சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - 4
by rammalar Today at 19:25

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Today at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Today at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Today at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Today at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Today at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Today at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Today at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Today at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53

» வரகு வடை
by rammalar Yesterday at 13:40

» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49

» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32

நாட்டின் சட்ட ஒழுங்கை பாதுகாக்க தூக்கு தண்டனை அவசியமானது  Khan11

நாட்டின் சட்ட ஒழுங்கை பாதுகாக்க தூக்கு தண்டனை அவசியமானது

2 posters

Go down

நாட்டின் சட்ட ஒழுங்கை பாதுகாக்க தூக்கு தண்டனை அவசியமானது  Empty நாட்டின் சட்ட ஒழுங்கை பாதுகாக்க தூக்கு தண்டனை அவசியமானது

Post by நேசமுடன் ஹாசிம் Tue 13 Sep 2011 - 13:45

நாட்டின் சட்ட ஒழுங்கை பாதுகாக்க தூக்கு தண்டனை அவசியமானது  11864_S_HangingI.iran
போலி மருந்து விற்பனை செய்த வழக்கில் சிக்கிய 5 பேருக்கு ஈரானில் நேற்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், போலி மருந்து விற்பனை, விபசாரம், கள்ளத் தொடர்பு போன்றவற்றில் ஈடுபடுவதை கடுமையான குற்றமாக கருதி, குற்றம் புரிபவர்களுக்கு ஈரானில் தூக்கு தண்டனை வழங்கப்படுகிறது. அண்மையில் போலி மருந்து விற்றது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு சிறையில் நேற்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.


ஈரானில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 192 பேர் தூக்கிலிடப்பட்டதாகவும், இது கடந்த ஆண்டு 179 என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த எண்ணிக்கையைவிட அதிகமானோர் தூக்கிலிடப்பட்டதாக மனித உரிமைகள் அமைப்புகள் தெரிவிக்கின்றன. நாட்டின் சட்ட ஒழுங்கை பாதுகாக்க தூக்கு தண்டனை அவசியமானது. அதை பூரண சட்ட நடவடிக்குப் பின்னரே நிறைவேற்ற வேண்டும் என்று டெஹ்ரான் தெரிவித்துள்ளது.


நாட்டின் சட்ட ஒழுங்கை பாதுகாக்க தூக்கு தண்டனை அவசியமானது  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நாட்டின் சட்ட ஒழுங்கை பாதுகாக்க தூக்கு தண்டனை அவசியமானது  Empty Re: நாட்டின் சட்ட ஒழுங்கை பாதுகாக்க தூக்கு தண்டனை அவசியமானது

Post by நேசமுடன் ஹாசிம் Tue 13 Sep 2011 - 13:46



நாட்டின் சட்ட ஒழுங்கை பாதுகாக்க தூக்கு தண்டனை அவசியமானது  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நாட்டின் சட்ட ஒழுங்கை பாதுகாக்க தூக்கு தண்டனை அவசியமானது  Empty Re: நாட்டின் சட்ட ஒழுங்கை பாதுகாக்க தூக்கு தண்டனை அவசியமானது

Post by பார்த்திபன் Tue 13 Sep 2011 - 20:51

மனதை மிகவும் பாதிக்கிறது இந்தப் பதிவு!
பார்த்திபன்
பார்த்திபன்
புதுமுகம்

பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

நாட்டின் சட்ட ஒழுங்கை பாதுகாக்க தூக்கு தண்டனை அவசியமானது  Empty Re: நாட்டின் சட்ட ஒழுங்கை பாதுகாக்க தூக்கு தண்டனை அவசியமானது

Post by நேசமுடன் ஹாசிம் Tue 13 Sep 2011 - 20:56

Parthi wrote:மனதை மிகவும் பாதிக்கிறது இந்தப் பதிவு!

ஆமாம் தோழரே மனம் மிகவும் பாதிக்கிறது இதன் உள்ளர்த்தம் என்னன்னா இதை பகிரங்கமாக செய்தால் இதைப்பார்ப்பவர்கள் அத்தவறினை செய்யமாட்டார்கள் என்பதற்காகத்தான் இஸ்லாம் இவ்வாறு தண்டனைகளை விதித்திருக்கிறது அதுமாத்திரமல்லாது இஸ்லாமிய குற்றங்களும் தண்டனைகளும் எனும் சட்டத்தில் அத்தனையும் விளங்கச்செய்திருக்கிறது அதை மீறி செய்வதால் இத்தண்டனை அனுபவித்தாக வேண்டும்
மற்றுமொரு காரணம் இருக்கிறது இதை உலத்தோடு நிறைவேற்றிக்கொள்வதால் செய்தவர்கள் இறைவன் மத்தியில் ஈடேற்றம் அடைகிறார்கள் அதாவது அவர்களுக்கு இறைவன் மறுமையில் தண்டனை அளிக்க மாட்டான் என்பதுதான் இஸ்லாமிய குற்றவியல் சட்டம்

இப்பதிவு உங்களை சங்கடப்படுத்தினால் மன்னிக்கணும் நன்றி தோழரே


நாட்டின் சட்ட ஒழுங்கை பாதுகாக்க தூக்கு தண்டனை அவசியமானது  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நாட்டின் சட்ட ஒழுங்கை பாதுகாக்க தூக்கு தண்டனை அவசியமானது  Empty Re: நாட்டின் சட்ட ஒழுங்கை பாதுகாக்க தூக்கு தண்டனை அவசியமானது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum