சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

அதிக விஷமுடைய பறவைகள்! Khan11

அதிக விஷமுடைய பறவைகள்!

3 posters

Go down

அதிக விஷமுடைய பறவைகள்! Empty அதிக விஷமுடைய பறவைகள்!

Post by நண்பன் Fri 14 Jan 2011 - 18:22

உலகின் மிக விஷமுடைய உயிரினம் சில மீன்களும் சில பாம்புகளும் என்பது நமக்கு தெரியும். ஆனால் சில பறவைகள் கூட அதிக விஷமுடையன என்பதும் அவற்றை உண்பதாலும் தொடுவதாலும் விஷத் தன்மை ஏற்படும் என்பது தெரியுமா?

1.Hooded Pitohui (Pitohui dichrous):
இந்த இனப்பறவைகள் நியூகினியா தீவுகளில் மட்டுமே காணப்படும். இதன் தோலிலும் இறகிலும் மூளையை தாக்கும் விஷம் உள்ளது. இந்தப் பண்பு எதிரிகளிடம் இருந்து தன்னை காத்துக்கொள்வதற்கே. இந்த இனத்தில் ஆறு வகையான பறவைகள் உள்ளன அனைத்தும் விஷமுடயதே. உலகின் மிக அதிக விஷமுடைய பறவை இதுதான். இந்த விஷத்தினை சுயமாக உற்பத்தி செய்ய முடியாது. பொதுவாக உணவின் மூலமோ அல்லது பிற விஷ உயிரினங்களின் மூலமோ பெற்றுக்கொள்ளும்.
அதிக விஷமுடைய பறவைகள்! Hooded+pitohui+1அதிக விஷமுடைய பறவைகள்! Pitohui


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அதிக விஷமுடைய பறவைகள்! Empty Re: அதிக விஷமுடைய பறவைகள்!

Post by நண்பன் Fri 14 Jan 2011 - 18:23

2.Variable Pitohui:
இந்த பறவைகள் இந்தோனிசியாவிலும், பபுவா நியூகினி தீவுகளிலும் காணப்படும்.
அதிக விஷமுடைய பறவைகள்! 4370Variable_Pitohui_-_Pitohui_kirhocephalus_21அதிக விஷமுடைய பறவைகள்! 289903_1


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அதிக விஷமுடைய பறவைகள்! Empty Re: அதிக விஷமுடைய பறவைகள்!

Post by நண்பன் Fri 14 Jan 2011 - 18:24

3.Blue-capped Ifrita:
இதுவும் நியூகினியா தீவுகளில் மட்டுமே காணப்படும். இவை விஷத்தினை உணவின் மூலமாகவும் Choresine beetles என்னும் பூச்சியின் உடலில் இருந்தும் எடுத்துகொள்கிறது.
அதிக விஷமுடைய பறவைகள்! Jdifrita


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அதிக விஷமுடைய பறவைகள்! Empty Re: அதிக விஷமுடைய பறவைகள்!

Post by நண்பன் Fri 14 Jan 2011 - 18:25

4. Rufous or Little Shrike-thrush:
பார்ப்பதற்கு அழகாகவும் அமைதியாகவும் தெரியும் இந்த பறவையும் அதிக விஷமுடையதாகும். இவை ஆஸ்ட்ரேலியா, இந்தோனிசியா மற்றும் பபுவா நியூகினி தீவுகளிலும் காணப்படும். இந்த பறவையின் விஷம் தென் அமெரிக்கா காடுகளில் காணப்படும் விஷ தவளைகளின் விஷத்தை ஒத்திருக்கும்.
அதிக விஷமுடைய பறவைகள்! Little+Shrike-thrush+-+rufousஅதிக விஷமுடைய பறவைகள்! Little-shrike-thrush0587


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அதிக விஷமுடைய பறவைகள்! Empty Re: அதிக விஷமுடைய பறவைகள்!

Post by *சம்ஸ் Fri 14 Jan 2011 - 18:50

பகிர்விற்க்கு நன்றி பாஸ் :”@:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அதிக விஷமுடைய பறவைகள்! Empty Re: அதிக விஷமுடைய பறவைகள்!

Post by நண்பன் Fri 14 Jan 2011 - 18:57

*ரசிகன் wrote:பகிர்விற்க்கு நன்றி பாஸ் :”@:
:];: :];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அதிக விஷமுடைய பறவைகள்! Empty Re: அதிக விஷமுடைய பறவைகள்!

Post by இன்பத் அஹ்மத் Fri 14 Jan 2011 - 19:00

பாஸ் பதிவுக்கு நன்றி
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

அதிக விஷமுடைய பறவைகள்! Empty Re: அதிக விஷமுடைய பறவைகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum