சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

போதை தரும் பழங்கள் உண்டு ஆட்டம்போடும் காட்டு விலங்குகள்!( அசத்தல் காணொளி) Khan11

போதை தரும் பழங்கள் உண்டு ஆட்டம்போடும் காட்டு விலங்குகள்!( அசத்தல் காணொளி)

5 posters

Go down

போதை தரும் பழங்கள் உண்டு ஆட்டம்போடும் காட்டு விலங்குகள்!( அசத்தல் காணொளி) Empty போதை தரும் பழங்கள் உண்டு ஆட்டம்போடும் காட்டு விலங்குகள்!( அசத்தல் காணொளி)

Post by puthiyaulakam Sat 24 Sep 2011 - 17:29

மனிதர்கள் போதை ஏறி தள்ளாடி தடுமாறி விழும் காட்சிகளை நீங்கள் நிறையவே பார்த்திருப்பீர்கள். ஆனால் காட்டு விலங்குகள் போதை ஏறி ஆடித்திரிவதை பார்த்திருக்க மாட்டீர்கள்.. காட்டு விலங்குகள் எப்படி போதை ஏற்றும் என்றுதானே யோசிக்கிறீர்கள்? ஆம் காட்டில் வளரும் ஒரு வகை மரத்தின் பழங்களில் தான் போதை காணப்படுகிறது. இது தெரியாமல் விலங்குகளும் அவற்றை புசித்து உண்டு போதை தலைக்கேறி தள்ளாடி விழுத்து திரிகின்றமையை பார்க்கும் போது வேடிக்கையாக இருக்கிறது. குறிப்பிட்ட இந்தப்பழம் மருளா பழம் என்று அழைக்குப்படுகிறது. இவ்வகை பழங்கள் ஆபிரிக்க காடுகளில் அதிகம் காணப்படுகிறது. இந்தப்பழங்களை பறித்து ஆபிரிக்கர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். இதன் மூலம் மதுபானங்களும் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆபிரிக்க காடுகளை அண்டி வாழும் குடிவாசிகளும் இவ்வகை பழங்களை புசித்து வருகிறார்கள். இந்தப்பழங்களை புசித்த யானை முதல் குரங்கு வரை போதையில் போடும் ஆட்டங்களை நீங்களும் ரசியுங்கள்…
போதை தரும் பழங்கள் உண்டு ஆட்டம்போடும் காட்டு விலங்குகள்!( அசத்தல் காணொளி) Harvest-women
puthiyaulakam
puthiyaulakam
புதுமுகம்

பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

போதை தரும் பழங்கள் உண்டு ஆட்டம்போடும் காட்டு விலங்குகள்!( அசத்தல் காணொளி) Empty Re: போதை தரும் பழங்கள் உண்டு ஆட்டம்போடும் காட்டு விலங்குகள்!( அசத்தல் காணொளி)

Post by நண்பன் Sat 24 Sep 2011 - 19:18

அரிய தகவல் மதன் பகிர்வுக்கு நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

போதை தரும் பழங்கள் உண்டு ஆட்டம்போடும் காட்டு விலங்குகள்!( அசத்தல் காணொளி) Empty Re: போதை தரும் பழங்கள் உண்டு ஆட்டம்போடும் காட்டு விலங்குகள்!( அசத்தல் காணொளி)

Post by kalainilaa Sat 24 Sep 2011 - 22:40

போதை தரும் பழங்கள் உண்டு ஆட்டம்போடும் காட்டு விலங்குகள்!( அசத்தல் காணொளி) 21tasmac200

அது சரி ,காட்டுக்கு மிருக்கத்தின் இருப்பிடமா இது .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

போதை தரும் பழங்கள் உண்டு ஆட்டம்போடும் காட்டு விலங்குகள்!( அசத்தல் காணொளி) Empty Re: போதை தரும் பழங்கள் உண்டு ஆட்டம்போடும் காட்டு விலங்குகள்!( அசத்தல் காணொளி)

Post by யாதுமானவள் Sat 24 Sep 2011 - 23:33

மனிதன் நாட்ல தள்ளாட, விலணங்குகள் காட்ல தள்ளாட,,,, ஹ்ம்ம்.. உலகம் உருப்பட்ட மாதிரிதான்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

போதை தரும் பழங்கள் உண்டு ஆட்டம்போடும் காட்டு விலங்குகள்!( அசத்தல் காணொளி) Empty Re: போதை தரும் பழங்கள் உண்டு ஆட்டம்போடும் காட்டு விலங்குகள்!( அசத்தல் காணொளி)

Post by நண்பன் Sat 24 Sep 2011 - 23:35

அப்படியே ஒரு குத்துப் பாட்டையும் போட்டு விட்டால் போதுமே காட்டில் தூள் கிளம்பும் டான்ஸ் #+


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

போதை தரும் பழங்கள் உண்டு ஆட்டம்போடும் காட்டு விலங்குகள்!( அசத்தல் காணொளி) Empty Re: போதை தரும் பழங்கள் உண்டு ஆட்டம்போடும் காட்டு விலங்குகள்!( அசத்தல் காணொளி)

Post by puthiyaulakam Sun 25 Sep 2011 - 0:53

யாராச்சும் veediyova பதிங்க சேர் .... பிளீஸ்
puthiyaulakam
puthiyaulakam
புதுமுகம்

பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

போதை தரும் பழங்கள் உண்டு ஆட்டம்போடும் காட்டு விலங்குகள்!( அசத்தல் காணொளி) Empty Re: போதை தரும் பழங்கள் உண்டு ஆட்டம்போடும் காட்டு விலங்குகள்!( அசத்தல் காணொளி)

Post by நேசமுடன் ஹாசிம் Sun 25 Sep 2011 - 6:52



போதை தரும் பழங்கள் உண்டு ஆட்டம்போடும் காட்டு விலங்குகள்!( அசத்தல் காணொளி) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

போதை தரும் பழங்கள் உண்டு ஆட்டம்போடும் காட்டு விலங்குகள்!( அசத்தல் காணொளி) Empty Re: போதை தரும் பழங்கள் உண்டு ஆட்டம்போடும் காட்டு விலங்குகள்!( அசத்தல் காணொளி)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» போதை தரும் பழங்கள் உண்டு ஆட்டம்போடும் காட்டு விலங்குகள்! (வீடியோ இணைப்பு)
» தண்ணி அடிக்காமலேயே தலை கிறுகிறுக்கும் போதை ‘நோயை’ ஒழிக்க வந்தாச்சு ஊசி : சிலி விஞ்ஞானிகள் அசத்தல்
» போதை தரும் அனைத்தும் விலக்கப்பட்டவை..
» சுவை தரும் பழங்கள்.
» சுற்றுலாப் பயணிக்கு காட்டு காட்டு என்று காட்டிய காட்டு யானை! (வீடியோ இணைப்பு)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum