Latest topics
» பல்சுவைby rammalar Today at 19:42
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Today at 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Today at 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Today at 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Today at 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Today at 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Today at 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Today at 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Today at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Today at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
மரணம்
3 posters
Page 1 of 1
மரணம்
இந்த மழை இரவில் என் தனிமை
எவ்வளவு இனிமையை தருகின்றது ?
முன்பெல்லாம் இருள் கவியும் மாலையை
உணரும் போதே மனத்திலும் சோர்வு உண்டாகும்
ஆனால் இன்று இந்த ஏகாந்தம்
எவ்வளவு ஆறுதலை தருகின்றது ?
இது இன்னமும் வேண்டும் என
ஏதோ ஒரு குரல் கேட்டுகொண்டே இருக்கிறது
மனிதர்களையும், இவர்களின் நிறங்களையும்
நான் அறியாமலே இருந்திருக்கலாம் .....!ஆனாலும்
விபத்துகள் சம்பவித்துகொண்டேதானே இருக்கின்றன !
முகங்கள் முகவரி அற்று மறந்து போகின்றது
அதோ தெருவில் யாரோ அழைக்கும் ஒலி
நிமிர்ந்து பார்க்கின்றேன்
தெரியவில்லை, இவர்கள் யார் ?
உறவென சுய அறிமுகம் செய்தார்கள் !உறவா.......!?
இது மயிரிழையில் ஊசலாடிகொண்டிருக்கும்
என் உயிர் போன்றதா ?
புரியவில்லை விலகி நடக்கிறேன்
அதோ எட்டி விடும் தூரம் தான் மரணம் ....!
நன்றி - ஜானகி
எவ்வளவு இனிமையை தருகின்றது ?
முன்பெல்லாம் இருள் கவியும் மாலையை
உணரும் போதே மனத்திலும் சோர்வு உண்டாகும்
ஆனால் இன்று இந்த ஏகாந்தம்
எவ்வளவு ஆறுதலை தருகின்றது ?
இது இன்னமும் வேண்டும் என
ஏதோ ஒரு குரல் கேட்டுகொண்டே இருக்கிறது
மனிதர்களையும், இவர்களின் நிறங்களையும்
நான் அறியாமலே இருந்திருக்கலாம் .....!ஆனாலும்
விபத்துகள் சம்பவித்துகொண்டேதானே இருக்கின்றன !
முகங்கள் முகவரி அற்று மறந்து போகின்றது
அதோ தெருவில் யாரோ அழைக்கும் ஒலி
நிமிர்ந்து பார்க்கின்றேன்
தெரியவில்லை, இவர்கள் யார் ?
உறவென சுய அறிமுகம் செய்தார்கள் !உறவா.......!?
இது மயிரிழையில் ஊசலாடிகொண்டிருக்கும்
என் உயிர் போன்றதா ?
புரியவில்லை விலகி நடக்கிறேன்
அதோ எட்டி விடும் தூரம் தான் மரணம் ....!
நன்றி - ஜானகி
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|