சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

உலகின் மிகப்பழைமையான கார் விற்பனைக்கு : படங்கள் இணைப்பு! Khan11

உலகின் மிகப்பழைமையான கார் விற்பனைக்கு : படங்கள் இணைப்பு!

+2
நேசமுடன் ஹாசிம்
puthiyaulakam
6 posters

Go down

உலகின் மிகப்பழைமையான கார் விற்பனைக்கு : படங்கள் இணைப்பு! Empty உலகின் மிகப்பழைமையான கார் விற்பனைக்கு : படங்கள் இணைப்பு!

Post by puthiyaulakam Sun 25 Sep 2011 - 12:00

உலகின் மிகவும் பழமைவாய்ந்ததும் தற்போதும் பாவனையிலுள்ளதுமான கார் ஒன்று ஏல விற்பனைக்காக வந்துள்ளது. La Marquise என பெயரிடப்பட்டுள்ள இந்த கார் 1 .6 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்களுக்கு விற்கப்படலாமென எதிர்பார்கப்படுகின்றது. 127 வருடங்கள் பழமைவாய்ந்த நீராவியின் மூலம் இயங்கும் இந்த கார் 1881 ஆம் ஆண்டு பிரான்சில் தயாரிக்கப்பட்டது. ஒன்பது அடி நீளமும் 2 ,100 பவுண்ட்ஸ் எடையுமுடைய இந்த கார் மணிக்கு 38 மைல் வேகத்தில் செல்லக்கூடியது. வாகனத்தை செலுத்துவதற்கு தேவையான நீராவியை 45 நிமிடங்களில் இது உற்பத்திசெய்துவிடும். மேலும் இதன் மெல்லிய உலோக சக்கரங்கள் திடமான இறப்பர் கொண்டு சுற்றப்பட்டுள்ளன. 1914 ஆம் ஆண்டு நடைபெற்ற யுத்தத்தின்போது இந்த கார் சேதமடைந்தாலும், 1987 ஆம் ஆண்டு பிரித்தானியாவைச்சேர்ந்த Tim Moore என்பவரினால் அது மீண்டும் உபயோகிக்கத்தக்கவகையில் திருத்தியமைக்கப்பட்டது.
உலகின் மிகப்பழைமையான கார் விற்பனைக்கு : படங்கள் இணைப்பு! Old-car
உலகின் மிகப்பழைமையான கார் விற்பனைக்கு : படங்கள் இணைப்பு! Old-car-1
puthiyaulakam
puthiyaulakam
புதுமுகம்

பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

உலகின் மிகப்பழைமையான கார் விற்பனைக்கு : படங்கள் இணைப்பு! Empty Re: உலகின் மிகப்பழைமையான கார் விற்பனைக்கு : படங்கள் இணைப்பு!

Post by நேசமுடன் ஹாசிம் Sun 25 Sep 2011 - 12:09

நன்றி தோழா அருமையான தகவல் அறிந்திருந்திடாதது

உலகின் மிகப்பழைமையான கார் விற்பனைக்கு : படங்கள் இணைப்பு! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உலகின் மிகப்பழைமையான கார் விற்பனைக்கு : படங்கள் இணைப்பு! Empty Re: உலகின் மிகப்பழைமையான கார் விற்பனைக்கு : படங்கள் இணைப்பு!

Post by பர்ஹாத் பாறூக் Sun 25 Sep 2011 - 15:20

இது பழசு புதுசா ஏதும் மொடல் விற்பனைக்கு வந்தா சொல்லுங்க வாங்கிடலாம்..
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

உலகின் மிகப்பழைமையான கார் விற்பனைக்கு : படங்கள் இணைப்பு! Empty Re: உலகின் மிகப்பழைமையான கார் விற்பனைக்கு : படங்கள் இணைப்பு!

Post by முனாஸ் சுலைமான் Sun 25 Sep 2011 - 15:26

இது காரா அதுவும் ஏல விற்பனைக்கா அப்படி இன்னும் ஒன்னு சொல்லனும் இதில் டயானா உலாவந்திருக்கார் என்று இதன் விலை இன்னும் ஏறுமே அப்படி ஒரு குழுவும் இருக்கு.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

உலகின் மிகப்பழைமையான கார் விற்பனைக்கு : படங்கள் இணைப்பு! Empty Re: உலகின் மிகப்பழைமையான கார் விற்பனைக்கு : படங்கள் இணைப்பு!

Post by puthiyaulakam Sun 25 Sep 2011 - 16:07

பர்ஹாத் பாறூக் wrote:இது பழசு புதுசா ஏதும் மொடல் விற்பனைக்கு வந்தா சொல்லுங்க வாங்கிடலாம்..
puthusu ellarum vaankalam but palasi ellaraalaiyum vaanka mudiyathu nanpa....
puthiyaulakam
puthiyaulakam
புதுமுகம்

பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

உலகின் மிகப்பழைமையான கார் விற்பனைக்கு : படங்கள் இணைப்பு! Empty Re: உலகின் மிகப்பழைமையான கார் விற்பனைக்கு : படங்கள் இணைப்பு!

Post by பர்ஹாத் பாறூக் Sun 25 Sep 2011 - 16:17

puthiyaulakam wrote:
பர்ஹாத் பாறூக் wrote:இது பழசு புதுசா ஏதும் மொடல் விற்பனைக்கு வந்தா சொல்லுங்க வாங்கிடலாம்..
puthusu ellarum vaankalam but palasi ellaraalaiyum vaanka mudiyathu nanpa....
ரைட்டுடு..
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

உலகின் மிகப்பழைமையான கார் விற்பனைக்கு : படங்கள் இணைப்பு! Empty Re: உலகின் மிகப்பழைமையான கார் விற்பனைக்கு : படங்கள் இணைப்பு!

Post by *சம்ஸ் Sun 25 Sep 2011 - 20:12

புதிய தகவலுக்கு அறியதந்தமைக்கு நன்றி மதன் :];:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உலகின் மிகப்பழைமையான கார் விற்பனைக்கு : படங்கள் இணைப்பு! Empty Re: உலகின் மிகப்பழைமையான கார் விற்பனைக்கு : படங்கள் இணைப்பு!

Post by kalainilaa Mon 26 Sep 2011 - 1:23

:”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

உலகின் மிகப்பழைமையான கார் விற்பனைக்கு : படங்கள் இணைப்பு! Empty Re: உலகின் மிகப்பழைமையான கார் விற்பனைக்கு : படங்கள் இணைப்பு!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum