சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Today at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Today at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Today at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

சவூதியில் கார் ஓட்டிய பெண்ணுக்கு கசையடி Khan11

சவூதியில் கார் ஓட்டிய பெண்ணுக்கு கசையடி

2 posters

Go down

சவூதியில் கார் ஓட்டிய பெண்ணுக்கு கசையடி Empty சவூதியில் கார் ஓட்டிய பெண்ணுக்கு கசையடி

Post by *சம்ஸ் Thu 29 Sep 2011 - 6:27

சவூதியில் கார் ஓட்டிய பெண்ணுக்கு கசையடி W-5
தடையை மீறி கார் ஓட்டிய சவூதி அரேபிய பெண்ணுக்கு 10 கசையடிகளை வழங்குமாறு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அத்துடன் மேலும் இரு பெண்கள் இதே குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இந்த தகவலை சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ளது.

சவூதி அரேபியாவில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க மன்னர் அப்துல்லா அனுமதி அளித்து இரு தினங்களில் அந்நாட்டு நீதிமன்றம் சர்ச்சைக்குரிய இந்த தீர்ப்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சவூதி அரேபியாவில் பெண்களுக்கு வாகனம் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக அண்மைக் காலமாக கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இந்த தடையை எதிர்த்து பல பெண்கள் அங்கு வாகனங்களை ஓட்டி பிரசாரம் செய்து வருகின்றனர்.

இதில் தடையை மீறி வாகனத்தை ஓட்டிய பல பெண்களையும் பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். இவ்வாறு வாகன மோட்டிய பெண்களிடம் இனி மேல் வாகனமோட்டக் கூடாது என கையொப்பம் எடுத்து விட்டு விட்டு விடுகின்றனர்.

இந் நிலையில் நீதிமன்றத்தில் முதல் முறையாக பெண் ஒருவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஜுலை மாதம் ஜித்தா நகரில் வாகனம் ஓட்டிய ஷெமா என்ற பெண்ணே இவ்வாறு கசையடி தண்டனைக்கு இலக்காகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு வாகனமோட்டிய குற்றத்திற்கு உள்ளான ரஜ்லா ஹரிரி என்ற பெண் ராய்ட்டருக்கு கூறும்போது, “தடையை மீறி காரோட்டிய குற்றத்திற்கு விசாரணை செய்ய பொலிஸார் எனக்கு அழைப்பு விடுத்தனர். அங்கு மீண்டும் வாகனம் செலுத்த மாட்டேன் என பொலிஸாரிடம் ஒப்புதல் அளித்ததன் பின் என்னை விடுவித்தனர். நான் தேவைக்காகவே கார் ஓட்டினேன். சட்டத்திற்கு எதிராகவல்ல.” என்று குறிப்பிட்டார்.

சவூதி அரேபிய சட்டத்தின்படி பெண் ஒருவர் வெளியே செல்ல, வெளிநாடு செல்ல ஆண் பாதுகாவலர் ஒருவர் தேவையாகும்.

எவ்வாறாயினும் பெண்கள் வாகனமோட்டக் கூடாது என்று சவூதி அரேபிய சட்டத்தில் எழுதப்படவில்லை. எனினும் வாகனம் ஓட்டுவதற்கான ஓட்டுனர் அனுமதிப்பத்திரம் பெண்களுக்கு விநியோகிக்க தடையுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சவூதியில் கார் ஓட்டிய பெண்ணுக்கு கசையடி Empty Re: சவூதியில் கார் ஓட்டிய பெண்ணுக்கு கசையடி

Post by நேசமுடன் ஹாசிம் Thu 29 Sep 2011 - 6:43

கருத்துக் கூற முடியவில்லை நாட்டில் சட்டமென்றால் பின்பற்றித்தான் ஆகவேண்டும்


சவூதியில் கார் ஓட்டிய பெண்ணுக்கு கசையடி Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum