Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
விசா - உதவி தேவை.
+3
Atchaya
நண்பன்
gud boy
7 posters
Page 1 of 1
விசா - உதவி தேவை.
குடும்பத்தினருக்கு துபாயில் விசா எடுக்க என்ன டாகுமென்ட்ஸ் தேவை ?எவ்வளவு செலவாகும் ?
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: விசா - உதவி தேவை.
இதற்குத டுபாயில் வசிக்கும் செய்தாலி மற்றும் கான் மற்றும் பாதுஷா இவர்கள் பார்வைக்கு இடுகிறேன் பதில் தாருங்கள் உறவுகளே :];:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: விசா - உதவி தேவை.
தனி மடல் அனுப்பி விட்டேன் அட்சயா @.Atchaya wrote:தனி மடல் இட்டீர்களா? மேலும் g mail லும் தகவல் அனுப்புங்கள் நண்பா.
:!+: :!+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: விசா - உதவி தேவை.
நண்பன் wrote:இதற்குத டுபாயில் வசிக்கும் செய்தாலி மற்றும் கான் மற்றும் பாதுஷா இவர்கள் பார்வைக்கு இடுகிறேன் பதில் தாருங்கள் உறவுகளே :];:
:”@: :”@: :”@:
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: விசா - உதவி தேவை.
தனி மடல் இட்டீர்களா? மேலும் g mail லும் தகவல் அனுப்புங்கள் நண்பா.
அவர்களுக்கு g mail க்கு தகவல் அனுப்ப பட்டுவிட்டது சரியான பதில் தருவார்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: விசா - உதவி தேவை.
kiwi boy wrote:குடும்பத்தினருக்கு துபாயில் விசா எடுக்க என்ன டாகுமென்ட்ஸ் தேவை ?எவ்வளவு செலவாகும் ?
நன்றி ! நண்பரே........ துபாயில் விசா சம்பந்தமான தேவைகளுக்கு நாளுக்கு நாள் சட்டங்கள் மாறிக்கொண்டிருக்கும்.
எனவே இது சம்பந்தமாக இன்றைய தேதியில் என்னென்ன டாக்குமெண்ட் தேவைகள் பணம் எவ்வளவு செலவாகும் என விசாரித்துவிட்டு இன்ஷா அல்லாஹ் நாளை இதற்கு சரியான பதில் தருகிறேன்.
நன்றி ! அன்புடன்: கான்
mdkhan- புதுமுகம்
- பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33
Re: விசா - உதவி தேவை.
நன்றி சகே உங்களின் விரைவான மறுமொழிக்கு மகிழ்ச்சி
நலமா சகே
நலமா சகே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: விசா - உதவி தேவை.
*சம்ஸ் wrote:நன்றி சகே உங்களின் விரைவான மறுமொழிக்கு மகிழ்ச்சி
நலமா சகே
நலம்....நண்பா.......
தனி மடலில் நீங்களும் நண்பன் அவர்களும் எனக்கு இதனை தெரியப்படுத்தியதற்கு நன்றி !
mdkhan- புதுமுகம்
- பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33
Re: விசா - உதவி தேவை.
mdkhan wrote:*சம்ஸ் wrote:நன்றி சகே உங்களின் விரைவான மறுமொழிக்கு மகிழ்ச்சி
நலமா சகே
நலம்....நண்பா.......
தனி மடலில் நீங்களும் நண்பன் அவர்களும் எனக்கு இதனை தெரியப்படுத்தியதற்கு நன்றி !
நன்றி உங்களின் மறுமொழியை நான் இன்று எதிர்பார்க வில்லை கிடைத்ததும் மகிழ்ச்சி எனக்கு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: விசா - உதவி தேவை.
சேனையின் உறவுகள் அன்பிற்கு கட்டுப்பட்டவர்கள் என்பதை உடனுக்குடன் செயல்பட்டு மறுமொழி அளித்திட்ட அன்பு உறவு கானிர்க்கும், சம்ஸ், நண்பன் , ஹாசீம் அவர்களுக்கும் அன்பு கலந்த நன்றி...நன்றி.... :];: :];: :];: :];: :flower:
Re: விசா - உதவி தேவை.
அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் ந்ன்றி..நன்றி
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: விசா - உதவி தேவை.
Atchaya wrote:சேனையின் உறவுகள் அன்பிற்கு கட்டுப்பட்டவர்கள் என்பதை உடனுக்குடன் செயல்பட்டு மறுமொழி அளித்திட்ட அன்பு உறவு கானிர்க்கும், சம்ஸ், நண்பன் , ஹாசீம் அவர்களுக்கும் அன்பு கலந்த நன்றி...நன்றி....
நட்பால் இணைவோம் அன்பால் உலகை வெல்வோம் அண்ணா இதுதான் உண்மை
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: விசா - உதவி தேவை.
kiwi boy wrote:குடும்பத்தினருக்கு துபாயில் விசா எடுக்க என்ன டாகுமென்ட்ஸ் தேவை ?எவ்வளவு செலவாகும் ?
குடும்பத்தினரை தன் மனைவி பிள்ளைகளை ஒருவர் துபாய்க்கு எடுக்க விரும்புபவர் முதலில் அவர் ஒரு கம்பெணியில் பணி புரிபவராக இருக்கவேண்டும்.
1) Dubai Residence Visa Holder
அவருடைய மாத வருமானம் சம்பளம் மட்டும் திரகம் 3000 அல்லது சம்பளம் மற்றும் இதர வருமானம் மொத்தம் குறைந்தது 4000 திரகம் இருக்கவேண்டும். இந்த விபரம் அவருடைய அக்ரிமெண்ட் காப்பியில் பதிவாகி இருக்க வேண்டும்.
2) Salary Agreement should be Basic Salary AED. 3000 or Total Earning 4000
அவர் குடும்பத்தினருடன் தங்கக்கூடிய வாடகை வீட்டின் அக்ரிமெண்ட் காப்பி அவர் பெயரில் இருக்க வேண்டும்.
3) Tenancy Contract Copy
திருமண சான்றிதழ் இந்திய அரசால் அங்கீகரிக்கப்ப்ட்டிருக்க வேண்டும்
4) Marriage Certificate Attestation Copy
அவர் பாஸ்போட்டில் மனைவி பெயரும் மனைவி பாஸ்போட்டில் அவர் பெயரும் இருக்க வேண்டும். இதனுடன் பணிரெண்டு
பாஸ்போட் சைஸ் போட்டோ பேக்ரவுண்ட் வெள்ளை கலரில் இருக்கவேண்டும்.
5) Husband Passport should be mention in his wife name and Wife passport should
be mention in his husband name
இந்த டாக்குமெண்ட் அனைத்தும் இருந்தால் 14 நாட்கள் விசா முதலில் கிடைக்கும். 14 நாட்கள் விசாவில் மனைவி துபாயினுள் வந்த உடன் அந்த 14 நாட்களுக்குள் கம்பெணியின் உரிமையாள÷ (Sponsor) உடன் அவர் சென்று டாக்குமெண்டுகளை டைப் செய்து மனைவிக்கு மெடிக்கல் டெஸ்ட் முடித்து இரண்டு வருட குடும்ப விசாவை பெறலாம்.
கம்பெனி மூலம் குடும்ப விசா எடுப்பதற்கான செலவு 225 திரகம் மட்டுமே.
மற்ற செலவுகள் வீட்டு வாடகை இதர செலவுகள் இடத்தை பொறுத்தது.
நிறந்தர விசா இல்லாமல் விசிட்டிங் விசா எடுப்பதற்கு பாஸ்போட்டில் பெயர்கள் (அவர் பாஸ்போட்டில் மனைவி பெயரும் மனைவி பாஸ்போட்டில் அவர் பெயரும்) சரியாக இருக்கவேண்டும்.
இதனுடன் இரண்டு பாஸ்போட் சைஸ் போட்டோ பேக்ரவுண்ட் வெள்ளை கலரில் இருக்கவேண்டும்.
திருமண சான்றிதழ் இந்திய அரசால் அங்கீகரிக்கப்ப்ட்டிருக்க வேண்டும்
இவை இரண்டுமட்டும்
முக்கியமாக தேவை.
இதற்கு ஆகும்
செலவு மூன்று மாத விசாவுக்கு 1100 திரகம் (நேரடியாக நீங்களே சென்று விசா தாக்கல் செய்தால்).
டிராவல் மூலம்
விசா எடுக்கச்சொன்னால் 2100 திரகம் ஆகும்.
இந்த விபரங்கள்
அனைத்தும் தற்போது உள்ள சட்டதிட்டத்தின்படி விசா எடுக்கும் வேலையில் உள்ள என் நண்பரின்
மூலம் கிடைக்கப்பெற்றது.
இதில் ஏதேனும்
மாற்றம் இருப்பதாக துபாயில் இருக்கும் நண்பர்களுக்கு தெரியவந்தால் இங்கு தெரிவிக்கலாம்.
- நன்றி ! அன்புடன்: கான்
mdkhan- புதுமுகம்
- பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33
Re: விசா - உதவி தேவை.
மிக்க நன்றி தோழரே சகோதரனின் தேவை நிறைவுக்கு தகவல்கள் திரட்டி அளித்து சந்தோசப்படுத்தினீர்கள் மிக்க மகிழ்ச்சி நன்றிகள்
Re: விசா - உதவி தேவை.
விரிவான தெளிவான விளக்கமளித்து விட்டீர்கள் நன்றி கான் ஜீ
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: விசா - உதவி தேவை.
நன்றி ! நண்பன் நீங்கள் இன்னும் 50 ஆயிரத்தை எட்டவில்லையா....
mdkhan- புதுமுகம்
- பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33
Re: விசா - உதவி தேவை.
இரண்டு நாட்களாக பயங்கர வேலை அதனால்தான் இந்த தாமதம் இன்று எல்லாம் சரியாகி விட்டு இன்னும் இரண்டு மணி நேரங்களில் 50தொட்டு விடுவேன் மிக்க நன்றி உறவேmdkhan wrote:நன்றி ! நண்பன் நீங்கள் இன்னும் 50 ஆயிரத்தை எட்டவில்லையா....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: விசா - உதவி தேவை.
அப்படியா மிக்க மகிழ்ச்சி..... உங்களுக்காக வாழ்த்து காத்துக்கொண்டிருக்கிறது.
mdkhan- புதுமுகம்
- பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33
Re: விசா - உதவி தேவை.
வாவ் இப்பவே பணியை துவங்கி விடுகிறேன்mdkhan wrote:அப்படியா மிக்க மகிழ்ச்சி..... உங்களுக்காக வாழ்த்து காத்துக்கொண்டிருக்கிறது.
உறவுகளின் அன்புக்கு எல்லையே இல்லை பாருங்கள் அட்சயா இப்பவே என்னை வாழ்த்த ஆரம்பித்து விட்டார் :bball:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: விசா - உதவி தேவை.
நண்பனை வாழ்த்த காலையிலேயே வாழ்த்து தயாரித்து விட்டு நண்பனின் 50 ,௦௦௦ பதிவுக்காக காத்துக் கொண்டு இருக்கிறேன் :!+: :!+:நண்பன் wrote:இரண்டு நாட்களாக பயங்கர வேலை அதனால்தான் இந்த தாமதம் இன்று எல்லாம் சரியாகி விட்டு இன்னும் இரண்டு மணி நேரங்களில் 50தொட்டு விடுவேன் மிக்க நன்றி உறவேmdkhan wrote:நன்றி ! நண்பன் நீங்கள் இன்னும் 50 ஆயிரத்தை எட்டவில்லையா....
Re: விசா - உதவி தேவை.
நீங்களுமா உங்கள் அன்பிற்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேனோ தெரியாதுபர்ஹாத் பாறூக் wrote:நண்பனை வாழ்த்த காலையிலேயே வாழ்த்து தயாரித்து விட்டு நண்பனின் 50 ,௦௦௦ பதிவுக்காக காத்துக் கொண்டு இருக்கிறேன்நண்பன் wrote:இரண்டு நாட்களாக பயங்கர வேலை அதனால்தான் இந்த தாமதம் இன்று எல்லாம் சரியாகி விட்டு இன்னும் இரண்டு மணி நேரங்களில் 50தொட்டு விடுவேன் மிக்க நன்றி உறவேmdkhan wrote:நன்றி ! நண்பன் நீங்கள் இன்னும் 50 ஆயிரத்தை எட்டவில்லையா....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: விசா - உதவி தேவை.
mdkhan wrote:kiwi boy wrote:குடும்பத்தினருக்கு துபாயில் விசா எடுக்க என்ன டாகுமென்ட்ஸ் தேவை ?எவ்வளவு செலவாகும் ?
குடும்பத்தினரை தன் மனைவி பிள்ளைகளை ஒருவர் துபாய்க்கு எடுக்க விரும்புபவர் முதலில் அவர் ஒரு கம்பெணியில் பணி புரிபவராக இருக்கவேண்டும்.
1) Dubai Residence Visa Holder
அவருடைய மாத வருமானம் சம்பளம் மட்டும் திரகம் 3000 அல்லது சம்பளம் மற்றும் இதர வருமானம் மொத்தம் குறைந்தது 4000 திரகம் இருக்கவேண்டும். இந்த விபரம் அவருடைய அக்ரிமெண்ட் காப்பியில் பதிவாகி இருக்க வேண்டும்.
2) Salary Agreement should be Basic Salary AED. 3000 or Total Earning 4000
அவர் குடும்பத்தினருடன் தங்கக்கூடிய வாடகை வீட்டின் அக்ரிமெண்ட் காப்பி அவர் பெயரில் இருக்க வேண்டும்.
3) Tenancy Contract Copy
திருமண சான்றிதழ் இந்திய அரசால் அங்கீகரிக்கப்ப்ட்டிருக்க வேண்டும்
4) Marriage Certificate Attestation Copy
அவர் பாஸ்போட்டில் மனைவி பெயரும் மனைவி பாஸ்போட்டில் அவர் பெயரும் இருக்க வேண்டும். இதனுடன் பணிரெண்டு
பாஸ்போட் சைஸ் போட்டோ பேக்ரவுண்ட் வெள்ளை கலரில் இருக்கவேண்டும்.
5) Husband Passport should be mention in his wife name and Wife passport should
be mention in his husband name
இந்த டாக்குமெண்ட் அனைத்தும் இருந்தால் 14 நாட்கள் விசா முதலில் கிடைக்கும். 14 நாட்கள் விசாவில் மனைவி துபாயினுள் வந்த உடன் அந்த 14 நாட்களுக்குள் கம்பெணியின் உரிமையாள÷ (Sponsor) உடன் அவர் சென்று டாக்குமெண்டுகளை டைப் செய்து மனைவிக்கு மெடிக்கல் டெஸ்ட் முடித்து இரண்டு வருட குடும்ப விசாவை பெறலாம்.
கம்பெனி மூலம் குடும்ப விசா எடுப்பதற்கான செலவு 225 திரகம் மட்டுமே.
மற்ற செலவுகள் வீட்டு வாடகை இதர செலவுகள் இடத்தை பொறுத்தது.
நிறந்தர விசா இல்லாமல் விசிட்டிங் விசா எடுப்பதற்கு பாஸ்போட்டில் பெயர்கள் (அவர் பாஸ்போட்டில் மனைவி பெயரும் மனைவி பாஸ்போட்டில் அவர் பெயரும்) சரியாக இருக்கவேண்டும்.
இதனுடன் இரண்டு பாஸ்போட் சைஸ் போட்டோ பேக்ரவுண்ட் வெள்ளை கலரில் இருக்கவேண்டும்.
திருமண சான்றிதழ் இந்திய அரசால் அங்கீகரிக்கப்ப்ட்டிருக்க வேண்டும்
இவை இரண்டுமட்டும்
முக்கியமாக தேவை.
இதற்கு ஆகும்
செலவு மூன்று மாத விசாவுக்கு 1100 திரகம் (நேரடியாக நீங்களே சென்று விசா தாக்கல் செய்தால்).
டிராவல் மூலம்
விசா எடுக்கச்சொன்னால் 2100 திரகம் ஆகும்.
இந்த விபரங்கள்
அனைத்தும் தற்போது உள்ள சட்டதிட்டத்தின்படி விசா எடுக்கும் வேலையில் உள்ள என் நண்பரின்
மூலம் கிடைக்கப்பெற்றது.
இதில் ஏதேனும்
மாற்றம் இருப்பதாக துபாயில் இருக்கும் நண்பர்களுக்கு தெரியவந்தால் இங்கு தெரிவிக்கலாம்.
- நன்றி ! அன்புடன்: கான்
மிக்க நன்றி உறவே...விசா 60 நாட்கள் கழித்து தான் expiry ஆகும் என்றல்லவா நான் கேட்டிருக்கிறேன்....
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|