Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவுby rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
ரஹ்மான் மணிரத்னம் பங்கேற்கும் அரவான் பட ஓடியோ வெளியீடு விழா
2 posters
Page 1 of 1
ரஹ்மான் மணிரத்னம் பங்கேற்கும் அரவான் பட ஓடியோ வெளியீடு விழா
சென்னை கோட்டூர் புரத்தில் உள்ள 'அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில்' நாளை மறு தினம் அரவான் படத்தின் இசை வெளியீடு விழா நடக்க உள்ளது. |
இயக்குனர் கே.பாலச்சந்தர் தலைமையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவர் சரத் குமார், 'பிவிபி' சினிமா பிரசாத் வி.பொட்லூரி ஆகியோர் முன்னிலையில் நடக்கிறது. இசைத்தட்டை “ஆஸ்கார் விருது“ புகழ் ரஹ்மான் வெளியிட, டைரகடர் மணிரத்னம் பெற்றுக்கொள்கிறார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இப்ராஹீம் ராவுத்தர்,கலைப்புலி ஜி.சேகரன், ஜி.அன்புச்செழியன், சி.கல்யாண், அபிராமி ராமநாதன், சுதிர்.டி.ஜெயின், எஸ்.ஏ.சந்திரசேகரன், தியாகராஜன், இந்திரா சௌந்திரராஜன், கே.ஆர்.ஜி.பன்னீர் செல்வம், கேயார், மேலும் இயக்குனர்கள் ஆர்.பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார், மனோபாலா, கெளதம் மேனன், லிங்கு சாமி, சேரன், அமீர், எஸ்.பி.ஜனநாதன், வெற்றிமாறன் எழுத்தாளர்கள் ஜெயமோகன், மனுஷ்யபுத்திரன், எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொள்ள இருப்பதாக தயாரிப்பாளர் டி.சிவா, இயக்குனர் வசந்தபாலன், சினிமா தொடர்பாளார் நிகில் ஆகியோர் தெரிவித்துள்ளார்கள். |
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: ரஹ்மான் மணிரத்னம் பங்கேற்கும் அரவான் பட ஓடியோ வெளியீடு விழா
அவர்களுடன் பாலமுனை சகோதரர் பாயிஸும் அப்படித்தானே
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|