சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

இஸ்ரேல் தூதரகம் மீது எகிப்தில் தாக்குதல்; அதிகாரிகள் நாடு திரும்பினர் Khan11

இஸ்ரேல் தூதரகம் மீது எகிப்தில் தாக்குதல்; அதிகாரிகள் நாடு திரும்பினர்

Go down

இஸ்ரேல் தூதரகம் மீது எகிப்தில் தாக்குதல்; அதிகாரிகள் நாடு திரும்பினர் Empty இஸ்ரேல் தூதரகம் மீது எகிப்தில் தாக்குதல்; அதிகாரிகள் நாடு திரும்பினர்

Post by நண்பன் Mon 12 Sep 2011 - 10:34

இஸ்ரேல் தூதரகம் மீது எகிப்தில் தாக்குதல்; அதிகாரிகள் நாடு திரும்பினர்



எகிப்தில் உள்ள இஸ்ரேல் தூதரகம் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதைத்
தொடர்ந்து அங்குள்ள தூதரக அதிகாரிகள் அனைவரும் உடனடியாக இஸ்ரேலுக்கு திருப்பி
அனுப்பப்பட்டனர்.
இஸ்ரேல் தூதரகம் மீது எகிப்தில் தாக்குதல்; அதிகாரிகள் நாடு திரும்பினர் W-9எகிப்தில் ஜனநாயக உரிமைகளை உடனடியாக வழங்கக் கோரி பொது மக்கள் தலைநகர் கெய்ரோவில்
போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த வெள்ளிக்கிழமை நடந்த அந்த போராட்டத்தின் போது
கலவரம் வெடித்தது. போராட்டக் காரர்களில் சிலர் இஸ்ரேல் தூதரகத்துக்குள் புகுந்து
தாக்குதல் நடத்தினர். அங்குள்ள ஆவணங்களை தூக்கியெறிந்தனர். மேலும் இஸ்ரேல்
கொடியையும் அங்கிருந்து அகற்றினர். இதனால் அந்த இடம் முழுவதும் கலவர பூமியானது.
இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த இராணுவத்தினர் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு
வந்தனர். முன்னதாக ரகசிய நடவடிக்கையின் மூலமாக இஸ்ரேல் விமானப்படை விமானம் தூதரக
அதிகாரி இத்சாக் லெவனானையும், அவர் குடும்பத்தையும் அதிரடியாக மீட்டது. அவர்கள்
அனைவரும் சனிக்கிழமை இஸ்ரேல் சென்றடைந்தனர்.
இந் நிலையில் இந்த சம்பவத்தினால் எகிப்துடனான உறவுகளில் எந்த பாதிப்பு ஏற்படாது என
இஸ்ரேல் அறிவித்துள்ளது. இஸ்ரேல் தொடர்ந்து எகிப்துடன் நல்லுறவுகளை பேணும் எனவும்
திருப்பி அழைக்கப்பட்ட தூதுவர்கள் மீண்டும் விரைவில் எகிப்துக்கு அனுப்பப்படுவர்
எனவும் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஏற்கனவே இஸ்ரேலுக்
கும் துருக்கிக்கும் இடையில் முறுகல் நிலை நீடித்து வருகிறது. கடந்த ஆண்டு இராணுவ
நடவடிக்கையால் துருக்கி பிரஜைகள் கொல்லப்பட்டதற்கு இஸ்ரேல் மன்னிப்பு கேட்காததை
தொடர்ந்து துருக்கி இஸ்ரேலுடனான உறவுகள் அனைத்தையும் துண்டித்துக் கொண்டது. அத்துடன்
தமது கடற்படையுடன் கசாவுக்கு நிவாரண உதவியை அனுப்பவுள்ளதாக துருக்கி பிரதமர்
எர்டோகான் அறிவித்துள்ளார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum