சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Today at 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Today at 20:52

» பல்சுவை - 5
by rammalar Today at 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Today at 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Today at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Today at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

காலை டிபன்னில் தினம் ஒரு முட்டை, உடல் எடை தானாக குறையும் ? Khan11

காலை டிபன்னில் தினம் ஒரு முட்டை, உடல் எடை தானாக குறையும் ?

4 posters

Go down

காலை டிபன்னில் தினம் ஒரு முட்டை, உடல் எடை தானாக குறையும் ? Empty காலை டிபன்னில் தினம் ஒரு முட்டை, உடல் எடை தானாக குறையும் ?

Post by *சம்ஸ் Sun 11 Sep 2011 - 23:09

அதிக புரோட்டீன் கொண்ட முட்டையை காலை உணவில் சேர்த்துக் கொள்வதால் நாள் முழுவதும்
பசி குறைந்து கலோரி சேர்வது தவிர்க்கப்படும்.

அதனால் உடல் எடையைக் குறைக்க முடியும் என்று அமெரிக்க ஆய்வில் தெரியவந்துள்ளது.



காலை டிபன்னில் தினம் ஒரு முட்டை, உடல் எடை தானாக குறையும் ? DSC06995

உடல் எடை அதிகம் கொண்டவர்களின் உணவில் முட்டையின் பங்கு குறித்து
அமெரிக்காவின் கனெக்டிகட் பல்கலைக்கழக உணவுத் துறை விரிவான ஆய்வு நடந்தது.

காலை உணவில் முட்டை சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு அதிக புரோட்டீன்
கிடைக்கிறது. அது உடலில் தெம்பை நீடிக்கச் செய்து நீண்ட நேரத்துக்கு வயிறு
நிறைந்திருக்கும் உணர்வைத் தரும்.



காலை டிபன்னில் தினம் ஒரு முட்டை, உடல் எடை தானாக குறையும் ? Muttai+Dosai+%2528Egg+Dosa%2529

அதன் மூலம் மதிய உணவு, மாலை சிற்றுண்டி ஆகியவற்றில் கலோரிகள் நிறைந்த அதிக
உணவுகளை சாப்பிட வேண்டியிருக்காது. அதனால் உடலில் கலோரிகள் குறையும்.
மதியம், மாலை உணவுகளின் அளவு, கலோரி குறைவதால் எடை உயர்வது
தடுக்கப்படுகிறது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

உணவில் உயர்தர புரோட்டீன் சேர்ந்தால் ஒட்டுமொத்த உடல் நலனுக்கு நல்லது.
குறிப்பாக புரோட்டீன் அதிகமுள்ள முட்டையை காலை உணவில் சேர்க்கலாம்.




காலை டிபன்னில் தினம் ஒரு முட்டை, உடல் எடை தானாக குறையும் ? 466881_f520

இரண்டு விதமான அமெரிக்க உணவு முறையை ஆய்வு செய்ததில் இது தெரியவந்தது. காலை
உணவில் முட்டையை சேர்த்தவர்களுக்கு மதிய உணவு மட்டுமின்றி நாள் முழுவதும்
பசியின் அளவு குறைந்திருந்தது. இதனால் உட்கொள்ளும் கலோரிகள் குறைந்து எடையை
கட்டுப்பாட்டில் வைக்க முடிகிறது.











காலை டிபன்னில் தினம் ஒரு முட்டை, உடல் எடை தானாக குறையும் ? 1



முட்டை கட்லெட்








தேவையான பொருட்கள்
----------------------------------------------------------------------------------------------

முட்டை - 4
உருளை‌க் ‌கிழ‌ங்கு - 4
வெங்காயம் - 1
மிளகாய்தூள் - 1 கரண்டி
மசாலாதூள் - 1 தேக்கரண்டி
தேங்காய்பால் - அரை கப்
மிளகுதூள் - 1 ‌சி‌றிது
மைதா - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 250 கிராம்
உ‌ப்பு - தேவையான அளவு
----------------------------------------------------------------------------------------------

செய்முறை
----------------------------------------------------------------------------------------------

முட்டை, உருளைக்கிழங்கை த‌னி‌த்த‌னியாக வேகவைத்து தோல் ‌நீ‌க்‌கவு‌ம்.

ஒரு மு‌ட்டையை 2 பாகமாக அ‌ல்லது 4 பாகமாக வெ‌ட்டி வை‌‌க்க‌வு‌ம்.


உருளைக்கிழங்கை ம‌சி‌த்து அ‌தி‌ல் தேங்காய் பால், வெங்காயம், மைதா, உ‌ப்பு,
மசாலா, ‌மிளகா‌ய் தூ‌ள் போட்டு நன்கு பிசைந்து கொ‌ள்ளவு‌ம்.

அ‌ந்த மாவை ‌சி‌றிது எடு‌த்து கையில் வட்டமாகத் தட்டி நடுவில் வெ‌ட்டி வை‌த்து‌ள்ள ஒரு பா‌தி முட்டையை வைத்து மாவை மூட வேண்டும்.

இதனை முட்டை கலவை‌யில் நனைத்து ரொட்டி தூளில் ‌பிர‌ட்டி தவா‌‌வி‌‌ல்
போ‌ட்டோ அ‌ல்லது எ‌ண்ண‌ெ‌‌யி‌ல் பொ‌ரி‌த்தோ எடு‌க்கலா‌ம் மு‌ட்டை க‌ட்லெ‌ட்
தயா‌ர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காலை டிபன்னில் தினம் ஒரு முட்டை, உடல் எடை தானாக குறையும் ? Empty Re: காலை டிபன்னில் தினம் ஒரு முட்டை, உடல் எடை தானாக குறையும் ?

Post by lafeer Mon 12 Sep 2011 - 4:43

இது கொழுத்துப்போய் இருப்பவர்களுக்கு நல்ல தகவல் நன்றி சம்ஸ்
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

காலை டிபன்னில் தினம் ஒரு முட்டை, உடல் எடை தானாக குறையும் ? Empty Re: காலை டிபன்னில் தினம் ஒரு முட்டை, உடல் எடை தானாக குறையும் ?

Post by *சம்ஸ் Mon 12 Sep 2011 - 6:33

lafeer2020 wrote:இது கொழுத்துப்போய் இருப்பவர்களுக்கு நல்ல தகவல் நன்றி சம்ஸ்

ஆமா லாபீர் இது உங்களுக்கு இல்லை :”: :”:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காலை டிபன்னில் தினம் ஒரு முட்டை, உடல் எடை தானாக குறையும் ? Empty Re: காலை டிபன்னில் தினம் ஒரு முட்டை, உடல் எடை தானாக குறையும் ?

Post by நேசமுடன் ஹாசிம் Mon 12 Sep 2011 - 6:38

நல்ல ஐடியாதான் உடல் குறைக்க அவஸ்தைப்படும் நண்பர்களுக்கு ஏற்ற பதிவு


காலை டிபன்னில் தினம் ஒரு முட்டை, உடல் எடை தானாக குறையும் ? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

காலை டிபன்னில் தினம் ஒரு முட்டை, உடல் எடை தானாக குறையும் ? Empty Re: காலை டிபன்னில் தினம் ஒரு முட்டை, உடல் எடை தானாக குறையும் ?

Post by நண்பன் Mon 12 Sep 2011 - 10:11

நேசமுடன் ஹாசிம் wrote:நல்ல ஐடியாதான் உடல் குறைக்க அவஸ்தைப்படும் நண்பர்களுக்கு ஏற்ற பதிவு
அதென்ன நண்பர்களுக்கு தைரியமாக சொல்லுங்கள் உங்களுக்குத்தான் இந்தப் பதிவு காலை டிபன்னில் தினம் ஒரு முட்டை, உடல் எடை தானாக குறையும் ? 188826


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காலை டிபன்னில் தினம் ஒரு முட்டை, உடல் எடை தானாக குறையும் ? Empty Re: காலை டிபன்னில் தினம் ஒரு முட்டை, உடல் எடை தானாக குறையும் ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum