சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துடன் முகேஷ், அனில் அம்பானி திடீர் சந்திப்பு Khan11

உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துடன் முகேஷ், அனில் அம்பானி திடீர் சந்திப்பு

2 posters

Go down

உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துடன் முகேஷ், அனில் அம்பானி திடீர் சந்திப்பு Empty உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துடன் முகேஷ், அனில் அம்பானி திடீர் சந்திப்பு

Post by யாதுமானவள் Thu 29 Sep 2011 - 8:23

டெல்லி: ரிலையன்ஸ், இண்டஸ்ட்ரீஸ் அதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது தம்பி அனில் அம்பானி ஆகியோர் தனித் தனியே உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை இன்று திடீரென சந்தித்துப் பேசினர். 50 நிமிட இடைவெளிக்குள் இவர்களின் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது பேசப்பட்டது குறித்துத் தெரியவில்லை.

வடக்கு பிளாக்கில் உள்ள ப.சிதம்பரத்தின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்தது. முகேஷுடன், ஐரோப்பாவின் 2வது மிகப் பெரிய எண்ணெய் நிறுவனமான பிபி பிஎல்சியின் தலைமை செயலதிகாரி பாப் டட்லியும் உடன் இருந்தார். இந்த சந்திப்பு கால் மணி நேரம் நடந்தது.

அதன் பின்னர் அனில் அம்பானி சிறிது நேரம் கழித்து வந்தார். அவர் பத்து நிமிடம் ப.சிதம்பரத்துடன் பேசிக் கொண்டிருந்தார்.

சந்திப்புக்குப் பின்னர் வெளியே வந்த அனில் அம்பானியிடம் செய்தியாளர்கள் ஏன் இந்த திடீர் சந்திப்பு என்று கேட்டனர். ஆனால் அதற்குப் பதிலளிக்க மறுத்து விட்டுப் போய் விட்டார் அனில்.

அனில் அம்பானி வழக்கமாக ப.சிதம்பரத்தை அடிக்கடி சந்திக்கக் கூடியவர். பொதுவாக புதன்கிழமைகளில் அவர் ப.சிதம்பரத்தை சந்திக்க வருவார். ஆனால் முகேஷ் அம்பானி பல மாதங்களுக்குப் பின்னர் ப.சிதம்பரத்தை சந்தித்துள்ளார். மேலும் இரு சகோதரர்களும் அடுத்தடுத்து ப.சிதம்பரத்தை சந்தித்ததால் எதிர்பார்ப்பு எழுந்தது.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துடன் முகேஷ், அனில் அம்பானி திடீர் சந்திப்பு Empty Re: உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துடன் முகேஷ், அனில் அம்பானி திடீர் சந்திப்பு

Post by நேசமுடன் ஹாசிம் Thu 29 Sep 2011 - 9:58

அரசியல் ரகசியங்களாக்கும்

தகவல் பரிமாற்றத்திற்கு நன்றி


உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துடன் முகேஷ், அனில் அம்பானி திடீர் சந்திப்பு Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics
» சுதந்திர தினத்தன்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் துணிகர கொள்ளை
» அனில் அம்பானி, தயாநிதி மாறனையும் 2 ஜி ஊழல் வழக்கில் சேர்க்க கோரி வழக்கு
» ஹெலிகாப்டர் விபத்தில் உள்துறை அமைச்சர் பலி
» மதுரை விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின்-விஜயகாந்த் திடீர் சந்திப்பு:
» சுதந்திர தினத்தன்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் துணிகர கொள்ளை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum