Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்by rammalar Today at 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
அஸ்ஸலாமு அலைக்கும் புது வரவு...
+9
kalainilaa
gud boy
இன்பத் அஹ்மத்
risana
அப்துல்லாஹ்
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
ஹம்னா
farah
13 posters
Page 1 of 1
அஸ்ஸலாமு அலைக்கும் புது வரவு...
அஸ்ஸலாமு அலைக்கும் ,
நான் ஒரு இல்லத்தரசி, நான் வசிப்பது சென்னையில், உங்களது இந்த தளதில் நானும் பங்கேர்க்கலாமா?
நான் ஒரு இல்லத்தரசி, நான் வசிப்பது சென்னையில், உங்களது இந்த தளதில் நானும் பங்கேர்க்கலாமா?
farah- புதுமுகம்
- பதிவுகள்:- : 67
மதிப்பீடுகள் : 40
Re: அஸ்ஸலாமு அலைக்கும் புது வரவு...
வாருங்கள் தோழி நிச்சயம் பங்கேற்க்கலாம்.
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
அன்புடன் ஹம்னா.
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
அன்புடன் ஹம்னா.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: அஸ்ஸலாமு அலைக்கும் புது வரவு...
இல்லத்து அரசி பாத்திமா அவர்களை அன்போடு வரவேற்கிறோம் வாருங்கள் சேனை உறவுகளுடன் சேனையில் இணைந்திருங்கள் உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் என்றும் நன்றியுடன்
நண்பன்
:!@!:
நண்பன்
:!@!:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அஸ்ஸலாமு அலைக்கும் புது வரவு...
வருக சகோ தங்களின் வரவில் ஆனந்தம் தமிழார்வம் தேடிவந்த நீங்கள் ஏமாறமாட்டீர்கள் உங்களை அன்புடன் வரவேற்று மகிழ்கிறோம்
நன்றி
நேசமுடன் ஹாசிம் wrote:வருக சகோ தங்களின் வரவில் ஆனந்தம் தமிழார்வம் தேடிவந்த நீங்கள் ஏமாறமாட்டீர்கள் உங்களை அன்புடன் வரவேற்று மகிழ்கிறோம்
என்னை வரவேற்ற நண்பர்களுக்கு நன்றி
farah- புதுமுகம்
- பதிவுகள்:- : 67
மதிப்பீடுகள் : 40
Re: அஸ்ஸலாமு அலைக்கும் புது வரவு...
நன்றியோடு நின்று விடாமல் உங்கள் கவிதைகளை எங்களுக்காக படையுங்கள் காத்திருக்கிறோம்Fathimaraizel wrote:நேசமுடன் ஹாசிம் wrote:வருக சகோ தங்களின் வரவில் ஆனந்தம் தமிழார்வம் தேடிவந்த நீங்கள் ஏமாறமாட்டீர்கள் உங்களை அன்புடன் வரவேற்று மகிழ்கிறோம்
என்னை வரவேற்ற நண்பர்களுக்கு நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அஸ்ஸலாமு அலைக்கும் புது வரவு...
சகோதரியின் வரவு சேனையில் நல்வரவாகட்டும். சேனையின் உயர்வுக்கு வழிகாட்டட்டும் என வாழ்த்தி வரவேற்கிறேன்...
வருக வருக தமிழமுதம் பெருக...
வருக வருக தமிழமுதம் பெருக...
Re: அஸ்ஸலாமு அலைக்கும் புது வரவு...
ellarum varalam welcome fathimaFathimaraizel wrote:அஸ்ஸலாமு அலைக்கும் ,
நான் ஒரு இல்லத்தரசி, நான் வசிப்பது சென்னையில், உங்களது இந்த தளதில் நானும் பங்கேர்க்கலாமா?
risana- புதுமுகம்
- பதிவுகள்:- : 134
மதிப்பீடுகள் : 50
Re: அஸ்ஸலாமு அலைக்கும் புது வரவு...
சேனையை நாடி வந்த தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி பாத்திமா
அவர்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி
என்றும் சேனையோடு இணைந்திருங்கள்
நன்றி
அப்துல் றிமாஸ்
அவர்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி
என்றும் சேனையோடு இணைந்திருங்கள்
நன்றி
அப்துல் றிமாஸ்
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: அஸ்ஸலாமு அலைக்கும் புது வரவு...
என்னுடைய அழைப்பை ஏற்று இங்கு வந்தமைக்கு மிக்க நன்றி...
உங்களுடைய இந்த வருகையில் சேனையோடு இனைந்து எனக்கும் மிக்க மகிழ்ச்சி ..... :”@: :”@:
உங்களுடைய இந்த வருகையில் சேனையோடு இனைந்து எனக்கும் மிக்க மகிழ்ச்சி ..... :”@: :”@:
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: அஸ்ஸலாமு அலைக்கும் புது வரவு...
சென்னையிலேயே இடம் கொடுத்துவிட்டோம் ,Fathimaraizel wrote:அஸ்ஸலாமு அலைக்கும் ,
நான் ஒரு இல்லத்தரசி, நான் வசிப்பது சென்னையில், உங்களது இந்த தளதில் நானும் பங்கேர்க்கலாமா?
சேனையில் இடத்துக்கா பஞ்சம்!
வாருங்கள் சகோதரியே .உங்கள் வருகை கண்டு சேனை மகிழும்.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
நன்றி
kiwi boy wrote:என்னுடைய அழைப்பை ஏற்று இங்கு வந்தமைக்கு மிக்க நன்றி...
உங்களுடைய இந்த வருகையில் சேனையோடு இனைந்து எனக்கும் மிக்க மகிழ்ச்சி .....
இப்படி ஒரு தளத்தை எனக்கு அரிமுகம் செய்ததறகு நன்றி kiwi boy
farah- புதுமுகம்
- பதிவுகள்:- : 67
மதிப்பீடுகள் : 40
Re: அஸ்ஸலாமு அலைக்கும் புது வரவு...
அப்போ இதெல்லாம் நம்ம பாய் வேலைதானாFathimaraizel wrote:kiwi boy wrote:என்னுடைய அழைப்பை ஏற்று இங்கு வந்தமைக்கு மிக்க நன்றி...
உங்களுடைய இந்த வருகையில் சேனையோடு இனைந்து எனக்கும் மிக்க மகிழ்ச்சி .....
இப்படி ஒரு தளத்தை எனக்கு அரிமுகம் செய்ததறகு நன்றி kiwi boy
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அஸ்ஸலாமு அலைக்கும் புது வரவு...
Fathimaraizel wrote:kiwi boy wrote:என்னுடைய அழைப்பை ஏற்று இங்கு வந்தமைக்கு மிக்க நன்றி...
உங்களுடைய இந்த வருகையில் சேனையோடு இனைந்து எனக்கும் மிக்க மகிழ்ச்சி .....
இப்படி ஒரு தளத்தை எனக்கு அரிமுகம் செய்ததறகு நன்றி kiwi boy
மிக்க நன்றிகள் சகோதரங்களே அன்பும் நட்பும் பாசமும் நிறைந்த தோழர்கள் அதிகம் நீங்களே அசந்து போகும் அளவு நட்புடன் உலா வருவீர்கள் மிக்க நன்றிகள் இருவருக்குமே
ஆனந்தம் ஆனந்தம் வெளிப்படுத்த வார்த்தையில்லை தொடர்ந்திருங்கள் பகிர்ந்திருங்கள் மிக்க நன்றிகள்
Re: அஸ்ஸலாமு அலைக்கும் புது வரவு...
நேசமுடன் ஹாசிம் wrote:Fathimaraizel wrote:kiwi boy wrote:என்னுடைய அழைப்பை ஏற்று இங்கு வந்தமைக்கு மிக்க நன்றி...
உங்களுடைய இந்த வருகையில் சேனையோடு இனைந்து எனக்கும் மிக்க மகிழ்ச்சி .....
இப்படி ஒரு தளத்தை எனக்கு அரிமுகம் செய்ததறகு நன்றி kiwi boy
மிக்க நன்றிகள் சகோதரங்களே அன்பும் நட்பும் பாசமும் நிறைந்த தோழர்கள் அதிகம் நீங்களே அசந்து போகும் அளவு நட்புடன் உலா வருவீர்கள் மிக்க நன்றிகள் இருவருக்குமே
ஆனந்தம் ஆனந்தம் வெளிப்படுத்த வார்த்தையில்லை தொடர்ந்திருங்கள் பகிர்ந்திருங்கள் மிக்க நன்றிகள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அஸ்ஸலாமு அலைக்கும் புது வரவு...
வலைக்குமுஸ்ஸலாம்,
வருக, வருக வாருங்கள் உங்கள் வருகை மங்கையருக்கோர் புத்தூயிர் ஊட்டக்கூடியதாக அமையட்டும். வாழ்க வழமுடன் என்றும் இணைந்திருப்போம், சாதனைகள் பல படைப்போம்
வருக, வருக வாருங்கள் உங்கள் வருகை மங்கையருக்கோர் புத்தூயிர் ஊட்டக்கூடியதாக அமையட்டும். வாழ்க வழமுடன் என்றும் இணைந்திருப்போம், சாதனைகள் பல படைப்போம்
இப்ஹாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 55
இன்ஷா அல்லாஹ்
நண்பன் wrote:நன்றியோடு நின்று விடாமல் உங்கள் கவிதைகளை எங்களுக்காக படையுங்கள் காத்திருக்கிறோம்Fathimaraizel wrote:நேசமுடன் ஹாசிம் wrote:வருக சகோ தங்களின் வரவில் ஆனந்தம் தமிழார்வம் தேடிவந்த நீங்கள் ஏமாறமாட்டீர்கள் உங்களை அன்புடன் வரவேற்று மகிழ்கிறோம்
என்னை வரவேற்ற நண்பர்களுக்கு நன்றி
இன்ஷா அல்லாஹ்
farah- புதுமுகம்
- பதிவுகள்:- : 67
மதிப்பீடுகள் : 40
நன்றி
risana wrote:ellarum varalam welcome fathimaFathimaraizel wrote:அஸ்ஸலாமு அலைக்கும் ,
நான் ஒரு இல்லத்தரசி, நான் வசிப்பது சென்னையில், உங்களது இந்த தளதில் நானும் பங்கேர்க்கலாமா?
thank u nisha
farah- புதுமுகம்
- பதிவுகள்:- : 67
மதிப்பீடுகள் : 40
Re: அஸ்ஸலாமு அலைக்கும் புது வரவு...
வருக வருக உங்களின் வரவில் மகிழ்ச்சி என்றும் நட்புடன் இணைந்திருங்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அஸ்ஸலாமு அலைக்கும் புது வரவு...
சேனைத் தமிழ் உலாவில் புதிதாக இணைந்த மலர் மொட்டுக்கு அன்பு வரவேற்புக்கள் வாருங்கள் சேனையில் அன்பு மலர்களைத் தூவுங்கள் :!@!:
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Similar topics
» அஸ்ஸலாமு அலைக்கும்
» அஸ்ஸலாமு அலைக்கும்
» அஸ்ஸலாமு அலைக்கும்
» அஸ்ஸலாமு அலைக்கும்
» அஸ்ஸலாமு அலைக்கும்
» அஸ்ஸலாமு அலைக்கும்
» அஸ்ஸலாமு அலைக்கும்
» அஸ்ஸலாமு அலைக்கும்
» அஸ்ஸலாமு அலைக்கும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|