சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 3:05 pm

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 2:09 pm

» மருந்து
by rammalar Today at 1:32 pm

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 9:55 am

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:04 pm

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 3:42 pm

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 3:28 pm

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 3:05 pm

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 2:30 pm

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 12:51 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu Apr 25, 2024 2:57 pm

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu Apr 25, 2024 10:46 am

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu Apr 25, 2024 10:38 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed Apr 24, 2024 9:09 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed Apr 24, 2024 8:41 am

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue Apr 23, 2024 11:14 pm

» காலை வணக்கம்
by rammalar Tue Apr 23, 2024 7:33 pm

» காமெடி டைம்
by rammalar Tue Apr 23, 2024 6:30 pm

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue Apr 23, 2024 2:12 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue Apr 23, 2024 5:46 am

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue Apr 23, 2024 5:39 am

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue Apr 23, 2024 5:19 am

» வத்தல் -வடகம்
by rammalar Mon Apr 22, 2024 11:50 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon Apr 22, 2024 11:40 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon Apr 22, 2024 11:35 pm

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon Apr 22, 2024 8:47 pm

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon Apr 22, 2024 8:44 pm

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon Apr 22, 2024 6:51 pm

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon Apr 22, 2024 6:36 pm

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon Apr 22, 2024 6:33 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon Apr 22, 2024 6:30 pm

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon Apr 22, 2024 6:27 pm

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon Apr 22, 2024 6:23 pm

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon Apr 22, 2024 12:58 pm

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun Apr 21, 2024 11:43 pm

காங்கிரசுக்கு ஓட்டளிக்க வேண்டாம்”- ஹசாரே Khan11

காங்கிரசுக்கு ஓட்டளிக்க வேண்டாம்”- ஹசாரே

2 posters

Go down

காங்கிரசுக்கு ஓட்டளிக்க வேண்டாம்”- ஹசாரே Empty காங்கிரசுக்கு ஓட்டளிக்க வேண்டாம்”- ஹசாரே

Post by நண்பன் Tue Oct 04, 2011 1:48 pm

ராலேகான் சித்தி: ஊழலை ஒழிக்க பயன்படும் ஜன்லோக்பால் குறித்து
விழிப்புணர்வை ஏற்படுத்த நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவிருப்பதாக
காந்தியவாதி அன்னா ஹசாரே கூறியுள்ளார். இன்று இவர் நிருபர்களிடம்
பேசுகையில் இதனை தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் ஜன்லோக்பால்
நிறைவேறும்வரை எனது போராட்டம் தொடரும். மக்கள் மத்தியில் விழிப்புணர்வு
ஏற்படுத்துவது எனது முக்கிய நோக்கம். வரும் குளிர்கால பார்லி.,
கூட்டத்தொடரில் ஜன்லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும்.
இல்லாதபட்சத்தில் எனது உண்ணாவிரத போராட்டம் மீண்டும் தொடரும்.

ஜன்லோக்பால் மசோதாவுக்கு பா.ஜ., ஆதரவு தருவதாக உறுதி அளித்துள்ளது.
நாட்டில் அனைத்து தரப்பிலும் ஆதரவு கிடைக்கிறது காங்கிரசை தவிர. இதனால்
வரும் காலத்தில் மசோதா நிறைவேற்ற தவறும்பட்சத்தில் தேர்தல் நடவக்கவுள்ள
மாநிலங்களில் காங்., பிரதிநிதிகளை மக்கள் தேர்வு செய்யக்கூடாது என
கேட்டுக்கொள்வேன். இந்த நாட்டுக்காக யார் உழைக்க நினைக்கின்றனரோ
அவர்களுக்கு ஓட்டளியுங்கள். நான் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவானவன்
இல்லை. அனைத்து மாநிலங்களிலும் லோக்அயுக்தா நிறைவேற்றபட வேண்டும்.

தேர்தல் நடக்கவிருக்கும் மாநிலம் மற்றும் உத்திரபிரதேசத்தில் பலகட்ட
பிரசார பேரணி நடத்தவுள்ளேன். அனைத்து அரசியல் கட்சியினருக்கும் கடிதம்
எழுதியிருக்கிறேன். உ.பி.,யில் தேர்தலுக்கு முன்னதாக 3நாள் உண்ணாவிரத
போராட்டம் நடத்தப்படும். நாடு முழுவதும் பல மாநிலங்களில் பிரசாரம் செய்ய
திட்டமிட்டிருக்கின்றேன். இதற்கென தசரா திருவிழாவிற்கு பின்னர்
சுற்றுப்பயணம் செய்யவிருக்கின்றேன். தேர்தல் நடக்கவிருக்கும் மாநிலங்களில்
சுற்றுப்பயணம் நிச்சயம் இருக்கும். பிரதமர் நேர்மையான மனிதர் ஆனால் இவர்
ரிமோட் கன்ட்ரோலுக்கு கட்டுப்பட்டவராக இருக்கிறார். இவ்வாறு ஹசாரே
தெரிவித்தார்.



தினமலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காங்கிரசுக்கு ஓட்டளிக்க வேண்டாம்”- ஹசாரே Empty Re: காங்கிரசுக்கு ஓட்டளிக்க வேண்டாம்”- ஹசாரே

Post by kalainilaa Tue Oct 04, 2011 4:31 pm

இந்த ஆளின் நாடகம் தான் தெரியுமே நமக்கு .யாருக்கு இவர் ஆதரவு என்பதும் ,ஏன் உண்ணா விரதம் என்பதும் தெரிந்த ஒன்று தானே ?
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum