சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» nisc
by rammalar Today at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 16:12

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

வேலைக்கு ஆள் தேடும் ராணி எலிசபெத் Khan11

வேலைக்கு ஆள் தேடும் ராணி எலிசபெத்

2 posters

Go down

வேலைக்கு ஆள் தேடும் ராணி எலிசபெத் Empty வேலைக்கு ஆள் தேடும் ராணி எலிசபெத்

Post by நண்பன் Tue 6 Sep 2011 - 10:30

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் அரண்மனை லண்டனில் உள்ள பக்கிங்காமில்
உள்ளது. இங்கு பணிபுரிய நம்பகமான நபரை அவர் தேடுகிறார். இதற்காக அரண்மனை
“வெப்சைட்”டில் விளம்பரம் கொடுத்துள்ளார். அதில், அரண்மனை யையும், அரச
குடும்பத் தினரையும் கவனித்துக் கொள்ள ஒரு ஆண் தலைமை பணியாளர் தேவை.

அவருக்கு
வருடத்துக்கு ரூ.10 லட்சம் சம்பளமாக வழங்கப்படும். தங்குமிடம் இலவசம்.
அதற்கான விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய கடைசி நாள் செப்டம்பர் 19 என
குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பணியில் சேர விரும்பும் நபர் நட்புறவுடனும்,
பிறரிடம் பரிவு காட்டுபவராகவும் இருக்க வேண்டும். மேலும் விருந்தினர்களை
அன்புடன் உபசரிக்க தெரிந்தவராகவும், அரச குடும்ப ரகசியங்களை பாதுகாக்க
தெரிந்தவராகவும் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வேலைக்கு ஆள் தேடும் ராணி எலிசபெத் Empty Re: வேலைக்கு ஆள் தேடும் ராணி எலிசபெத்

Post by kutty Tue 6 Sep 2011 - 10:36

நான் ரொம்ப பிசின்னு சொல்லிருங்க ராணி கிட்ட :.”:
kutty
kutty
புதுமுகம்

பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

வேலைக்கு ஆள் தேடும் ராணி எலிசபெத் Empty Re: வேலைக்கு ஆள் தேடும் ராணி எலிசபெத்

Post by நண்பன் Tue 6 Sep 2011 - 10:47

kutty wrote:நான் ரொம்ப பிசின்னு சொல்லிருங்க ராணி கிட்ட வேலைக்கு ஆள் தேடும் ராணி எலிசபெத் 162318
புட்டிய கவனிக்க குட்டியா செல்லாது செல்லாது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வேலைக்கு ஆள் தேடும் ராணி எலிசபெத் Empty Re: வேலைக்கு ஆள் தேடும் ராணி எலிசபெத்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum