சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Today at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:21

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48

» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42

» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37

» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31

பிரித்தானியாவில் விபச்சாரம் செய்த பெண்கள் பிறந்த குழந்தைகளை குவியலாக கொன்றது அம்பலம் Khan11

பிரித்தானியாவில் விபச்சாரம் செய்த பெண்கள் பிறந்த குழந்தைகளை குவியலாக கொன்றது அம்பலம்

Go down

பிரித்தானியாவில் விபச்சாரம் செய்த பெண்கள் பிறந்த குழந்தைகளை குவியலாக கொன்றது அம்பலம் Empty பிரித்தானியாவில் விபச்சாரம் செய்த பெண்கள் பிறந்த குழந்தைகளை குவியலாக கொன்றது அம்பலம்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 6 Sep 2011 - 13:34

பிரித்தானியாவில் மிகவும் தொன்மையான சுடுகாடு ஒன்று அந்நாட்டு ஆராய்ச்சியாளர்களினால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து குவியல் குவியலாக குழந்தைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
விபசாரத்தில் ஈடுபட்ட பெண்கள் தங்களுக்கு பிறந்த குழந்தைகளை கொடூரமான முறையில் கொன்று புதைத்தது தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவின் பக்கிங்காம்ஷயர், ஹாம்பிள்டன் பகுதியில் விவசாயி ஒருவரின் நிலத்தில் எலும்புக் கூடுகள் இருந்தது தெரியவந்தது. தகவல் அறிந்து அதிகாரிகள் அந்த இடத்தில் ஆய்வு செய்த போது மேலும் ஏராளமான எலும்புக் கூடுகள் இருப்பது தெரிய வந்தது.
இப்பகுதியில் இருந்து குவியல் குவியலாக பிஞ்சு குழந்தைகளின் எலும்புக் கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. இவை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்றும் ரோமானிய காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என்றும் முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஆராய்ச்சியாளர் சைமன் மேஸ் கூறியதாவது,
விவசாய நிலத்தில் இருந்து 97 எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை எல்லாமே குழந்தைகளின் எலும்பு கூடுகள். குழந்தைகளின் எலும்புகள் கண்டறியப்பட்ட யூடன் வில்லா பகுதி, விபசாரம் நடந்த இடமாக இருந்துள்ளது.
விபசாரத்தில் ஈடுபட்ட பெண்கள் குழந்தைகளை பெற்றெடுத்த பிறகு, கொடூரமான முறையில் அவற்றை கொன்று புதைத்திருக்கின்றனர். குழந்தைகள் எல்லாம் நோயால் பாதிக்கப்பட்டு இறந்ததாக ஒரு கருத்து கூறப்பட்டது.
ஆனால், அதற்கு வாய்ப்பு இல்லை. கருத்தடை பற்றி தெரியாததால், பிரசவ காலம் முழுவதும் காத்திருந்து, குழந்தை பெற்று அதன் பிறகு, ஈவிரக்கமின்றி அவற்றை கொன்றுள்ளனர்.
எல்லாம் ஏறக்குறைய ஒரே வயது குழந்தைகள் போல உள்ளன. இவ்வாறு சைமன் கூறினார். இங்கு தொடர்ந்து ஆய்வு நடைபெற்று வருகிறது. விரைவில் இன்னும் பல தகவல்கள் வெளிவரலாம் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.


பிரித்தானியாவில் விபச்சாரம் செய்த பெண்கள் பிறந்த குழந்தைகளை குவியலாக கொன்றது அம்பலம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics
» தந்திரிமலையில் போலி நாயணத்தாள்களை விற்பனை செய்த இரு பெண்கள் உட்பட 7 பேர் கைது!
» ஒட்டிப் பிறந்த சீன இரட்டையர்: குழந்தைகளை ஏற்க பெற்றோர் மறுப்பு
» திருமணம் செய்த ஆண்காளால் ஏமாற்றப்படும் இளம் பெண்கள்! அதிர்ச்சியில் உறையும் யாழ்ப்பாணம்!!
» பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த பெண்கள்!
» எழுத்தாளர் கமலாதாஸ் பிறந்த நாளுக்கு டூடுல் வெளியிட்டு சிறப்பு செய்த கூகுள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum