சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

உங்கள் கணணிக்கு உரமூட்ட அதனைத் தொடர்ந்து வேகமாக இயங்க  Khan11

உங்கள் கணணிக்கு உரமூட்ட அதனைத் தொடர்ந்து வேகமாக இயங்க

2 posters

Go down

உங்கள் கணணிக்கு உரமூட்ட அதனைத் தொடர்ந்து வேகமாக இயங்க  Empty உங்கள் கணணிக்கு உரமூட்ட அதனைத் தொடர்ந்து வேகமாக இயங்க

Post by நேசமுடன் ஹாசிம் Mon 26 Sep 2011 - 17:17

உங்கள் கணணிக்கு உரமூட்ட அதனைத் தொடர்ந்து வேகமாக இயங்க  Muthu+speed
கணணியை நிறுவியதும் சில மாதங்கள் நன்றாக, வேகமாக வேலை செய்தது.
இப்போது என்ன செய்தாலும் கொஞ்ச நேரம் எடுத்த பின்னரே வேலையைத் தொடங்குகிறது என்ற குற்றச்சாட்டை பலரும் சொல்வதுண்டு.
உங்கள் கணணிக்கு உரமூட்ட அதனைத் தொடர்ந்து வேகமாக இயங்க வைத்திட சில எளிய வழிகளைக் காணலாம். அதற்கு இலவசமாய் உதவிடும் சில சாதனங்களையும் பார்க்கலாம்.



1. கெடுதல் புரோகிராம்களை நீக்குக: புதிய கணணிகளில் மால்வேர்(Malware) எனப்படும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் இருப்பதில்லை.
ஆனால் பயன்படுத்தத் தொடங்கிய சில மாதங்களில் இவை உங்கள் கணணியை அடைந்திருக்கும். சில நாட்களாக கணணி இயங்குவது தாமதமாகிறது என்ற குற்றச்சாட்டு இருந்தால் அதில் மால்வேர் இடம் பிடித்துள்ளது என்று சொல்லலாம்.
ஒரு மால்வேர் கணணி ஒன்றில் திருட்டுத் தனமாக நுழைந்திட பல்லாயிரம் வழிகள் உள்ளன. அனைத்தையும் அடைத்து வைப்பது அவ்வளவு எளிதல்ல. கணணி இயக்கத்தின் பின்னணியில் அமர்ந்து இயங்கிக் கொண்டு ஸ்பேம் எனப்படும் மின்னஞ்சல்களை உங்கள் கணணியிலிருந்து அனுப்பலாம்.
உங்கள் கணணியில் இருந்தவாறே தொடர்ந்து பரவ அடுத்த கணணிகளைத் தேடலாம், நாம் அமைத்துள்ள தந்திர சுருக்கு வழிகளைக் கண்டறியலாம் மற்றும் ஹேக்கர்கள் விரும்பும் பல கெடுக்கும் செயல்களில் ஈடுபடலாம்.
தான் மட்டும் தனியாக இடம் பிடிக்காமல் தன்னுடன் சில வைரஸ்களையும் அழைத்து வந்து இடம் பிடிக்கும் மால்வேர் புரோகிராம்களும் உண்டு.
இதனைக் கண்டறிய நீங்கள் உடனடியாகப் பயன்படுத்த வேண்டியது வைரஸ் ஸ்கேன் புரோகிராம் ஆகும். கண்டறிந்து நீக்கக் கூடிய ஸ்கேனர்களைப் பயன்படுத்தவும்.
2. வீடியோ கார்டை மேம்படுத்துக: உங்கள் கணணியில் உள்ள வீடியோ கார்ட் தன்னிடம் வரும் சுமையை ஏற்றுச் செயல்படும் அளவிற்குத் திறன் குறைந்த தாக இருந்தால் நிச்சயம் கணணி செயல்பாட்டின் வேகம் குறையும்.
குறிப்பாக கேம்ஸ் விளையாடுபவர்கள், கிராபிக்ஸ் புரோகிராம் இயக்குபவர்களுக்கு இது நேரலாம். இவர்கள் தங்கள் கணணியில் உள்ள வீடியோ கார்டினைக் கூடுதல் திறனுக்கு உயர்த்த வேண்டும் அல்லது இரண்டாவதாக ஒன்றை இணைக்க வேண்டும்.
3. வேகமாக இயங்கும் ட்ரைவ் தேவை: பல வேலைகளில் கணணி மெதுவாக இயங்குவதற்குக் காரணம் அதில் இணைக்கப்பட்டுள்ள ஹார்ட் டிஸ்க்குகளே.
ஒரு ட்ரைவின் சில அம்சங்கள் – RPMs, cache size, seek speed, and transfer rate– அதன் செயல் வேகத்தைக் காட்டும். இவற்றின் மூலம் வேகமாக இயங்கக் கூடிய ஹார்ட் டிஸ்க் கினை வாங்கி இணைக்கலாம் அல்லது ஹார்ட் டிஸ்க்கின் செயல் வேகத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் செட்டிங்ஸ் அமைத்திருந்தால் அவற்றை மாற்றலாம்.
4. பிரச்னைகளுக்குத் தீர்வு காணல்: ஒரு சிஸ்டம் மெதுவாக இயங்குகிறது என்பது அதன் ஹார்ட்வேர் பிரச்னையாகும். எடுத்துக்காட்டாக கணணியின் சி.பி.யு.விலிருந்து உண்டாகும் வெப்பம் தணிக்கப்பட்டு குளிர்வாக இல்லை என்றால் சிஸ்டம் செயல்படும் வேகம் குறையலாம்.
அதே போல டிஸ்க்குகளில் ஏற்படும் தீர்க்கப்படக் கூடிய பிழைகள்(Recoverable errors) அந்த டிஸ்க் பயனற்றது எனக் காட்டாமல் இருக்கும்.
அதே போல ஹார்ட் டிஸ்க்குகளில் பதியப்படும் பல்வேறு ட்ரைவர் புரோகிராம்கள், குறிப்பாக வீடியோ ட்ரைவர் புரோகிராம்கள், கணணியின் செயல்பாடு வேகத்தைக் குறைக்கும்.
சிபியு வேக சோதனை, பல்வேறு துணை சாதனங்களில் ஏற்படும் வெப்ப சோதனை, ஹார்ட் ட்ரைவர் பிழைகள் சோதனை, ட்ரைவர் புரோகிராம்களை மேம்படுத்துதல் ஆகிய செயல் முறைகள், கணணி மெதுவாக இயங்கும் பிரச்னையைத் தீர்க்கும்.
5. பிரவுசரை மாற்றுக: பிரவுசர் இயக்கத்தில் ஒன்றும் ரகசியம் இல்லை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையிலும், வேகத்திலும் இயங்கக் கூடியவையே. பழக்கம் காரணமாக, நீங்கள் ஒரே பிரவுசரை இயக்கிக் கொண்டிருந்தால் இன்னொரு பிரவுசரை இயக்கி அப்போது கணணி எப்படி இயங்குகிறது என்று கவனிக்கவும். பலரின் கணிப்பில் குரோம் பிரவுசர் வேகமாக இயங்குகிறது. இதனை இதுவரை பயன்படுத்தாதவர்கள் பயன்படுத்திப் பார்க்கலாம்.
6. குப்பையை அகற்றுக: கணணியில் குப்பை போல புரோகிராம்களையும் கோப்புகளையும் குவித்து வைப்பது, கணணியின் செயல் வேகத்தினைக் குறைக்கும்.
உதவிடும் புரோகிராம்கள், டூல்பார்கள், ஆட் ஆன் தொகுப்புகள் எனப் பல புரோகிராம்களை நாம் நம் கணணியில் தேக்கி வைக்கிறோம். இவற்றில் சில கணணி இயங்கும் போதே, இயக்கப்பட்டு பின்னணியில் தொடர்ந்து நாம் அறியாமலேயே இயங்கிக் கொண்டிருக்கும். இவற்றை நீக்க வேண்டும்.
விண்டோஸ் சிஸ்டம் வழங்கும் தேவைப்படாத பயன்பாட்டு புரோகிராம்கள், கணணி தயாரித்த நிறுவனம் வழங்கிய புரோகிராம்கள், பிரவுசர் ப்ளக் இன் புரோகிராம்கள், நீக்கிய புரோகிராம்களின் தொடர்பு கோப்புகள் என இவற்றைக் கண்டறிந்து நீக்க வேண்டும்.
7. டிபிராக் செய்தல்: கணணியின் ஹார்ட் ட்ரைவினை டிபிராக்(Defrag) செய்தல்(சிதறிய நிலையில் பதியப்பட்டுள்ள கோப்புகளை, ஓரிடத்திலேயே இணைந்து இருக்கும்படி அமைத்தல்), கணணியின் செயல் வேகத்தினை நிச்சயம் அதிகப்படுத்தும்.
குறிப்பிட்ட கால இடைவெளியில் இதனை அவசியம் மேற்கொள்ள வேண்டும். இதற்கு உதவிட விண்டோஸ் சிஸ்டம் தரும் வசதி மட்டுமின்றி அதிகமான அளவில் தர்ட் பார்ட்டி புரோகிராம்கள் இணையத்தில் கிடைக்கின்றன.
மேலே தரப்பட்டுள்ள காரணங்களுடன் இன்னும் பல காரணங்களினால் கணணி செயல்படும் வேகம் குறையலாம். இருப்பினும் மேலே பரிந்துரைக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டால் நிச்சயம் கணணியின் வேகம் அதிகமாகும்.


உங்கள் கணணிக்கு உரமூட்ட அதனைத் தொடர்ந்து வேகமாக இயங்க  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உங்கள் கணணிக்கு உரமூட்ட அதனைத் தொடர்ந்து வேகமாக இயங்க  Empty Re: உங்கள் கணணிக்கு உரமூட்ட அதனைத் தொடர்ந்து வேகமாக இயங்க

Post by முனாஸ் சுலைமான் Mon 26 Sep 2011 - 18:12

இது கட்டாயம் தேவையான முக்கியமான ஒரு விசையம் வாழ்த்துக்களும் நன்றியும் இதனை பகிர்ந்து கொண்டமை
ஹாசிம் சார்க்கு
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum