Latest topics
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்by rammalar Today at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
முதன் முறையாக
3 posters
Page 1 of 1
முதன் முறையாக
முதன் முறையாக 111 கிகா பிக்க்ஷல் கமெரா முலம் செவிலி எனும் ஸ்பெயின் நாட்டின் நான்காவது மிகப்பெரிய நகரின் அழகை புகைப்படமாக எடுத்தார்கள்.
இந்த கேமரா கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்டது.கடந்த டிசெம்பரில் இருந்து இந்த புகைப்படம்தான் உலகின் மிகப்பெரிய புகைப்படமாக இருக்கிறது. ஆனால் அண்மையில் தான் இதனை வெளியிட்டார்கள்.
இந்த புகைப்படத்தின் அளவு 613,376 x 181,248 Pixel
இந்த் புகைப்படம் கிட்டத்தட்ட 9,750 படக்கோர்வைகளை கொண்டுள்ளது. இந்த படத்தை நகரின் 60 மீற்றர் உயரத்தில் தோற்றே ச்சிண்ட்ளீர் ( Torre Schindler )எனும் இடத்திலிருந்து எடுத்துள்ளார்.
இதற்கு Sevilla 111 Gigapixels என பெயரிடப்பட்டுள்ளது. இதனை யாரும் பேப்பரில் அச்சடிக்க விரும்பினால் இரண்டு காற்பந்து மைதானங்களின் பரப்பளவுக்கு (13,800 சதுர அடி பரப்பளவு) பேப்பர் வேண்டும். இந்த அளவுக்கு பிரிண்டர் (printer) இருக்குமோ ?
இன்னுமொரு கொஞ்ச நாட்கள் பொருத்திருங்கள். கைத்தொலைபேசியிலும் இந்த தொழில்நுட்பத்தை கொண்டுவந்து விடுகிறோம் என்கிறார்கள் இதையெடுத்த புகைப்பட காரர்கள்.இந்த் படத்தை முடிந்த அளவுக்கு zoom பண்ணலாம் .
முழு படத்தை பார்க்க வேண்டுமெனில் கிளே உள்ள முகவரிக்கு சென்று பார்க்கவும். http://www.sevilla111.com/default_en.htm
.
நன்றி இதய பூமி

Re: முதன் முறையாக
பிரமாதம் சென்று பார்வை இட்டேன் நம்பவே முடிய வில்லை நன்றி அட்சயா பகிர்வுக்கு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முதன் முறையாக
நன்றி அண்ணா பகிர்விற்கு :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» முதன் முறையாக புதனுக்கு விண்கலம்
» முதன் முறையாக ஐந்து வேடங்களில் சூர்யா
» முதன் முறையாக புதன் கிரகத்திற்கு நாசா விண்கலம்
» உலகிலேயே டென்மார்க்கில் தான் முதன் முறையாக பீஷா, பர்க்கர்க்கு விசேஷ வரி
» முதன் முறையாக விண்வெளிக்கு பயணமாகும் ஒலிம்பிக் ஜோதி.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|