப்பி உமாஉமா wrote:ஒல்லியானவர்களுக்கும் சொல்லுங்களேன்.
:cheers: உண்மைதான்... :dance: :dance:
மாட்டிக்கிட்டேனே..
உமா- புதுமுகம்
- பதிவுகள்:- : 78
மதிப்பீடுகள் : 10
Re: குண்டுப் பெண்களுக்கு எந்த ஆடை பொருத்தமாக இருக்கும்?
ஒத்துக்கிட்டாங்கப்பா #+உமா wrote:நண்பன் wrote:நீங்க ஒல்லின்னு நிரூபிக்க நடனமாடும் உருவமும் ஒல்லியாக்கிட்டீர்கள் உமா #+ @.உமா wrote:நண்பன் wrote:ஒல்லியானவங்க எதப்போட்டாலும் அழகுதான் பி ஹெப்பி உமாஉமா wrote:ஒல்லியானவர்களுக்கும் சொல்லுங்களேன்.
:cheers: உண்மைதான்... :dance: :dance:
மாட்டிக்கிட்டேனே..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குண்டுப் பெண்களுக்கு எந்த ஆடை பொருத்தமாக இருக்கும்?
நண்பன் wrote:ஒத்துக்கிட்டாங்கப்பா #+உமா wrote:நண்பன் wrote:நீங்க ஒல்லின்னு நிரூபிக்க நடனமாடும் உருவமும் ஒல்லியாக்கிட்டீர்கள் உமா #+ @.உமா wrote:நண்பன் wrote:ஒல்லியானவங்க எதப்போட்டாலும் அழகுதான் பி ஹெப்பி உமாஉமா wrote:ஒல்லியானவர்களுக்கும் சொல்லுங்களேன்.
:cheers: உண்மைதான்... :dance: :dance:
மாட்டிக்கிட்டேனே..
மாட்டினது நண்பனுக்கிட்ட விடுவாரா என்ன
உமா நீங்களும் விடாதிங்க
எங்களுக்கு #+ #+
Re: குண்டுப் பெண்களுக்கு எந்த ஆடை பொருத்தமாக இருக்கும்?
நண்பனுக்கு இந்த ஏரியாவில் வேலை முடிந்து விட்டது ஜுட் :,;: :,;:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குண்டுப் பெண்களுக்கு எந்த ஆடை பொருத்தமாக இருக்கும்?
நேசமுடன் ஹாசிம் wrote:
மாட்டினது நண்பனுக்கிட்ட விடுவாரா என்ன
உமா நீங்களும் விடாதிங்க
எங்களுக்கு #+ #+
மாட்டிக்கிட்டேன் அண்ணா...
உமா- புதுமுகம்
- பதிவுகள்:- : 78
மதிப்பீடுகள் : 10
Re: குண்டுப் பெண்களுக்கு எந்த ஆடை பொருத்தமாக இருக்கும்?
இது பயங்கரமான மாட்டுவ உமா தப்பவே முடியாது :’|: :’|:உமா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:
மாட்டினது நண்பனுக்கிட்ட விடுவாரா என்ன
உமா நீங்களும் விடாதிங்க
எங்களுக்கு #+ #+
மாட்டிக்கிட்டேன் அண்ணா...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|