சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 7:04

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  Khan11

இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா

5 posters

Go down

இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  Empty இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா

Post by நேசமுடன் ஹாசிம் Wed 14 Sep 2011 - 7:20

இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  Nikitha-hot-photots-2
தர்ஷனுடன் காதல் என்பது அடிப்படையில்லாதது... பொய்யானது.
ஆனால் அதை வைத்து என்னை தடை செய்வதாக அறிவித்து அசிங்கப்படுத்திவிட்டார்கள். இனிமேல் என்னை யார் திருமணம் செய்து கொள்வார். இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா?," என்று கேள்வி எழுப்பியுள்ளார் நடிகை நிகிதா.

கன்னட நடிகர் தர்ஷனுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி 3 ஆண்டுகள் கன்னடப் படங்களில் நடிக்க தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது. இதனால் அதிர்ச்சியாகியுள்ளார் நிகிதா.

இவர் தமிழில் 2003ல் வெளியான குறும்பு படத்தில் அறிமுகமானார். சத்ரபதி, வெற்றி வேல் சக்தி வேல், சரோஜா போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது சேரன் மற்றும் பிரசன்னாவுடன் முரண் படத்தில் நடித்து வருகிறார். கன்னடத்தில் மூன்று படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார். தெலுங்கிலும் நிறைய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

தடை காரணமாக புதிய கன்னட படங்களில் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் மற்ற மொழிகளில் அவரை யாரும் தடுக்கவி்ல்லை.

ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் தான் மிகவும் அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக நிகிதா வருந்துகிறார்.

இது குறித்து நிகிதா இன்று அளித்த பேட்டியில், "எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. யாருடனும் எனக்கு தவறான தொடர்பும் கிடையாது. நான் அப்படிப்பட்ட பெண் அல்ல.

நடிகர் தர்ஷினுடன் என்னை இணைத்துப் பேசுவதால் சொந்த வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. தர்ஷனுடன் காதல் என்பது அடிப்படையில்லாதது. பொய்யானது. இந்த பொய் குற்றச்சாட்டை வைத்து என்னை அசிங்கப்படுத்திவிட்டார்களே, இனிமேல் என்னை யார் திருமணம் செய்து கொள்வார்? இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா?

நான் ஒரு பெண் என்பதை தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ளவர்கள் மறந்து விட்டனர். அவர்களின் தடை உத்தரவு என் சினிமா வாழ்க்கையை மட்டும் பாதிக்கவில்லை. சொந்த வாழ்க்கையையும் நிர்மூலமாக்கி விட்டது. எனது குடும்பத்தினரும் இதனால் மனம் உடைந்து போயுள்ளனர்.

தர்ஷனுக்கும் அவரது மனைவிக்கும் தகராறு என்பது அவர்களின் குடும்ப பிரச்சினை. அதில் என்னை ஏன் இழுத்தார்கள் என்று புரியவில்லை. நான் வெளி மாநிலத்தில் இருந்து வந்த நடிகை, என்பதால் என்னை தண்டித்துள்ளனர்.

தர்ஷனுடன் எனக்கு தகாத தொடர்பு இருந்ததாக தயாரிப்பாளர் சங்கத்தில் நிரூபிக்க முடியுமா? சில இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் நான் தவறு செய்ய வில்லை என்ற உண்மை தெரியும். அவர்கள் என்மேல் அனுதாபம் காட்டுகின்றனர். யார் உண்மையான குற்றவாளி என்பது விரைவிலேயே தெரியும். அப்போது நான் பட்ட அவமானத்துக்கு இழப்பு தர முடியுமா இவர்களால்?", என்றார்

இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  Empty Re: இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா

Post by நண்பன் Wed 14 Sep 2011 - 10:22

தர்ஷனுக்கும் அவரது மனைவிக்கும் தகராறு என்பது அவர்களின் குடும்ப பிரச்சினை. அதில் என்னை ஏன் இழுத்தார்கள் என்று புரியவில்லை

ரெத்தக்கண்ணீர் வடிக்கிறீர்கள் இதெல்லாம் நாங்க நம்பனும் எல்லாம் உங்களுக்கு நடிப்புத்தான் ஒழுங்கா வாழும் கணவன் மனைவியைப் பிரித்து சந்தி சிரிக்க வைப்பதே உங்கள் குணம் நயன்தாரா லிஸ்டில் பட்டவள்தான் நீயும் இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  633491

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  Empty Re: இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா

Post by பானுஷபானா Wed 14 Sep 2011 - 10:30

நீ ஏன் நெருங்கி பழகுன அப்போ எல்லாத்தையும் சந்திச்சு தான் ஆகனும்
நெருப்பில்லாம புகையுமா சொல்லு இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  688909 இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  688909 இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  688909 இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  688909
இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  326371 இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  326371
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  Empty Re: இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா

Post by நண்பன் Wed 14 Sep 2011 - 10:33

பானுகமால் wrote:நீ ஏன் நெருங்கி பழகுன அப்போ எல்லாத்தையும் சந்திச்சு தான் ஆகனும்
நெருப்பில்லாம புகையுமா சொல்லு இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  688909 இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  688909 இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  688909 இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  688909
இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  326371 இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  326371
இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  111433 இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  111433

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  Empty Re: இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா

Post by நேசமுடன் ஹாசிம் Wed 14 Sep 2011 - 10:34

நண்பன் wrote:
தர்ஷனுக்கும் அவரது மனைவிக்கும் தகராறு என்பது அவர்களின் குடும்ப பிரச்சினை. அதில் என்னை ஏன் இழுத்தார்கள் என்று புரியவில்லை

ரெத்தக்கண்ணீர் வடிக்கிறீர்கள் இதெல்லாம் நாங்க நம்பனும் எல்லாம் உங்களுக்கு நடிப்புத்தான் ஒழுங்கா வாழும் கணவன் மனைவியைப் பிரித்து சந்தி சிரிக்க வைப்பதே உங்கள் குணம் நயன்தாரா லிஸ்டில் பட்டவள்தான் நீயும் இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  633491

அப்புடிச் சொல்லுப்பா நடிக்கிறா நடிக்கிறா நம்பாதிங்க :,;:

இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  Empty Re: இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா

Post by நேசமுடன் ஹாசிம் Wed 14 Sep 2011 - 10:35

பானுகமால் wrote:நீ ஏன் நெருங்கி பழகுன அப்போ எல்லாத்தையும் சந்திச்சு தான் ஆகனும்
நெருப்பில்லாம புகையுமா சொல்லு இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  688909 இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  688909 இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  688909 இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  688909
இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  326371 இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  326371

ஆனா இருந்தாலும் பாவம் மாப்பிளை கிடைக்காதில்ல நம்ம நண்பனை தயார் படுத்துவமா :”: :”:

இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  Empty Re: இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா

Post by நண்பன் Wed 14 Sep 2011 - 10:37

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
தர்ஷனுக்கும் அவரது மனைவிக்கும் தகராறு என்பது அவர்களின் குடும்ப பிரச்சினை. அதில் என்னை ஏன் இழுத்தார்கள் என்று புரியவில்லை

ரெத்தக்கண்ணீர் வடிக்கிறீர்கள் இதெல்லாம் நாங்க நம்பனும் எல்லாம் உங்களுக்கு நடிப்புத்தான் ஒழுங்கா வாழும் கணவன் மனைவியைப் பிரித்து சந்தி சிரிக்க வைப்பதே உங்கள் குணம் நயன்தாரா லிஸ்டில் பட்டவள்தான் நீயும் இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  633491

அப்புடிச் சொல்லுப்பா நடிக்கிறா நடிக்கிறா நம்பாதிங்க இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  326371

இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  Images?q=tbn:ANd9GcQhFsFJib4IXPI4PBiYBHk4Un_zjA9SHFYe_NOZ2DCm4vaSAKfbDve_rQ

செய்தறயும் செய்து விட்டு அப்பாவி மாதிரி எதுவுமே நடக்காத மாதிரி ஒரு திருட்டு முழி இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  459498 இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  459498

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  Empty Re: இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா

Post by அப்துல்லாஹ் Wed 14 Sep 2011 - 11:02

-DMK.htm&usg=__YLDuSQxOKqMtXCYTwrZrXx3XlNY=&h=250&w=300&sz=13&hl=en&start=19&zoom=1&itbs=1&tbnid=7IeVHuBsZ9j_LM:&tbnh=97&tbnw=116&prev=/search%3Fq%3D%25E0%25AE%25B5%25E0%25AE%259F%25E0%25AE%25BF%25E0%25AE%25B5%25E0%25AF%2587%25E0%25AE%25B2%25E0%25AF%258D%26hl%3Den%26safe%3Dactive%26client%3Dfirefox-a%26hs%3DVKQ%26sa%3DX%26rls%3Dorg.mozilla:en-US:official%26biw%3D1143%26bih%3D669%26sout%3D1%26tbm%3Disch%26prmd%3Dimvns&ei=UFlwTp-FOYzLrQfG1bXsBg" target="_blank" rel="nofollow">இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  Images?q=tbn:ANd9GcQhFsFJib4IXPI4PBiYBHk4Un_zjA9SHFYe_NOZ2DCm4vaSAKfbDve_rQ

செய்தறயும் செய்து விட்டு அப்பாவி மாதிரி எதுவுமே நடக்காத மாதிரி ஒரு திருட்டு முழி இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  459498 இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  459498
இந்தப் பொண்ணப் பாத்தா பாவமாத் தெரியுதுப்பா...
எனக்குத் தெரிஞ்சு என்கையில மாப்பிள எதுவும் ஸ்டாக் இல்ல...
எதையும் தாங்கும் இதயம் கொண்ட அன்புத்தம்பிகள் பாயிஸ் சம்சு நண்பன் ஹாஷிம் கவனிக்க...ப்ளிஸ் :.”: :.”: :.”: :.”:
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  Empty Re: இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா

Post by நண்பன் Wed 14 Sep 2011 - 11:17

அப்துல்லாஹ் wrote:

எதையும் தாங்கும் இதயம் கொண்ட அன்புத்தம்பிகள் பாயிஸ் சம்சு நண்பன் ஹாஷிம் கவனிக்க...ப்ளிஸ் இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  162318 இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  162318 இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  162318 இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  162318

நானும் பிசிதான் சார் என்னை நம்பி இங்கு ஒருவங்க காத்திருங்க!
இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  Tapsee-latest-pics-18

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  Empty Re: இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா

Post by அப்துல்லாஹ் Wed 14 Sep 2011 - 11:23

என்ன ஒரு கொடுமை இது
அந்தப் பொண்ணுக்கு தலையில அப்படி விதிச்சிருந்தா அத மாத்த யாரால முடியும்...
யாருங்க அது
:.”: :.”: :.”:
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  Empty Re: இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா

Post by நண்பன் Wed 14 Sep 2011 - 11:30

இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  Images?q=tbn:ANd9GcSVZBLe71vW8-b9X2KXBObYAhDNHj0mbnZBKw52H9c0Mi33fY_nTZAQAvoஇந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  Images?q=tbn:ANd9GcR-me_OIi9gM41yYAn3wL18KHL_S_9pRTgetlYpPtp79UtmaUZHwicQzyQ
இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  Taapsee_3368
இவங்கதான் இன்றய இளைஞர்களின் கனவுக் கன்னியாம்!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  Empty Re: இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா

Post by அப்துல்லாஹ் Wed 14 Sep 2011 - 11:40

அதான் பாத்தாலே தெரியுதே வாய் கொஞ்சம் கோணலா இருக்கு...
மிசை மட்டும் தான் இல்லை அச்சு அசல் ஆம்பிள தான்...
யாரு உங்க பக்கத்து விட்டுப் பையனா
நமக்கு என்றும் ம் மீதான நம்பிக்கை தான்...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  Empty Re: இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா

Post by நண்பன் Wed 14 Sep 2011 - 11:46

அப்துல்லாஹ் wrote:அதான் பாத்தாலே தெரியுதே வாய் கொஞ்சம் கோணலா இருக்கு...
மிசை மட்டும் தான் இல்லை அச்சு அசல் ஆம்பிள தான்...
யாரு உங்க பக்கத்து விட்டுப் பையனா
நமக்கு என்றும் ம் மீதான நம்பிக்கை தான்...

இவங்களைப் பார்த்த பிறகுமா உங்களுக்கு அவங்க மேல் நமிதா சாரி நம்பிக்கை

இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  Taapsee+1

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  Empty Re: இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா

Post by jasmin Wed 14 Sep 2011 - 11:56

என்ன நண்பரே கைவசம் ரெம்ப படங்கள் வைத்து இருப்பீர் போல இருக்கே உண்டே போட்டு விட்டீர் ,,இவள் ஒரு ராசி இல்லாத நடிகை என்று சொல்கிறார்கள் இவளை வைத்து சம்பாதித்தவர்கள்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  Empty Re: இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா

Post by நேசமுடன் ஹாசிம் Wed 14 Sep 2011 - 11:58

jasmin wrote:என்ன நண்பரே கைவசம் ரெம்ப படங்கள் வைத்து இருப்பீர் போல இருக்கே உண்டே போட்டு விட்டீர் ,,இவள் ஒரு ராசி இல்லாத நடிகை என்று சொல்கிறார்கள் இவளை வைத்து சம்பாதித்தவர்கள்

:,;: :,;: :,;: {))

இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  Empty Re: இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா

Post by நேசமுடன் ஹாசிம் Wed 14 Sep 2011 - 11:58

நண்பன் wrote:
அப்துல்லாஹ் wrote:அதான் பாத்தாலே தெரியுதே வாய் கொஞ்சம் கோணலா இருக்கு...
மிசை மட்டும் தான் இல்லை அச்சு அசல் ஆம்பிள தான்...
யாரு உங்க பக்கத்து விட்டுப் பையனா
நமக்கு என்றும் ம் மீதான நம்பிக்கை தான்...

இவங்களைப் பார்த்த பிறகுமா உங்களுக்கு அவங்க மேல் நமிதா சாரி நம்பிக்கை

இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  Taapsee+1

இந்தப் பொண்ணு சோக்காக்கிறா தேடிப்பிடிச்சிங்களா

இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  Empty Re: இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா

Post by நேசமுடன் ஹாசிம் Wed 14 Sep 2011 - 12:00

அப்துல்லாஹ் wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
தர்ஷனுக்கும் அவரது மனைவிக்கும் தகராறு என்பது அவர்களின் குடும்ப பிரச்சினை. அதில் என்னை ஏன் இழுத்தார்கள் என்று புரியவில்லை

ரெத்தக்கண்ணீர் வடிக்கிறீர்கள் இதெல்லாம் நாங்க நம்பனும் எல்லாம் உங்களுக்கு நடிப்புத்தான் ஒழுங்கா வாழும் கணவன் மனைவியைப் பிரித்து சந்தி சிரிக்க வைப்பதே உங்கள் குணம் நயன்தாரா லிஸ்டில் பட்டவள்தான் நீயும் இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  633491

அப்புடிச் சொல்லுப்பா நடிக்கிறா நடிக்கிறா நம்பாதிங்க இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  326371

-DMK.htm&usg=__YLDuSQxOKqMtXCYTwrZrXx3XlNY=&h=250&w=300&sz=13&hl=en&start=19&zoom=1&itbs=1&tbnid=7IeVHuBsZ9j_LM:&tbnh=97&tbnw=116&prev=/search%3Fq%3D%25E0%25AE%25B5%25E0%25AE%259F%25E0%25AE%25BF%25E0%25AE%25B5%25E0%25AF%2587%25E0%25AE%25B2%25E0%25AF%258D%26hl%3Den%26safe%3Dactive%26client%3Dfirefox-a%26hs%3DVKQ%26sa%3DX%26rls%3Dorg.mozilla:en-US:official%26biw%3D1143%26bih%3D669%26sout%3D1%26tbm%3Disch%26prmd%3Dimvns&ei=UFlwTp-FOYzLrQfG1bXsBg" target="_blank" rel="nofollow">இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  Images?q=tbn:ANd9GcQhFsFJib4IXPI4PBiYBHk4Un_zjA9SHFYe_NOZ2DCm4vaSAKfbDve_rQ

செய்தறயும் செய்து விட்டு அப்பாவி மாதிரி எதுவுமே நடக்காத மாதிரி ஒரு திருட்டு முழி இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  459498 இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  459498
இந்தப் பொண்ணப் பாத்தா பாவமாத் தெரியுதுப்பா...
எனக்குத் தெரிஞ்சு என்கையில மாப்பிள எதுவும் ஸ்டாக் இல்ல...
எதையும் தாங்கும் இதயம் கொண்ட அன்புத்தம்பிகள் பாயிஸ் சம்சு நண்பன் ஹாஷிம் கவனிக்க...ப்ளிஸ் :.”: :.”: :.”: :.”:

கைவசம் நம்ம நண்பன் இருக்கிறார் அவர் தலையில கட்டிடுவமே அண்ணா அவர்தான் எதையும் தாங்கும் இதயம் :,;:

இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  Empty Re: இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா

Post by நண்பன் Wed 14 Sep 2011 - 12:12

jasmin wrote:என்ன நண்பரே கைவசம் ரெம்ப படங்கள் வைத்து இருப்பீர் போல இருக்கே உண்டே போட்டு விட்டீர் ,,இவள் ஒரு ராசி இல்லாத நடிகை என்று சொல்கிறார்கள் இவளை வைத்து சம்பாதித்தவர்கள்
இந்தப்பெண்ணை வைத்து சம்பாதித்தார்களா? இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  826688 இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  826688

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  Empty Re: இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா

Post by நண்பன் Wed 14 Sep 2011 - 12:13

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
அப்துல்லாஹ் wrote:அதான் பாத்தாலே தெரியுதே வாய் கொஞ்சம் கோணலா இருக்கு...
மிசை மட்டும் தான் இல்லை அச்சு அசல் ஆம்பிள தான்...
யாரு உங்க பக்கத்து விட்டுப் பையனா
நமக்கு என்றும் ம் மீதான நம்பிக்கை தான்...

இவங்களைப் பார்த்த பிறகுமா உங்களுக்கு அவங்க மேல் நமிதா சாரி நம்பிக்கை

இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  Taapsee+1

இந்தப் பொண்ணு சோக்காக்கிறா தேடிப்பிடிச்சிங்களா
அதானே இங்கு பிரச்சினை எல்லாரும் பின்னால் அலைகிறார்களாம் ஒரே கம்ளைன்ட் என்னிடம் இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  310333 இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  310333

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  Empty Re: இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா

Post by நண்பன் Wed 14 Sep 2011 - 12:16

நேசமுடன் ஹாசிம் wrote:
அப்துல்லாஹ் wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
தர்ஷனுக்கும் அவரது மனைவிக்கும் தகராறு என்பது அவர்களின் குடும்ப பிரச்சினை. அதில் என்னை ஏன் இழுத்தார்கள் என்று புரியவில்லை

ரெத்தக்கண்ணீர் வடிக்கிறீர்கள் இதெல்லாம் நாங்க நம்பனும் எல்லாம் உங்களுக்கு நடிப்புத்தான் ஒழுங்கா வாழும் கணவன் மனைவியைப் பிரித்து சந்தி சிரிக்க வைப்பதே உங்கள் குணம் நயன்தாரா லிஸ்டில் பட்டவள்தான் நீயும் இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  633491

அப்புடிச் சொல்லுப்பா நடிக்கிறா நடிக்கிறா நம்பாதிங்க இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  326371

இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  Images?q=tbn:ANd9GcQhFsFJib4IXPI4PBiYBHk4Un_zjA9SHFYe_NOZ2DCm4vaSAKfbDve_rQ

செய்தறயும் செய்து விட்டு அப்பாவி மாதிரி எதுவுமே நடக்காத மாதிரி ஒரு திருட்டு முழி இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  459498 இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  459498
இந்தப் பொண்ணப் பாத்தா பாவமாத் தெரியுதுப்பா...
எனக்குத் தெரிஞ்சு என்கையில மாப்பிள எதுவும் ஸ்டாக் இல்ல...
எதையும் தாங்கும் இதயம் கொண்ட அன்புத்தம்பிகள் பாயிஸ் சம்சு நண்பன் ஹாஷிம் கவனிக்க...ப்ளிஸ் இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  162318 இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  162318 இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  162318 இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  162318

கைவசம் நம்ம நண்பன் இருக்கிறார் அவர் தலையில கட்டிடுவமே அண்ணா அவர்தான் எதையும் தாங்கும் இதயம் இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  326371
சாரிப்பா நான் பயங்கர பிசி

இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  Taapsee_3391

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  Empty Re: இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா

Post by நேசமுடன் ஹாசிம் Wed 14 Sep 2011 - 14:23

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
அப்துல்லாஹ் wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
தர்ஷனுக்கும் அவரது மனைவிக்கும் தகராறு என்பது அவர்களின் குடும்ப பிரச்சினை. அதில் என்னை ஏன் இழுத்தார்கள் என்று புரியவில்லை

ரெத்தக்கண்ணீர் வடிக்கிறீர்கள் இதெல்லாம் நாங்க நம்பனும் எல்லாம் உங்களுக்கு நடிப்புத்தான் ஒழுங்கா வாழும் கணவன் மனைவியைப் பிரித்து சந்தி சிரிக்க வைப்பதே உங்கள் குணம் நயன்தாரா லிஸ்டில் பட்டவள்தான் நீயும் இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  633491

அப்புடிச் சொல்லுப்பா நடிக்கிறா நடிக்கிறா நம்பாதிங்க இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  326371

-DMK.htm&usg=__YLDuSQxOKqMtXCYTwrZrXx3XlNY=&h=250&w=300&sz=13&hl=en&start=19&zoom=1&itbs=1&tbnid=7IeVHuBsZ9j_LM:&tbnh=97&tbnw=116&prev=/search%3Fq%3D%25E0%25AE%25B5%25E0%25AE%259F%25E0%25AE%25BF%25E0%25AE%25B5%25E0%25AF%2587%25E0%25AE%25B2%25E0%25AF%258D%26hl%3Den%26safe%3Dactive%26client%3Dfirefox-a%26hs%3DVKQ%26sa%3DX%26rls%3Dorg.mozilla:en-US:official%26biw%3D1143%26bih%3D669%26sout%3D1%26tbm%3Disch%26prmd%3Dimvns&ei=UFlwTp-FOYzLrQfG1bXsBg" target="_blank" rel="nofollow">இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  Images?q=tbn:ANd9GcQhFsFJib4IXPI4PBiYBHk4Un_zjA9SHFYe_NOZ2DCm4vaSAKfbDve_rQ

செய்தறயும் செய்து விட்டு அப்பாவி மாதிரி எதுவுமே நடக்காத மாதிரி ஒரு திருட்டு முழி இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  459498 இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  459498
இந்தப் பொண்ணப் பாத்தா பாவமாத் தெரியுதுப்பா...
எனக்குத் தெரிஞ்சு என்கையில மாப்பிள எதுவும் ஸ்டாக் இல்ல...
எதையும் தாங்கும் இதயம் கொண்ட அன்புத்தம்பிகள் பாயிஸ் சம்சு நண்பன் ஹாஷிம் கவனிக்க...ப்ளிஸ் இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  162318 இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  162318 இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  162318 இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  162318

கைவசம் நம்ம நண்பன் இருக்கிறார் அவர் தலையில கட்டிடுவமே அண்ணா அவர்தான் எதையும் தாங்கும் இதயம் இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  326371
சாரிப்பா நான் பயங்கர பிசி

இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  Taapsee_3391

என்ன நண்பன் இந்தக்குட்டிக்கு பின்னாலேயே திரியிறாரு :% :,;:

இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா  Empty Re: இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum