சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

இன்று திருமண நாள் காணும் திரு. இரவி (அட்சயா) அவர்களை வாழ்த்துவோம். Khan11

இன்று திருமண நாள் காணும் திரு. இரவி (அட்சயா) அவர்களை வாழ்த்துவோம்.

+5
நேசமுடன் ஹாசிம்
ஹனி
நண்பன்
அப்துல்லாஹ்
யாதுமானவள்
9 posters

Go down

இன்று திருமண நாள் காணும் திரு. இரவி (அட்சயா) அவர்களை வாழ்த்துவோம். Empty இன்று திருமண நாள் காணும் திரு. இரவி (அட்சயா) அவர்களை வாழ்த்துவோம்.

Post by யாதுமானவள் Tue 6 Sep 2011 - 10:27

மெல்லென்ற தென்றலும் மீறுகின்ற புயலும்
சில்லென்ற புழலும் சீறுகின்ற கடலும்
தண்ணென்ற நிலவும் தகிக்கின்ற சூரியனும்
ஒன்றாக கலந்ததுபோல் வாழ்வதே வாழ்க்கை

அருமைமிகு வாழ்க்கையினை அழகாக வாழ்ந்துவந்து
பெருமைமிகு மக்களையும் பெற்றபேறு கொண்டவர்க்கு
சிறுமலர்கள் கொண்டிந்தச் சேனையிலே சிறந்தவர்க்கு
தருணமிது தாய்மொழியால் வாழ்வாங்கு வாழ்த்திடவே !

இனிய இல்லற வாழ்வின் 22 ஆண்டுகள் காண்பவருக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் !
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

இன்று திருமண நாள் காணும் திரு. இரவி (அட்சயா) அவர்களை வாழ்த்துவோம். Empty Re: இன்று திருமண நாள் காணும் திரு. இரவி (அட்சயா) அவர்களை வாழ்த்துவோம்.

Post by அப்துல்லாஹ் Tue 6 Sep 2011 - 10:34

என் மனம் மகிழ்கிறது ரவி உங்களின் இந்த இனிய திருநாளில் உங்கள் வாழ்வும் வளமும் பெருகட்டும் தமிழும் அதன் பொலிவும் போல் தரணியில் எல்லா வளமும் தம்பதியர் நிவிர் பெற்றிட பல்லாண்டு வாழ )(( வாழ்த்துகிறேன்.
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

இன்று திருமண நாள் காணும் திரு. இரவி (அட்சயா) அவர்களை வாழ்த்துவோம். Empty Re: இன்று திருமண நாள் காணும் திரு. இரவி (அட்சயா) அவர்களை வாழ்த்துவோம்.

Post by நண்பன் Tue 6 Sep 2011 - 10:52

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் உறவே உங்கள் வாழ்வில் இன்னும் பல திருமண நாள் கொண்டாட வாழ்த்துகிறேன் என்னுடய சார்பாகவும் சேனைத்தமிழ் உலா சார்பாகவும் வாழ்த்துகிறேன் வாழ்த்துக்கள் ஐயா..
வாழ்க பல்லாண்டு கல்யாண வாழ்க்கை நூறாண்டு

என்றும் நன்றியுடன்
நண்பன்
இன்று திருமண நாள் காணும் திரு. இரவி (அட்சயா) அவர்களை வாழ்த்துவோம். 2737039178


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று திருமண நாள் காணும் திரு. இரவி (அட்சயா) அவர்களை வாழ்த்துவோம். Empty Re: இன்று திருமண நாள் காணும் திரு. இரவி (அட்சயா) அவர்களை வாழ்த்துவோம்.

Post by ஹனி Tue 6 Sep 2011 - 11:38

இனிய திருமண நல்வாழ்த்துக்கள் ஐயா.
வாழ்க பல்லாண்டு.
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

இன்று திருமண நாள் காணும் திரு. இரவி (அட்சயா) அவர்களை வாழ்த்துவோம். Empty Re: இன்று திருமண நாள் காணும் திரு. இரவி (அட்சயா) அவர்களை வாழ்த்துவோம்.

Post by நேசமுடன் ஹாசிம் Tue 6 Sep 2011 - 12:42

மனித பிறப்பின் மகிழ்ச்சியாய் மலர்ந்த நன்னாளோடு இன்நாளை அடைந்த ரவி அண்ணாவின் வாழ்வில் என்றும் மகிழ்ச்சியும் நிம்மதியான சந்தோசங்களும் அடைந்திட மனதாற வாழ்த்துகிறேன் அண்ணா வாழ்த்துகள் என் பிரார்த்தனைகள் :!@!:


இன்று திருமண நாள் காணும் திரு. இரவி (அட்சயா) அவர்களை வாழ்த்துவோம். Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இன்று திருமண நாள் காணும் திரு. இரவி (அட்சயா) அவர்களை வாழ்த்துவோம். Empty Re: இன்று திருமண நாள் காணும் திரு. இரவி (அட்சயா) அவர்களை வாழ்த்துவோம்.

Post by Atchaya Tue 6 Sep 2011 - 15:21

எமை வாழ்த்த ஓடோடி வந்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி...நன்றி
இன்று திருமண நாள் காணும் திரு. இரவி (அட்சயா) அவர்களை வாழ்த்துவோம். 20110625_Wedding_BLOG_DanaJoefinal08
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

இன்று திருமண நாள் காணும் திரு. இரவி (அட்சயா) அவர்களை வாழ்த்துவோம். Empty Re: இன்று திருமண நாள் காணும் திரு. இரவி (அட்சயா) அவர்களை வாழ்த்துவோம்.

Post by நண்பன் Tue 6 Sep 2011 - 17:02

உங்களுக்காக ஒரு பாடல் போட்டுள்ளளேன் பாருங்கள் அட்சயா இன்று திருமண நாள் காணும் திரு. இரவி (அட்சயா) அவர்களை வாழ்த்துவோம். 930799


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று திருமண நாள் காணும் திரு. இரவி (அட்சயா) அவர்களை வாழ்த்துவோம். Empty Re: இன்று திருமண நாள் காணும் திரு. இரவி (அட்சயா) அவர்களை வாழ்த்துவோம்.

Post by கலைவேந்தன் Tue 6 Sep 2011 - 19:45

எனது அன்பான திருமண நாள் நல்வாழ்த்துகள் ரவி..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

இன்று திருமண நாள் காணும் திரு. இரவி (அட்சயா) அவர்களை வாழ்த்துவோம். Empty Re: இன்று திருமண நாள் காணும் திரு. இரவி (அட்சயா) அவர்களை வாழ்த்துவோம்.

Post by *சம்ஸ் Tue 6 Sep 2011 - 22:24

என் மனம் மகிழ்கிறது ரவி அண்ணா உங்களின் இந்த இனிய திருநாளில் உங்கள் வாழ்வும் வளமும் பெருகட்டும் என்று வாழ்த்துகிறேன்.

நட்புடன் சம்ஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இன்று திருமண நாள் காணும் திரு. இரவி (அட்சயா) அவர்களை வாழ்த்துவோம். Empty Re: இன்று திருமண நாள் காணும் திரு. இரவி (அட்சயா) அவர்களை வாழ்த்துவோம்.

Post by ஹம்னா Thu 8 Sep 2011 - 20:00

இன்று திருமண நாள் காணும் திரு. இரவி (அட்சயா) அவர்களை வாழ்த்துவோம். Mixed%20Flowers%20and%20a%20Bear

அட்சயா அண்ணாவுக்கு திருமணநல்வாழ்த்துக்கள்.


இன்று திருமண நாள் காணும் திரு. இரவி (அட்சயா) அவர்களை வாழ்த்துவோம். X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

இன்று திருமண நாள் காணும் திரு. இரவி (அட்சயா) அவர்களை வாழ்த்துவோம். Empty Re: இன்று திருமண நாள் காணும் திரு. இரவி (அட்சயா) அவர்களை வாழ்த்துவோம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் பா்ஹாத் பாறூக் அவர்களை வாழ்த்துவோம்..
» திருமண நாள் காணும் திரு திருமதி ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்!
» இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்
» இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் பர்ஹாத் அவர்களை வாழ்த்துவோம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum