சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» nisc
by rammalar Today at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 16:12

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

அமெரிக்க துணை ஜனாதிபதி தம்பிக்கு வந்த கிருமி பவுடர் அனுப்பியது யார்? Khan11

அமெரிக்க துணை ஜனாதிபதி தம்பிக்கு வந்த கிருமி பவுடர் அனுப்பியது யார்?

Go down

அமெரிக்க துணை ஜனாதிபதி தம்பிக்கு வந்த கிருமி பவுடர் அனுப்பியது யார்? Empty அமெரிக்க துணை ஜனாதிபதி தம்பிக்கு வந்த கிருமி பவுடர் அனுப்பியது யார்?

Post by *சம்ஸ் Tue 4 Oct 2011 - 6:28

அமெரிக்க துணை ஜனாதிபதி தம்பிக்கு வந்த கிருமி பவுடர் அனுப்பியது யார்? 668f1f8b-fcbf-4e78-9461-40b8647c41fa_S_secvpf
அமெரிக்க துணை ஜனாதிபதியாக இருப்பவர் ஜோபைடன். இவரது தம்பி பிரான்சிஸ் பைடன். இவர் புளோரிடாவில் பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். பிரான்சிஸ் பைடனுக்கு இந்தியாவில் இருந்து ஒரு பார்சல் வந்தது. அந்த பார்சலை பைசன் பிரித்து பார்த்தார். அப்போது பார்சலில் ஒரு வகையான பவுடர் இருந்தது.

அவரது கையிலும் பவுடர் கொட்டியது. இதனால் சந்தேகம் அடைந்த பிரான்சிஸ் போலீசுக்கு தகவல் கொடுத்தார். உடனே போலீசார் விரைந்து வந்து பவுடரை சோதித்து பார்த்த போது அது ஆந்த்ராக்ஸ் நோய் கிருமிகளை பரப்பும் பவுடர் என தெரியவந்தது. பவுடர் கையில் பட்டாலே நோய் கிருமிகள் தொற்றிக் கொள்ளும்.

இதனால் பிரான்சிஸ் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பார்சலை பிரித்த போது அவரது காதலி மின்டியம் உடன் இருந்தார். அவர் மீதும் பவுடர் சிதறியதால் அவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இருவருக்கும் ஆந்த்ராக்ஸ் நோய் தடுப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு இருவரும் வீடு திரும்பினார்கள்.

அந்த பார்சலில் அனுப்பிய முகவரியில் இந்தியா என இருந்தது. இதுபற்றி அமெரிக்க எப்.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். இந்தியாவில் இருந்து அனுப்பி இருந்தால் தூதரகங்களில் சோதனைகள் நடத்தப்பட்ட பின்பு தான் அனுப்பி வைக்கப்படும்.

பல கட்ட சோதனையையும் மீறி பார்சல் அனுப்பப்பட்டுள்ளது. எனவே பார்சலை அனுப்பியது யார் என்று தீவிரமாக விசாரணை நடக்கிறது. ஆந்த்ராக்ஸ் பவுடர் சிதறியதால் பிரான்சிஸ் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்க துணை ஜனாதிபதி தம்பிக்கு வந்த கிருமி பவுடர்
» அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஒபாமாவை எதிர்க்கும் குடியரசு கட்சி வேட்பாளர் யார்?
» அரசியலில் விவகாரம் : துணை ஜனாதிபதி, ஜனாதிபதியுடன் தமிழக கவர்னர் அடுத்தடுத்து ஆலோசனை
» பாக்., நம்பத் தகுந்த கூட்டாளி இல்லை:அமெரிக்க துணை அதிபர் சொல்கிறார்
» தமிழர்களை அழுக்கர் என்பதா? அமெரிக்க துணை தூதர் மன்னிப்பு கேட்க வேண்டும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum