சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை -
by rammalar Today at 16:20

» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Today at 16:07

» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Today at 16:05

» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Today at 16:04

» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Today at 16:03

» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Today at 16:00

» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Today at 15:59

» இனி - துளிப்பா
by rammalar Today at 15:57

» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Today at 15:56

» மகா பெரியவா.
by rammalar Today at 15:47

» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Today at 15:09

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Today at 15:05

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Today at 14:03

» பல்சுவை 11
by rammalar Yesterday at 17:13

» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Yesterday at 17:08

» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Yesterday at 11:43

» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Yesterday at 9:36

» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Yesterday at 9:33

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Yesterday at 9:31

» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Yesterday at 9:30

» பாசம் - ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 9:27

» தீவிரமாக ஆன்மீகத்தில் இறங்கிய சமந்தா.. வைரலாகும் ஸ்டில்கள்
by rammalar Yesterday at 6:56

» காதலனுடன் கங்கனாவின் நெருக்கமான படங்கள் லீக்
by rammalar Yesterday at 6:53

» 12 வயது சிறுவனுக்கு அம்மாவான ரோஷிணி
by rammalar Yesterday at 6:50

» ஹரா விமர்சனம்
by rammalar Yesterday at 6:48

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by rammalar Yesterday at 4:17

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by rammalar Yesterday at 4:09

» நொடிக்கதைகள்
by rammalar Tue 11 Jun 2024 - 17:20

» பல்சுவை- 10
by rammalar Tue 11 Jun 2024 - 16:39

» வெஜ் பால் பிரியாணி
by rammalar Tue 11 Jun 2024 - 12:50

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by rammalar Tue 11 Jun 2024 - 10:18

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by rammalar Tue 11 Jun 2024 - 10:12

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by rammalar Tue 11 Jun 2024 - 6:46

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by rammalar Tue 11 Jun 2024 - 6:46

» வாயாடிப் பெண்ணுக்கு பொருத்தமான மாப்பிள்ளை!
by rammalar Tue 11 Jun 2024 - 6:30

உத்தேசமாக யூகித்து பேசும் ஸ்ருதிஹாசன் Khan11

உத்தேசமாக யூகித்து பேசும் ஸ்ருதிஹாசன்

3 posters

Go down

உத்தேசமாக யூகித்து பேசும் ஸ்ருதிஹாசன் Empty உத்தேசமாக யூகித்து பேசும் ஸ்ருதிஹாசன்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 25 Sep 2011 - 7:13

உத்தேசமாக யூகித்து பேசும் ஸ்ருதிஹாசன் Shruti_hassan_g_venkataraman_stars_calendar_2011_01
நடிகர் கமல்ஹாசனின் மகளும், தமிழில் ஹீரோயினாக களமிறங்கியிருக்கும் நடிகை
ஸ்ருதிஹாசனுக்கு கண் பார்வையில் சிறு பிரச்சனை ஏற்பட்டிருக்கிறதாம்.

சமீபம காலமாக கண்ணில் ஒற்றிக் கொள்ளும் அளவிற்கு மிளிர்கிறார் நடிகை ஸ்ருதிஹாசன். மிக சமீபத்தில்தான் இப்படி ஒரு அழகுடன் மிளிர்கிறார் அவர். அதற்கு காரணம், தமிழ்சினிமாவில் அவருக்கு கிடைத்து வரும் ஆஃபர்களும், அதற்கு இணையான சம்பளமும்தான் என்கிறார். இத்தனை அழகு பதுமைக்கு இப்போது கண்ணில் சிறு பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறதாம். சமீபகாலமாக. யார் அருகில் நின்றாலும் அவர்கள் மங்கலாகதான் தெரிகிறார்கள். அதே நபர் தூரத்தில் நிற்கும்போதுதான் பளிச்சென்று தெரிகிறாராம். நெருங்கி வந்து கை கொடுக்கும் சிலரை உத்தேசமாக யூகித்துதான் பேசுகிறாராம் ஸ்ருதி. இன்றைய விஞ்ஞானம் மற்றும் மருத்துவம் எவ்வளவோ வளர்ந்து நிற்கிறது. இந்த கண் பிரச்சினையை அவர் சரி செய்து கொண்டிருக்கலாமே என்று கவலைப்படுகிறார்கள் இவற்றையெல்லாம் நேரில் காண்பவர்கள்.

ஒருவேளை கண்ணாடி போட வேண்டியிருக்கும். அல்லது லென்ஸ் பொறுத்த வேண்டியிருக்கும் என்று ஸ்ருதி கவலைப்படுகிறாரோ என்னவோ?

உத்தேசமாக யூகித்து பேசும் ஸ்ருதிஹாசன் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உத்தேசமாக யூகித்து பேசும் ஸ்ருதிஹாசன் Empty Re: உத்தேசமாக யூகித்து பேசும் ஸ்ருதிஹாசன்

Post by அப்துல்லாஹ் Sun 25 Sep 2011 - 9:10

தாங்க முடியல...
இவங்களுக்கு ஏற்பட்டிருக்கும் வியாதிக்குப் பெயர் குருட்டுத் தன்மை... முன்பே ஆரம்பித்து விட்டது... முதலில் இவர் கலாச்சாரம் பேணுவதில் பார்வை இழந்தார்.. அடுத்து தமிழச்சிகளின் மானம் நாணம போன்ற இத்தியாதி விசயங்களில் பார்வையும் இழந்த இவரின் அகக் கண் பார்வை போய் ஆண்டுகளாகி விட்டதால் முகக் கண் இருந்தென்ன போய் என்ன...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

உத்தேசமாக யூகித்து பேசும் ஸ்ருதிஹாசன் Empty Re: உத்தேசமாக யூகித்து பேசும் ஸ்ருதிஹாசன்

Post by kalainilaa Sun 25 Sep 2011 - 9:39

அப்துல்லாஹ் wrote:தாங்க முடியல...
இவங்களுக்கு ஏற்பட்டிருக்கும் வியாதிக்குப் பெயர் குருட்டுத் தன்மை... முன்பே ஆரம்பித்து விட்டது... முதலில் இவர் கலாச்சாரம் பேணுவதில் பார்வை இழந்தார்.. அடுத்து தமிழச்சிகளின் மானம் நாணம போன்ற இத்தியாதி விசயங்களில் பார்வையும் இழந்த இவரின் அகக் கண் பார்வை போய் ஆண்டுகளாகி விட்டதால் முகக் கண் இருந்தென்ன போய் என்ன...

காலையே ,முடிவோட வந்தாச்சா ?காரமா இருக்கு .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

உத்தேசமாக யூகித்து பேசும் ஸ்ருதிஹாசன் Empty Re: உத்தேசமாக யூகித்து பேசும் ஸ்ருதிஹாசன்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 25 Sep 2011 - 9:43

kalainilaa wrote:
அப்துல்லாஹ் wrote:தாங்க முடியல...
இவங்களுக்கு ஏற்பட்டிருக்கும் வியாதிக்குப் பெயர் குருட்டுத் தன்மை... முன்பே ஆரம்பித்து விட்டது... முதலில் இவர் கலாச்சாரம் பேணுவதில் பார்வை இழந்தார்.. அடுத்து தமிழச்சிகளின் மானம் நாணம போன்ற இத்தியாதி விசயங்களில் பார்வையும் இழந்த இவரின் அகக் கண் பார்வை போய் ஆண்டுகளாகி விட்டதால் முகக் கண் இருந்தென்ன போய் என்ன...

காலையே ,முடிவோட வந்தாச்சா ?காரமா இருக்கு .

ஆமா இல்ல தல கடும் சினத்தில் இருக்கிறார்

உத்தேசமாக யூகித்து பேசும் ஸ்ருதிஹாசன் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உத்தேசமாக யூகித்து பேசும் ஸ்ருதிஹாசன் Empty Re: உத்தேசமாக யூகித்து பேசும் ஸ்ருதிஹாசன்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum