Latest topics
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதைby rammalar Today at 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Today at 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Today at 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Yesterday at 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Yesterday at 8:01
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Yesterday at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Yesterday at 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
சம்பள பாக்கியை கொடுங்க. அப்புறம் வர்றேன்
3 posters
Page 1 of 1
சம்பள பாக்கியை கொடுங்க. அப்புறம் வர்றேன்
சினிமாவில் நடித்ததற்கான சம்பளத்தை கொடுக்காததால் பாடல் வெளியீட்டு விழாவை
மை பட ஹீரோயின் புறக்கணித்து விட்டார்.
ஆந்திராவில் ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, தற்போது அங்கும் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருப்பவர் நடிகை ஸ்வேதா பாசன். கொஞ்சம் அழகாக இருந்தால் போதும். அதுவும் கொழுக் மொழுக் என்று இருந்தால் தமிழ் சினிமாக்காரர்கள் விட்டு வைப்பார்களா? ரா ரா, மை ஆகிய இரு படங்களிலும் இவர்தான் ஹீரோயின். மை படத்தின் சூட்டிங்கில் எந்தவித தொந்தரவும் கொடுக்காமல் தேதிகளை அள்ளிக் கொடுத்து நடித்து முடித்திருக்கும் ஸ்வேதா பாடல் வெளியீட்டு விழா பங்கேற்காமல் புறக்கணித்து விட்டார்.
ஏனாம்? படத்தின் ஹீரோயினான ஸ்வேதா வந்தால்தான் விழா களைகட்டும் என நினைத்த தயாரிப்பாளர் தரப்பு, அம்மணியை விழாவுக்கு அழைக்க, அம்மணியோ.... முதலில் சம்பள பாக்கியை கொடுங்க. அப்புறம் வர்றேன் என்றாராம். விழா நடக்கும் நிமிடம் வரைக்கும் சம்பளம் போய் சேராததால் சென்னையிலேயே இருந்தும், அறையை விட்டு வெளியே வரவில்லையாம் ஸ்வேதா.
Re: சம்பள பாக்கியை கொடுங்க. அப்புறம் வர்றேன்
இது எல்லாம் சகஜம் .அடுத்த படத்தில் அதிகமா தர தான்.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» சம்பள பாக்கியை தராவிட்டால் ஐ.பி.எல். போட்டிகளை நடக்கவிடமாட்டோம்: கிங் பிஷர் ஊழியர்கள் ஆவேசம்
» "அய்யய்யோ... அப்புறம்?"
» அப்புறம் நான் விதவையாகி விடுவேன்...!!
» குண்டாகாதீங்க! அப்புறம் நினைச்சாலும் ஒல்லியாக முடியாது
» கல்யாணத்துக்கு முன்னே டார்லிங்…அப்புறம் ‘டெவில்’…!!
» "அய்யய்யோ... அப்புறம்?"
» அப்புறம் நான் விதவையாகி விடுவேன்...!!
» குண்டாகாதீங்க! அப்புறம் நினைச்சாலும் ஒல்லியாக முடியாது
» கல்யாணத்துக்கு முன்னே டார்லிங்…அப்புறம் ‘டெவில்’…!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|