Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவுby rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
பொக்கிஷங்களை மதிப்பிட ஓராண்டு தேவை” ஐவர் குழு அறிக்கை
Page 1 of 1
பொக்கிஷங்களை மதிப்பிட ஓராண்டு தேவை” ஐவர் குழு அறிக்கை
பொக்கிஷங்களை மதிப்பிட ஓராண்டு
தேவை” ஐவர் குழு அறிக்கை
புதுடில்லி,
பத்மநாப சுவாமி கோயில், பாதாள அறைகளில் உள்ள பொக்கிஷங்களை மதிப்பீடு செய்ய ஓராண்டு
காலம் தேவைப்படும் என ஐவர் குழு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இடைக்கால
அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில், பிரசித்திப் பெற்ற பத்மநாப சுவாமி கோயில்
உள்ளது. இக்கோயிலில் உள்ள பாதாள அறைகளில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷங்களை
பார்வையிட்டு, மதிப்பீடு செய்ய, ஐவர் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது.
டில்லயில், தேசிய அருங்காட்சியக துணை வேந்தர் டாக்டர் ஆனந்தபோஸ் தலைமையிலான இக்குழு
கோயிலில் பொக்கிஷங்களை பாதுகாப்பது உட்பட, பல்வேறு பணிகளை தெடர்ந்து ஆய்வு செய்தது.
பாதாள அறைகளை திறப்பது குறித்து, கோயிலை நிர்வகித்து வரும் அறக்கட்டளையும்,
திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினரும், தேவ பிரசன்னம் (சுவாமியின் கருத்து
கேட்டல்) நடத்தினர். அதில் பாதாள அறைகளை திறந்தால் ஏற்படும் அபாயங்கள் குறித்து
தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், பி. அறையை மறு உத்தரவு வரும் வரை திறக்கக்கூடாது
என உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தேவ பிரசன்னத்தில் தெரி விக்கப்பட்ட
கருத்துக்கள் குறித்து, மன்னர் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றில் பாதாள அறைகளை
திறக்க தடை விதிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்தனர். அம்மனு மீது, விசாரணை நடந்து
வருகிறது.
இந்நிலையில், ஐவர் குழு, தன் இடைக்கால அறிக்கையை நேற்று முன்தினம் உச்ச
நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் ‘கோயில் பாதாள அறைகளில் உள்ள, பொக்கிஷங்களை
திறந்து மதிப்பீடு செய்து முடிக்க ஓராண்டு காலம் தேவைப்படும். மேலும்
பிரச்சினைக்குரிய கடைசி அறை (பி) யை இப்போது திறக்க மாட்டோம். மதிப்பீடு
பணிகளுக்காக, இரண்டு கோடியே 99 இலட்ச ரூபாய் ஒதுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|