Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!by rammalar Today at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Today at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Today at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Today at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Today at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
உடல் பருமனை குறைக்க தேநீர் அருந்துங்கள்!
4 posters
Page 1 of 1
உடல் பருமனை குறைக்க தேநீர் அருந்துங்கள்!
உடல் எடையை பருமனை குறைக்க சிலர் படாதபாடுவார்கள்.உணவு கட்டுப்பாடு, கடுமையான உடற்பயிற்சி என பலவாறாக முயன்றும் உடல் பருமன் குறையவில்லையே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.
அப்படியானவர்கள் தேநீர் அருந்தி உடல் பருமனை குறைக்கலாம் என கண்டுபிடித்துள்ளனர் ஜப்பான் கோப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
தொடர்ந்து தேநீர் அருந்துவதால்,கொழுப்பு உணவுகளால் உடல் பருமன் ஏற்படுவதையும், டைப் 2 சர்க்கரை வியாதி ஏற்படுவதையும் தடுப்பதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
இந்த ஆராய்ச்சியின்போது, சில எலிகளுக்கு கொழுப்பு அதிகம் நிறைந்த உணவுகளும், வேறு சில எலிகளுக்கு சாதாரண உணவுகளும் கொடுக்கப்பட்டன.பின்னர் இந்த இரண்டு வகை எலிகளும் தனித்தனியான குழுக்களாக பிரிக்கப்பட்டு,அவைகளுக்கு தண்ணீர், பிளாக் டீ அல்லது கிரீன் டீ ஆகியவை 14 வாரங்களுக்கு கொடுக்கப்பட்டன.
இதில் இந்த இரண்டு வகை தேநீரும் உடல் பருமனை குறைப்பதோடு, தொப்பை வயிறையும் குறைக்கிறது என்பது தெரியவந்ததது.
அதே சமயம் பிளாக் டீயை விட கிரீன் டீ எனப்படும் பச்சை தேயிலை தேநீர் மிகவும் பயனுள்ளது என்றும், உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது என்றும் கூறும் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள்,பச்சை தேயிலை தேநீருக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர்.
இந்த தகவலை 'த டெய்லி மெயில்' என்ற ஆங்கில நாளேடு வெளியிட்டுள்ளது.

gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: உடல் பருமனை குறைக்க தேநீர் அருந்துங்கள்!
வயிற்றில் பாலை வாத்தீங்க தோழா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உடல் பருமனை குறைக்க தேநீர் அருந்துங்கள்!
கிரீன் டீ ஐ சீனியில்லாமல் எனது நண்பர் ஒருவர் குடித்து,இப்பொது பருமன் குறைந்து ஸ்லிம்மாக இருக்கிறார்.
இப்போது எனது மற்றொரு நண்பர் குடித்துக் கொண்டிருக்கிறார்...- அவர் இப்போது பரிசோதனையில் - இவரும் வெற்றி பெற்றால் அடுத்தது இதை விளம்பரப்படுத்தி வியாபாரமாக்கலாம் என்ற முடிவில் நான்..
நீங்கள் குடித்து,முடிவைச் சொல்லுங்கள் நண்பா.....
இப்போது எனது மற்றொரு நண்பர் குடித்துக் கொண்டிருக்கிறார்...- அவர் இப்போது பரிசோதனையில் - இவரும் வெற்றி பெற்றால் அடுத்தது இதை விளம்பரப்படுத்தி வியாபாரமாக்கலாம் என்ற முடிவில் நான்..
நீங்கள் குடித்து,முடிவைச் சொல்லுங்கள் நண்பா.....
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: உடல் பருமனை குறைக்க தேநீர் அருந்துங்கள்!
kiwi boy wrote:கிரீன் டீ ஐ சீனியில்லாமல் எனது நண்பர் ஒருவர் குடித்து,இப்பொது பருமன் குறைந்து ஸ்லிம்மாக இருக்கிறார்.
இப்போது எனது மற்றொரு நண்பர் குடித்துக் கொண்டிருக்கிறார்...- அவர் இப்போது பரிசோதனையில் - இவரும் வெற்றி பெற்றால் அடுத்தது இதை விளம்பரப்படுத்தி வியாபாரமாக்கலாம் என்ற முடிவில் நான்..
நீங்கள் குடித்து,முடிவைச் சொல்லுங்கள் நண்பா.....
நிச்சியமாக சத்தியமாக நானும் அந்த கிரீன் டீ குடித்து வருகிறேன் தோழா 60 நாட்களாகி விட்டது இன்னும் மாற்றம் தெரிய வில்லை தொடர்ந்து அருந்த எண்ணியுள்ளேன் இதில் பல நண்மைகள் உண்டு என்பதால் தகவலுக்கு நன்றி உறவே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: உடல் பருமனை குறைக்க தேநீர் அருந்துங்கள்!
நண்பன் wrote:kiwi boy wrote:கிரீன் டீ ஐ சீனியில்லாமல் எனது நண்பர் ஒருவர் குடித்து,இப்பொது பருமன் குறைந்து ஸ்லிம்மாக இருக்கிறார்.
இப்போது எனது மற்றொரு நண்பர் குடித்துக் கொண்டிருக்கிறார்...- அவர் இப்போது பரிசோதனையில் - இவரும் வெற்றி பெற்றால் அடுத்தது இதை விளம்பரப்படுத்தி வியாபாரமாக்கலாம் என்ற முடிவில் நான்..
நீங்கள் குடித்து,முடிவைச் சொல்லுங்கள் நண்பா.....
நிச்சியமாக சத்தியமாக நானும் அந்த கிரீன் டீ குடித்து வருகிறேன் தோழா 60 நாட்களாகி விட்டது இன்னும் மாற்றம் தெரிய வில்லை தொடர்ந்து அருந்த எண்ணியுள்ளேன் இதில் பல நண்மைகள் உண்டு என்பதால் தகவலுக்கு நன்றி உறவே
என்னுடைய வியாபாரத்தை தொடங்கும் முன்பே நஷ்டமாக்கி விட்டீர்களே நண்பா?
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: உடல் பருமனை குறைக்க தேநீர் அருந்துங்கள்!
நண்பன் wrote:வயிற்றில் பாலை வாத்தீங்க தோழா
பாலை எங்கு வார்த்தார் தேனீர்தானே குடிக்கச்சொல்கிறார்
Similar topics
» உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் . . .
» தொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்...!
» உடல் பருமனை தவிர்ப்போம்
» உடல் பருமனை கண்டு பயப்படாதீங்க...
» உடல் பருமனை ஏற்படுத்தும் மரபணுக்கள் கண்டுபிடிப்பு
» தொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்...!
» உடல் பருமனை தவிர்ப்போம்
» உடல் பருமனை கண்டு பயப்படாதீங்க...
» உடல் பருமனை ஏற்படுத்தும் மரபணுக்கள் கண்டுபிடிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|