சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு)   Khan11

உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு)

Go down

உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு)   Empty உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு)

Post by puthiyaulakam Fri 23 Sep 2011 - 10:55

பொதுவாக பரிகாரம் பண்ணுவதாகச்சொல்லியே மிருகங்களுக்கும் மனிதர்களும் திருமணம் நடத்திப்பார்ப்பார்கள் ஆனால் ஆஸ்திரேலியாவைச்சேர்ந்த ஒருவர் தான் செல்லமாக வளர்த்த நாய் ஒன்றை திருமணம் செய்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.. இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது:-

ஆஸ்திரேலியாவைச்சேர்ந்த Joseph Guiso(வயது 20) என்பவர் தான் வளர்த்த Honey என்றழைக்கப்படும் தனது நாய் மீதுள்ள அளவுகடந்த அன்பின் காரணமாக அதனையே திருமணம் செய்துள்ளார். இந்த நிகழ்வை வெகு விமர்ச்சியாக பூங்கா ஒன்றில் கொண்டாடியுள்ளார். இது வரை எந்த நாட்டு சட்டத்திலும் மனிதன் நாயை திருமணம் செய்வதற்கு அங்கீகாரம் இல்லை. இதனால் இவருடைய இந்த செயற்பாட்டை அந்நாட்டு அரசு முற்றாக நிராகரித்துள்ளது. இது பற்றி நியூயார்க் டெய்லி நியூஸ் பத்திரிகைக்கு கருத்து தெரிவித்த ஹனி ” இத்திருமணம் மிருகங்களுடன் அன்பை பரிமாற இது ஒரு சிறந்த வழி என தெரிவித்தார். பலருக்கு மத்தியில் நடந்த இந்த திருமணத்தில் ஹனிதனது ஐந்த வயதான நாயின் நான்கு கால்களிலும் முத்தமிட்டு நீ என் நெருங்கிய நண்பன் எனது வாழ்வில் ஒவ்வொரு பகுதியும் நீதான என சத்தியப்பிரமாணம் செய்து திருமணம் இனிதே நிறைவு பெற்றது. ஆஸ்திரேலியாவில் மிருக உரிமைகள் குழுக்கள் இந்த திருமணத்தினை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு)   Man-Marries-Dog-2
உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு)   Man-Marries-Dog-6

9வயது சிறுமிக்கும் நாய்க்கும் திருமணம்

கடந்த 2003 ம் ஆண்டு கல்கத்தாவின் ஒரு கிராமப்பகுதியில் 9 வயது சிறுமிக்கும் நாய்க்கும் அந்த சமூகத்தினர் திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறுமிக்கு கெட்ட காலம் என்பதால் அதனை விலக்கி கொள்ளவே இவ்வாறு மேற்கொள்ளப்பட்டதாம். டிரம் இசைக்க நடனம் ஆடி மதுபானம் குடித்து கோலகலமாக இத்திருமணம் நடைபெற்றுள்ளது. கிட்டத்தட்ட 100 பேர் வரை இந்த திருமன விழாவில் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பாக கல்கத்தா பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்கள்.
உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு)   Dog-girl1

நாயை திருமணம் செய்த இந்திய மனிதர்

இந்தியாவைச்சேர்ந்த 33 வயதான குமார் என்பவர் கடந்த 2007 ம் ஆண்டு நாய் ஒன்றை திருமணம் செய்த நிகழ்வு பலரையும் வியப்படைய வைத்தது. இந்த திருமணம் ஒரு பரிகாரத்திற்காகவே செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. குமார் 18 வயதாக இருக்கும் போது உடலுறவில் ஈடுபட்ட இரண்டு நாய்களை பிடித்து மரத்தில் தொங்க விட்டாராம். அதிலிருந்து இவருக்கு காலம் சரியில்லாம் போனதாம். தனது கால்கள் மற்றும் கைகள் இழுத்துக்கொண்டதாக குறிப்பிடுகிறார். இது பற்றி யோசியரிடம் கேட்டபோது இது நாயின் சாபம் எனவும் இதற்கு பரிகாரமாக ஒரு பெண் நாயை திருமணம் செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு செய்தால்தான் வலியை மாற்ற முடியும் என குறிப்பிட்டுள்ளார். அதனால் அவர் தனது 33 வது வயதில் பெண் நாயை திருமணம் செய்துள்ளார். இதற்காக பெண் நாயை குளிப்பாட்டி சேலை அணிவித்து கோலாலமாக சொந்தங்க சூழ தாலி கட்டி திருமணம் நடைபெற்றது.
உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு)   Indian-India-superstition-Britney-Spears-Lindsay-Lohan-Man-marries-dog-bride-crazy-retribution-atonement-706343-300x258

நாய்க்கும் குழந்தைக்கும் திருமணம்

இச்சம்பவம் இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 2008ம் ஆண்டு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. தங்களுக்கு அதிஸ்ரீடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக சின்னஞ்சிறு குழந்தைக்கு நாய்க்கும் திருமணம் செய்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு)   Girl-wed-dog-300x225

மிருக பயத்தில் நாய் திருமணம்
கிழக்கு இந்திய பகுதியிலும் கடந்த 2009 ம் ஆண்டு ஒரு மனிதர் நாயை திருமணம் செய்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது ஒரிசா மாநிலத்தின் யெய்ப்பூர் எனுமிடத்தில் இடம்பெற்றுள்ளது. திருமணம் ஆன இவருக்கு பிறந்த குழந்தைககு முறைத்த பற்கள் புலியின் பற்களை போல இருக்கவே இது ஒரு கெட்ட சகுனம் புலி மற்றும் கொடிய காட்டு விலங்குகளின் தாக்குதல் ஏற்படும் என்பதற்காகவே இவ்வாறு அமைந்துள்ளது என தான் ஒரு விலங்கை திருமணம் செய்தால் இந்த குறை தீர்ந்து விடும் என எண்ணி நாயை திருமணம் செய்ததாக இவர் குறிப்பிட்டார்.
உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு)   Dog1-300x300

மேலும் திருமண புகைப்படங்களுக்கு எமது தளம் வருகை தரவும்.....
puthiyaulakam
puthiyaulakam
புதுமுகம்

பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum