சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

மாறிய உலகம் என்ன இது.........? Khan11

மாறிய உலகம் என்ன இது.........?

3 posters

Go down

மாறிய உலகம் என்ன இது.........? Empty மாறிய உலகம் என்ன இது.........?

Post by நேசமுடன் ஹாசிம் Sun 25 Sep 2011 - 9:52

மாறிய உலகம் என்ன இது.........? Bit01
இந்தியாவில் இருந்து உலகம் முழுவதும் பரவிவிட்ட யோகா, அந்தந்த நாட்டு மக்களின் விருப்பத்திற்கேற்ப சில மாற்றங்களை சந்தித்து வருகிறது. பாம்பு யோகா, பல்லி யோகா, பாலியல் யோகா என்றெல்லாம் அதற்கு புதுமையாக பெயர்களையும் சூட்டிக் கொள்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது அமெரிக்காவில் வேகமாக பரவி புகழ்பெற்று வருவது `டாகா’ எனும் யோகா!
செல்லப் பிராணியாக வளர்க்கப்படும் நாய்களை மனிதர்களுடன் சேர்த்து `டாகா’ எனும் `டாக் யோகா’ கற்றுத்தரப்படுகிறது. வழக்கமாக உடலை வளைத்து செய்யும் `யோகப் பயிற்சிகளுடன் நாய்களையும் சேர்த்துக் கொள்வது ஆத்ம தொடர்பை விரைவுபடுத்தும்’ என்று பயிற்சி தருபவர்கள் விளக்கம் அளிக்கிறார்கள்.
போர்ட்லண்ட் நகரில் 60 வயதான ஜூலி லாரன்ஸ் `டாக் யோகா’ பயிற்சி அளிக்கிறார். அவர் சொல்கிறார்:
“யோகா 2 ஆயிரத்து 500 ஆண்டு காலமாக செய்யப்பட்டு வருகிறது. அதனால் அது பழமையான கலையாக இருந்து வருகிறது. எல்லா விலங்குகளும் மற்ற உயிரினங்களுடன் ஒரு இணக்கத்துடன் தான் வாழ்ந்து வருகின்றன. மனிதனுக்கும் மற்ற விலங்குகளோடு இணக்கம் உண்டு. செல்லப்பிராணியாக வளர்க்கும் நாய், நம்மைப் புரிந்துகொண்டு நம்மோடு இணக்கமாகப் பழகுகிறது. யோகக் கலை என்பது இணக்கமாக வாழும் முறையை கற்றுத் தருவதாகும். எனவே நாயையும் இணைத்து செய்யப்படும் யோகக் கலை இணக்கமான ஆத்ம வாழ்வுக்கு சிறந்த வழியாகும். அதை பின்பற்றுவதுதான் உண்மையான யோகியின் கொள்கையுமாகும். நாங்கள் கற்றுத் தரும் டாக் யோகா பயிற்சி மனிதனுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் உள்ள ஆத்ம தொடர்பை அதிகரிக்கிறது”- என்கிறார்.
நாயுடன் (டாக்) இணைத்து செய்யப்படும் யோகா என்பதால் இதனை (டாக்+ யோகா) `டாகா’ என்று குறிப்பிடுகிறார்கள்.
யோகா பயிற்சி செய்பவர்கள் முதலில் சூரிய நமஸ்காரம் செய்வார்கள். டாகா முறையில் சூரிய நமஸ்காரம் செலுத்துவதற்கு, பயிற்சியாளர் தளர்வாக நின்று கொள்கிறார். பிறகு கைகளால், நாயின் கால்கள் அதன் உடலுடன் இணையும் பகுதியில் பிடித்து தூக்கி உயரத்தில் நிறுத்து கிறார். அதாவது வழக்கமான சூரிய நமஸ்காரத் தில் புதிதாக நாயை சேர்த்து தூக்கிக் கொள்கிறார்கள். இதுபோலவே தொடர்ந்து இதர யோகாசனங்களையும் நாயுடன் இணைந்து செய்கிறார்கள்.
இந்த பயிற்சி மையங்கள் அமெரிக்காவில் நிறைய திறக்கப்படுகின்றன. சீனாவைச் சேர்ந்த பெண் களும் பயிற்சி அளிக்கிறார்கள். செல்லப் பிராணிகளின் பிரியர்களான பெண்களும், சிறுவர் களும் நாய்களுடன் சென்று குதூகலமாக இந்த `டாகா’வை கற்கிறார்கள்.


மாறிய உலகம் என்ன இது.........? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மாறிய உலகம் என்ன இது.........? Empty Re: மாறிய உலகம் என்ன இது.........?

Post by நேசமுடன் ஹாசிம் Sun 25 Sep 2011 - 9:52

மாறிய உலகம் என்ன இது.........? Bit02


மாறிய உலகம் என்ன இது.........? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மாறிய உலகம் என்ன இது.........? Empty Re: மாறிய உலகம் என்ன இது.........?

Post by kalainilaa Sun 25 Sep 2011 - 10:01

யோக ,மேட்ல்டேஷன் ,இரண்டும் ,மதத்தோடு சேர்த்து சொல்லப்பட்டதால் ,அதன் நல்ல விசியங்கள் ,கற்றுக்கொள ,மற்றவர்கள் முயற்சிக்கவில்லை.

இஸ்லாமிரயருக்கு ,தொழுகையில் யோக இருந்தாலும் ,அறிந்துக்கொள்ள முயற்சிக்கவில்லை ,அறியாமாலே ,செய்து வருகிறார்கள் .இறைவணக்கத்தை ,வணக்கமாய் ,மட்டுமே பார்த்து .
இப்ப நாட்டுக்கு நாடு மாறுபட்டு அவர்கள் கலாச்சாரத்தோடு,
அவரவர் விருப்பத்துக்கு மாற்றப்பட்டு யோக இன்று வருமானத்துக்கு மட்டுமே,கற்றுத் தரப்படுவது உண்மை .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

மாறிய உலகம் என்ன இது.........? Empty Re: மாறிய உலகம் என்ன இது.........?

Post by நேசமுடன் ஹாசிம் Sun 25 Sep 2011 - 10:05

சரியாச் சொன்னிங்க...தோழரே


மாறிய உலகம் என்ன இது.........? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மாறிய உலகம் என்ன இது.........? Empty Re: மாறிய உலகம் என்ன இது.........?

Post by நண்பன் Sun 25 Sep 2011 - 10:28

kalainilaa wrote:யோக ,மேட்ல்டேஷன் ,இரண்டும் ,மதத்தோடு சேர்த்து சொல்லப்பட்டதால் ,அதன் நல்ல விசியங்கள் ,கற்றுக்கொள ,மற்றவர்கள் முயற்சிக்கவில்லை.

இஸ்லாமிரயருக்கு ,தொழுகையில் யோக இருந்தாலும் ,அறிந்துக்கொள்ள முயற்சிக்கவில்லை ,அறியாமாலே ,செய்து வருகிறார்கள் .இறைவணக்கத்தை ,வணக்கமாய் ,மட்டுமே பார்த்து .
இப்ப நாட்டுக்கு நாடு மாறுபட்டு அவர்கள் கலாச்சாரத்தோடு,
அவரவர் விருப்பத்துக்கு மாற்றப்பட்டு யோக இன்று வருமானத்துக்கு மட்டுமே,கற்றுத் தரப்படுவது உண்மை .
மாறிய உலகம் என்ன இது.........? 111433 மாறிய உலகம் என்ன இது.........? 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மாறிய உலகம் என்ன இது.........? Empty Re: மாறிய உலகம் என்ன இது.........?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum