Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவுby rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
நெருக்கமாக உள்ளவர்கள், வாழ்க்கைத் துணை கூட சைக்கோவாக இருக்க வாய்ப்பு உள்ளது ?
3 posters
Page 1 of 1
நெருக்கமாக உள்ளவர்கள், வாழ்க்கைத் துணை கூட சைக்கோவாக இருக்க வாய்ப்பு உள்ளது ?
பொதுவாக நிறுவன உயரதிகாரிகளை சாதனையாளர்களாகவும், ரோல்மாடலாகவும் நாம் நினைப்பது உண்டு.
ஆனால், சாதாரண மனிதர்களைவிட உயர் பதவியில் உள்ளவர்களில் 4 சதவீதத்தினர்
மனநோயில் சிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வு கூறுகிறது. பிரபல நிறுவனங்களில் உள்ள
உயர் அதிகாரிகளின் மனநிலை குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த உளவியல் நிபுணர்
பால் பபியக் ஆய்வு மேற்கொண்டார். இதற்காக யுனிவர்சிட்டி ஆப் பிரிட்டிஷ்
கொலம்பியாவின் உளவியல் நிபுணர் பாப் ஹரே உடன் இணைந்து 111 கேள்விகளை தயார்
செய்து அதன் அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டது.
பிரபல
நிறுவனங்களில் துணைத் தலைவர்கள், இயக்குநர்கள், தலைமை அதிகாரிகள் உள்ளிட்ட
உயர் பதவியில் இருப்பவர்களில் 4 சதவீதம் பேர் மனநோயில் சிக்கிய அறிகுறி
இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால், சாதாரண பொதுமக்களில் 100ல்
ஒருவர் தான் இந்த அறிகுறியுடன் உள்ளனர் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
எனினும், மிடுக்கான தோற்றம்,
நிலைமையை
சமாளிக்கும் திறன், வசீகரமான பேச்சு உள்ளிட்டவற்றின் மூலம் தங்கள்
சைக்கோதனத்தை மறைத்துவிடுவதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. ÔÔசைக்கோ என்றால்
இப்படித்தான் இருப்பார் என்று நீங்கள் நினைப்பது தவறு. உங்களுக்கு
தெரியாமல் கூட இருக்கலாம். அவ்வளவு ஏன், உங்களுடன் நெருக்கமாக உள்ளவர்களோ
அல்லது வாழ்க்கைத் துணையாக உள்ளவர்களோ கூட சைக்கோவாக இருக்க வாய்ப்பு
உள்ளது. இதை உங்களால் உணர முடியாதுÕÕ என பாபியக் தெரிவித்துள்ளார்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நெருக்கமாக உள்ளவர்கள், வாழ்க்கைத் துணை கூட சைக்கோவாக இருக்க வாய்ப்பு உள்ளது ?
எல்லோருமே சைக்கோக்கள் தான். எல்லோரிடத்தும் சிறிய அளவில் கண்டிப்பாக இருக்கும்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: நெருக்கமாக உள்ளவர்கள், வாழ்க்கைத் துணை கூட சைக்கோவாக இருக்க வாய்ப்பு உள்ளது ?
நீங்கள் சொல்ல்வது உண்மைதான் .யாதுமானவள் wrote:எல்லோருமே சைக்கோக்கள் தான். எல்லோரிடத்தும் சிறிய அளவில் கண்டிப்பாக இருக்கும்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» வாழ்க்கைத் துணை
» மனசு பேசுகிறது : வாழ்க்கைத் துணை
» வாழ்க்கைத் துணை கடவுள் தந்த வரம்…
» குடும்ப கட்டுப்பாடு சிகிச்சையில் தவறு நடக்க வாய்ப்பு உள்ளது
» வாழ்க்கைத் தத்துவம்...
» மனசு பேசுகிறது : வாழ்க்கைத் துணை
» வாழ்க்கைத் துணை கடவுள் தந்த வரம்…
» குடும்ப கட்டுப்பாடு சிகிச்சையில் தவறு நடக்க வாய்ப்பு உள்ளது
» வாழ்க்கைத் தத்துவம்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|