சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Today at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Today at 17:35

» nisc
by rammalar Today at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

காதலியின் வீட்டினுள் நுழைந்த காதலன் பொலிஸாரிடம் சிக்கினார் Khan11

காதலியின் வீட்டினுள் நுழைந்த காதலன் பொலிஸாரிடம் சிக்கினார்

3 posters

Go down

காதலியின் வீட்டினுள் நுழைந்த காதலன் பொலிஸாரிடம் சிக்கினார் Empty காதலியின் வீட்டினுள் நுழைந்த காதலன் பொலிஸாரிடம் சிக்கினார்

Post by நண்பன் Thu 8 Sep 2011 - 9:00

காதலியின் வீட்டினுள் நுழைந்த
காதலன் பொலிஸாரிடம் சிக்கினார்




S.M.S. ஐ நம்பி வந்ததால் சம்பவம்


மத்திய மாகாண மேலதிக குறூப் நிருபர்

காதலியின் எஸ். எம். எஸ். அழைப்பை ஏற்று வீட்டினுள் புகுந்த காதலன் சிக்கலில்
மாட்டிய சம்ப வமொன்று ஹட்டன் பொலிஸ் பிரிவில் நடந் துள்ளது.
காதலியின் வீட்டினுள் நுழைந்த காதலன் பொலிஸாரிடம் சிக்கினார் N-10அதிகாலை 4.30 மணியளவில் ஹட்டன் பொலிஸ் டெலி போன் அலறியது...! ஹலோ...! பொலிஸ்
நிலையமா? மறுமுனையிலிருந்து பதில் வந்தது ஆமாம்...பொலிஸ் தான். ஐயா எங்கள்
வீட்டிற்குள் மர்ம மனிதர் ஒருவர் புகுந்துள்ளார். நாங்கள் வீட்டுக் காதவைப் பூட்டி
தாழிட்டு வைத்துள்ளோம். வந்து கைது செய்யவும். சரி நாங்கள் வருகிறோம் முகவரி
விபரங்களைத் தாருங்கள். பொலிஸார் சகல விபரங்களையும் குறித்துக் கொண்டு உடனடி
நடவடிக்கையில் இறங்கினர்.
குறித்த வீட்டையடைந்த பொலிஸார் எங்கே மர்ம மனிதன் என்று கேட்டுக்கொண்டே
பூட்டியிருந்த கதவைத் திறக்க கதவு மூலையில் ஒளிந்திருந்த இளைஞன் பயந்து
நடுங்கியவாறு வெளியே வந்து பீதியுடன் பொலிஸாரின் எதிரே நின்று கொண்டிருந்தான்.
என்ன திருட வந்தாய்? பொலிஸார் கேட்க இல்லை ஐயா நான் திருடனல்ல... நான் திருட
வரவுமில்லை. நான் நிரபராதி என்று கூறினான் இளைஞன். பொலிஸார் விடவில்லை தொடர்ந்து
விசாரித்தனர்.
இனியும் உண்மையை மறைப்பதில் பலனில்லை என்பதையுணர்ந்த இளைஞன் 'சார் உண்மையைக்
கூறிவிடுகிறேன்' என்று கூறியதோடு தனது பாக்கெட்டில் இருந்த கையடக்கத் தொலைபேசியை
எடுத்து தனக்கு வந்த எஸ். எம். எஸ். குறுந்தகவலை பொலிஸாரிடம் காட்டினான்.
அக்குறுந்தகவலில் விடியற்காலை 4.30 மணிக்கு எங்கள் வீட்டுக் சமையலறை பக்கமாக
வரவும், கதவு திறந்திருக்கும் என்றிருந்தது. பொலிஸார் மிகவும் நுணுக்கமாகச்
செயற்பட்டு அதிலிருந்த அழைப்பு தொ. பே. இலக்கத்திற்கு ரிங் செய்ய தொடர்புடைய
தொலைபேசி மறுமுனையில் வீட்டினுள் இருந்த அந்த வீட்டு யுவதியின் தொ. பே. அலறியது.
சகல விடயங்களையும் கணப் பொழுதில் புரிந்துகொண்ட பொலிஸார் எங்களுக்கு இங்கு
வேலையில்லை. உங்கள் மகளுக்கு புத்திமதி கூறி அடக்கமாக இருக்கச் சொல்லுங்கள் என்று
கூறிவிட்டு இளைஞனை எச்சரித்துவிட்டுச் சென்றனர். காதலியின் வீட்டினுள் நுழைந்த காதலன் பொலிஸாரிடம் சிக்கினார் 688909 காதலியின் வீட்டினுள் நுழைந்த காதலன் பொலிஸாரிடம் சிக்கினார் 688909


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதலியின் வீட்டினுள் நுழைந்த காதலன் பொலிஸாரிடம் சிக்கினார் Empty Re: காதலியின் வீட்டினுள் நுழைந்த காதலன் பொலிஸாரிடம் சிக்கினார்

Post by பர்ஹாத் பாறூக் Thu 8 Sep 2011 - 16:15

காதலியின் வீட்டினுள் நுழைந்த காதலன் பொலிஸாரிடம் சிக்கினார் 188826 காதலியின் வீட்டினுள் நுழைந்த காதலன் பொலிஸாரிடம் சிக்கினார் 188826 காதலியின் வீட்டினுள் நுழைந்த காதலன் பொலிஸாரிடம் சிக்கினார் 188826
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

காதலியின் வீட்டினுள் நுழைந்த காதலன் பொலிஸாரிடம் சிக்கினார் Empty Re: காதலியின் வீட்டினுள் நுழைந்த காதலன் பொலிஸாரிடம் சிக்கினார்

Post by நண்பன் Thu 8 Sep 2011 - 16:21

பர்ஹாத் பாறூக் wrote:காதலியின் வீட்டினுள் நுழைந்த காதலன் பொலிஸாரிடம் சிக்கினார் 188826 காதலியின் வீட்டினுள் நுழைந்த காதலன் பொலிஸாரிடம் சிக்கினார் 188826 காதலியின் வீட்டினுள் நுழைந்த காதலன் பொலிஸாரிடம் சிக்கினார் 188826
படித்ததும் நானும் சிரித்து விட்டேன் பர்ஹாத்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதலியின் வீட்டினுள் நுழைந்த காதலன் பொலிஸாரிடம் சிக்கினார் Empty Re: காதலியின் வீட்டினுள் நுழைந்த காதலன் பொலிஸாரிடம் சிக்கினார்

Post by ஹம்னா Thu 8 Sep 2011 - 20:20

:”: :!.: :!.:


காதலியின் வீட்டினுள் நுழைந்த காதலன் பொலிஸாரிடம் சிக்கினார் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

காதலியின் வீட்டினுள் நுழைந்த காதலன் பொலிஸாரிடம் சிக்கினார் Empty Re: காதலியின் வீட்டினுள் நுழைந்த காதலன் பொலிஸாரிடம் சிக்கினார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum