சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒற்றை மலர்!
by rammalar Today at 11:17 am

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 10:06 am

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 9:56 am

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 9:48 am

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 9:19 am

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 9:16 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 8:56 pm

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 8:43 pm

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 6:01 pm

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 4:11 pm

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 4:02 pm

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 3:45 pm

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 3:31 pm

» பல்சுவை
by rammalar Yesterday at 3:27 pm

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 3:18 pm

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 9:43 am

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri May 17, 2024 11:26 pm

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri May 17, 2024 11:13 pm

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri May 17, 2024 11:08 pm

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri May 17, 2024 11:03 pm

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri May 17, 2024 11:01 pm

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri May 17, 2024 10:58 pm

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri May 17, 2024 10:57 pm

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri May 17, 2024 8:07 pm

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri May 17, 2024 8:03 pm

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri May 17, 2024 1:42 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri May 17, 2024 12:17 pm

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri May 17, 2024 11:59 am

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri May 17, 2024 8:51 am

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu May 16, 2024 7:57 pm

» அவளே பேரரழகி...!
by rammalar Thu May 16, 2024 11:31 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu May 16, 2024 11:19 am

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu May 16, 2024 11:16 am

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu May 16, 2024 11:15 am

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu May 16, 2024 11:14 am

இந்தோனேஷியாவில் கடும் நிலநடுக்கம்; கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி Khan11

இந்தோனேஷியாவில் கடும் நிலநடுக்கம்; கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி

Go down

இந்தோனேஷியாவில் கடும் நிலநடுக்கம்; கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி Empty இந்தோனேஷியாவில் கடும் நிலநடுக்கம்; கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி

Post by நண்பன் Tue Sep 06, 2011 2:29 pm

இந்தோனேஷியாவில் வடக்கு பகுதியில் உள்ள சுமத்ரா தீவில் இன்று அதிகாலை
சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள மேடான் நகரம்
அதிர்ந்தது. இதைத் தொடர்ந்து வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின.
அப்போது நன்றாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்தபடி
எழுந்தனர்.

நிலநடுக்கம் ஏற்பட்டதை அறிந்ததும் பீதி
அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஓடினார்கள். சிறிது
நேரம் அங்கு தங்கி இருந்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பினார்கள்.

இதற்கிடையே
நிலநடுக்கம் 6.6 ரிக்டர் அளவில் பதிவாகி இருப்பதாக அமெரிக்கா புவியியல்
ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கு அடியில் 110 கி.மீட்டர் ஆழத்தில்
மையம் கொண்டு இருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக
வழக்கத்தை விட கடலில் உயரமான அலைகள் எழும்பின. ஆனால் சுனாமி எச்சரிக்கை
எதுவும் விடப்பட வில்லை. ஆனால் மேடான நகரில் சில வீடுகள் இடிந்தன.

மேலும்
பல கட்டிடங்களில் விரிசல்களும், கீறல்களும் ஏற்பட்டன. வீடு இடிந்ததில் 12
வயது சிறுவன் ஒருவன் பலியானான். மற்ற விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
மீட்பு பணி நடைபெறுகிறது. இந்த தகவலை மேடான் நகர மேயர் கவுலங்காம்
தெரிவித்துள்ளார்.

இந்தோனேஷியா பசிபிக் கடல்
பிராந்தியத்தில் பூகம்ப அபாய பகுதியில் அமைந்துள்ளது. இதனால் இங்கு
அடிக்கடி பூகம்பமும், எரிமலை வெடிப்பு சம்பவங்களும் நடைபெறுகின்றன.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி
» இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்: மக்கள் பீதி!
» துருக்கியில் நிலநடுக்கம்; வீடுகள் குலுங்கியதால் பீதி
» ஆஸ்திரேலியா அருகே பசிபிக் கடலில் நில நடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியதால் பீதி
» இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum