சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

கர்ப்பிணிகள் 'முகப்பருவிற்கு' சிகிச்சை செய்யும் போது. Khan11

கர்ப்பிணிகள் 'முகப்பருவிற்கு' சிகிச்சை செய்யும் போது.

5 posters

Go down

கர்ப்பிணிகள் 'முகப்பருவிற்கு' சிகிச்சை செய்யும் போது. Empty கர்ப்பிணிகள் 'முகப்பருவிற்கு' சிகிச்சை செய்யும் போது.

Post by *சம்ஸ் Fri 23 Sep 2011 - 15:26

கர்ப்பிணிகள் 'முகப்பருவிற்கு' சிகிச்சை செய்யும் போது. Pimples%20in%20Pregnancy-jpg-1072


கர்ப்பிணிகள் பெரும்பாலானோர் இளம் வயதினராகவே இருப்பார்கள்.
இளம் வயது பெண்களுக்கு ஏற்படக் கூடிய மிகவும் முக்கியமான பாதிப்பு
முகப்பருவாகும். எனவே கர்ப்பம் தொடங்கும் முன்பாகவே பல பெண்களும்
'முகப்பருவிற்காக' சிகிச்சை செய்திருப்பார்கள். இவர்களில் பலரும்
மேற்கொள்ளும் முக்கிய சிகிச்சை 'முகப்பருவிற்காக' பல 'கிரீம்களையும்'
போட்டுக்கொள்வதாகும்.


இவ்வாறு இவர்கள் போடும் முக கிரீம்களில் 'டிரிடீநாய்ன்' TRETINOIN'
மற்றும் 'ஐஸோடிரிடீநாய்ன்' 'ISOTRETINOIN' என்ற பொருள் அடங்கியுள்ளது. இது
வைட்டமின் 'ஏ'வான 'ரெட்டினாய்க்' அமிலத்திலிருந்து உருவாக்கப்படுவதாகும்.

இதனால் உருவாக்கப்படும் கிரீம்கள், முகப்பருவைப் போக்கவும், சூரிய ஒளிக்கதிர்களால், தோல் பாதிக்கப்படாமல் இருக்கவும் பயன்படும்.

ஆரம்பகாலத்தில் இந்த 'டிரிடீநாய்ன்' கிரீம்களைப் பயன்படுத்துவதால்,
கர்ப்பிணிகளுக்கு, கருச்சிதைவு, குறைப்பிரசவம் உடலில் பிறவிக் கோளாறுகள்
ஆகியவை தோன்றும் என்று கருதப்பட்டது. ஆனால், இந்த மருந்தினால் கண்டிப்பாக
அத்தகைய கோளாறுகள் ஏற்படுவதில்லை என்று ஆராய்ச்சி அறிஞர்கள் நிரூபித்து
உள்ளார்கள். எனவே, கர்ப்பிணிகள் கவலையில்லாமல் இதன் 'கிரீம்களை'
கர்ப்பகாலத்தில் முகப்பருவிற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கர்ப்பிணிகள் 'முகப்பருவிற்கு' சிகிச்சை செய்யும் போது. Empty Re: கர்ப்பிணிகள் 'முகப்பருவிற்கு' சிகிச்சை செய்யும் போது.

Post by Atchaya Fri 23 Sep 2011 - 15:31

ஆம். எங்கள் மருத்துவ மனையில் இதற்க்கான கருத்தரங்கத்தில், கூறிய கருத்தை ஒட்டியே உங்களின் பதிவும் உள்ளது. நன்றி சம்ஸ். நல்லதொரு பதிவு.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

கர்ப்பிணிகள் 'முகப்பருவிற்கு' சிகிச்சை செய்யும் போது. Empty Re: கர்ப்பிணிகள் 'முகப்பருவிற்கு' சிகிச்சை செய்யும் போது.

Post by யாதுமானவள் Fri 23 Sep 2011 - 15:35

கர்ப்பிணிகள் வயிற்றில் வளரும் "கரு " வைப்பற்றித்தான் கவலைப்பட வேண்டும். முகத்தில் வளரும் "பரு" பற்றியல்ல...!


...
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

கர்ப்பிணிகள் 'முகப்பருவிற்கு' சிகிச்சை செய்யும் போது. Empty Re: கர்ப்பிணிகள் 'முகப்பருவிற்கு' சிகிச்சை செய்யும் போது.

Post by *சம்ஸ் Fri 23 Sep 2011 - 16:46

Atchaya wrote:ஆம். எங்கள் மருத்துவ மனையில் இதற்க்கான கருத்தரங்கத்தில், கூறிய கருத்தை ஒட்டியே உங்களின் பதிவும் உள்ளது. நன்றி சம்ஸ். நல்லதொரு பதிவு.

நன்றி அண்ணா உங்களின் மறுமொழிக்கு கர்ப்பிணிகள் 'முகப்பருவிற்கு' சிகிச்சை செய்யும் போது. 930799 கர்ப்பிணிகள் 'முகப்பருவிற்கு' சிகிச்சை செய்யும் போது. 930799


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கர்ப்பிணிகள் 'முகப்பருவிற்கு' சிகிச்சை செய்யும் போது. Empty Re: கர்ப்பிணிகள் 'முகப்பருவிற்கு' சிகிச்சை செய்யும் போது.

Post by *சம்ஸ் Fri 23 Sep 2011 - 16:47

யாதுமானவள் wrote:கர்ப்பிணிகள் வயிற்றில் வளரும் "கரு " வைப்பற்றித்தான் கவலைப்பட வேண்டும். முகத்தில் வளரும் "பரு" பற்றியல்ல...!


...

நன்றி அக்கா அருமையான மறுமொழிக்கு


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கர்ப்பிணிகள் 'முகப்பருவிற்கு' சிகிச்சை செய்யும் போது. Empty Re: கர்ப்பிணிகள் 'முகப்பருவிற்கு' சிகிச்சை செய்யும் போது.

Post by முனாஸ் சுலைமான் Fri 23 Sep 2011 - 17:08

கர்ப்பிணிகள் பெரும்பாலானோர் இளம் வயதினராகவே இருப்பார்கள்.
இளம் வயது பெண்களுக்கு ஏற்படக் கூடிய மிகவும் முக்கியமான பாதிப்பு

கர்ப்பிணிகள் 'முகப்பருவிற்கு' சிகிச்சை செய்யும் போது. 480414 கர்ப்பிணிகள் 'முகப்பருவிற்கு' சிகிச்சை செய்யும் போது. 528804
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கர்ப்பிணிகள் 'முகப்பருவிற்கு' சிகிச்சை செய்யும் போது. Empty Re: கர்ப்பிணிகள் 'முகப்பருவிற்கு' சிகிச்சை செய்யும் போது.

Post by நண்பன் Fri 23 Sep 2011 - 17:35

யாதுமானவள் wrote:கர்ப்பிணிகள் வயிற்றில் வளரும் "கரு " வைப்பற்றித்தான் கவலைப்பட வேண்டும். முகத்தில் வளரும் "பரு" பற்றியல்ல...!


...
இன்றய பெண்கள் இரண்டையும் பற்றித்தான் சிந்திக்கிரார்கள் மேடம் அழகுக்கு அடிமையானவர்கள் @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கர்ப்பிணிகள் 'முகப்பருவிற்கு' சிகிச்சை செய்யும் போது. Empty Re: கர்ப்பிணிகள் 'முகப்பருவிற்கு' சிகிச்சை செய்யும் போது.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum