சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

தூத்துக்குடி ஹாஜி பக்கிர் முகம்மது என்றல் எத்தனை பேருக்கு தெரியும். உண்மை மறக்கப்பட்ட நிலை! Khan11

தூத்துக்குடி ஹாஜி பக்கிர் முகம்மது என்றல் எத்தனை பேருக்கு தெரியும். உண்மை மறக்கப்பட்ட நிலை!

3 posters

Go down

தூத்துக்குடி ஹாஜி பக்கிர் முகம்மது என்றல் எத்தனை பேருக்கு தெரியும். உண்மை மறக்கப்பட்ட நிலை! Empty தூத்துக்குடி ஹாஜி பக்கிர் முகம்மது என்றல் எத்தனை பேருக்கு தெரியும். உண்மை மறக்கப்பட்ட நிலை!

Post by kalainilaa Tue 6 Sep 2011 - 0:56

கப்பல் ஒட்டிய தமிழன்
என்றால்
நமக்கு தெரியும்
அதைப் போல்
தூத்துக்குடி ஹாஜி பக்கிர்
முகம்மது என்றால்
எத்தனை பேருக்கு தெரியும்.
உண்மை மறக்கப்பட்டதா
இல்லை மறந்து விட்டோமா இல்லை நாம்
எல்லோரும்
நன்றி கேட்டவர்களா ?
சுதேசி இயக்கத்தின்
செயலாளராக
இருந்தவர்
தூத்துக்குடி ஹாஜி பக்கிர்
முகம்மது.
வ.உ.சி அவர்கள்
துணை செயலாளராக
இருந்தார். வ.உ.சி என்ற
பெயரில்
நமது பள்ளி புத்தகத்தில்
பாடமே இருக்கிறது அதில்
பலரின் பெயரும்
இருக்கிறது ஆனால் எங்கே
சென்றது தூத்துக்குடி ஹாஜி பக்கிர்
முகம்மது பெயர் . ஏன்
கப்பல் ஒட்டிய தமிழன்
என்ற பெயரில்
திரைப்படமும்
இருக்கிறது அதில்
கூட
தூத்துக்குடி ஹாஜி பக்கிர்
முகம்மதுவின் பெயர்
இல்லை ஒரு இஸ்லாமியா நபருடன்
பேசுவது போல்
ஒரு காட்சி வைத்து இருப்பார்கள்
நன்றி கேட்ட
சமுதாயமா நாம். ஏன்
இப்படி ஒரு இருட்டடிப்பு.
தஞ்சை வெங்கட்ராஜ்
அவர்கள் கீற்று தளத்தில்
எழுதியவையில்
இருந்து இந்த
குறிப்பு கப்பலோட்டிய
தமிழன் வ.உ.சி அவர்கள்
சுதேசிக் கப்பல் வாங்க
முடிவு செய்தபோது அதற்காக
ஆரம்பித்த
அறக்கட்டளையில்
இருந்த
தூத்துக்குடி ஹாஜி பக்கிர்
முகம்மது அவர்கள்
பத்து லட்ச ரூபாய்
அளித்தார். இதில்
கவனிக்க வேண்டிய
விஷயம் ஒன்று உள்ளது!
மகாகவி பாரதியார்
தனது பத்திரிக்கை மூலமாக
வேண்டுகோள்
விடுத்ததில் கிடைத்த
நன்கொடை சில
நூறு ரூபாய்கள்தான்! --
நன்றி தஞ்சை வெங்கட்ராஜ்
இஸ்லாமியார்களின்
வரலாறு மறைக்கப்பட்டது என்று நடுநிலையானவர்கள்
சொல்லுகிறார்கள்.
அது உண்மை தான்
என்றாலும் நாம்
இதற்கு உடந்தை என்பதை மறுக்க
முடியாது. மார்க்கம்
சம்பந்தப்பட்ட
விசயங்களுக்கு காட்டும்
ஆர்வம் நாம் முன்னோர்கள்
செய்த
வரலாற்றை அறிவதற்கு ஆர்வம்
காட்டுவது இல்லை.இஸ்லாமிய
பள்ளிகள் அதிக அளவில்
இருந்தாலும் இவர்கள்
கூட சுதந்திரத்துக்காக
இஸ்லாமியர்கள்
செய்த
தியாகத்தை சொல்ல
முன்வரவில்லை இவர்களின்
அந்த தியாகங்கள்
தெரியாமல் மறக்கடிக்கப்பட்டு
பட்டு இருக்ககுமோ மார்க்க
விசயங்கள் காட்டும்
ஆர்வத்தை காட்டிலும்
ஒரு பகுதியயாவது நம்
வரலாற்றை தெரிந்து கொன்டு
நம்
சமூகத்துக்கு தெரியப்படுத்த
கடமை பட்டு உள்ளோம்.

:”@: :”@: :”@:
By: தாஃவா இஸ்லாம்
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

தூத்துக்குடி ஹாஜி பக்கிர் முகம்மது என்றல் எத்தனை பேருக்கு தெரியும். உண்மை மறக்கப்பட்ட நிலை! Empty Re: தூத்துக்குடி ஹாஜி பக்கிர் முகம்மது என்றல் எத்தனை பேருக்கு தெரியும். உண்மை மறக்கப்பட்ட நிலை!

Post by நண்பன் Tue 6 Sep 2011 - 1:01

@. மார்க்க
விசயங்கள் காட்டும்
ஆர்வத்தை காட்டிலும்
ஒரு பகுதிய வது நாம்
வரலாற்றை தெரிந்து கொன்று நாம்
சமூகத்துக்கு தெரியப்படுத்த
கடமை பட்டு உள்ளோம் @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தூத்துக்குடி ஹாஜி பக்கிர் முகம்மது என்றல் எத்தனை பேருக்கு தெரியும். உண்மை மறக்கப்பட்ட நிலை! Empty Re: தூத்துக்குடி ஹாஜி பக்கிர் முகம்மது என்றல் எத்தனை பேருக்கு தெரியும். உண்மை மறக்கப்பட்ட நிலை!

Post by அப்துல்லாஹ் Tue 6 Sep 2011 - 1:05

ஆதவனைக் கை மறைத்தல் இல்....
வேறென்ன
நன்றி உறவே
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

தூத்துக்குடி ஹாஜி பக்கிர் முகம்மது என்றல் எத்தனை பேருக்கு தெரியும். உண்மை மறக்கப்பட்ட நிலை! Empty Re: தூத்துக்குடி ஹாஜி பக்கிர் முகம்மது என்றல் எத்தனை பேருக்கு தெரியும். உண்மை மறக்கப்பட்ட நிலை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum